12/01/2023
13.01.2023 today Pongal Festival is going to be celebrated at Sri Mahatma Nursery and Primary School at 11 am. Parents and Public are invited to the function on behalf of the school headmistress, teachers, staff and children.
இன்று (13.01.2023) ஶ்ரீ மகாத்மா மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா காலை 11 மணியளவில் கொண்டாடப்பட இருப்பதால், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், பணியாளர்கள் மற்றும் குழந்தைகளின் சார்பாக வருக வருக என வரவேற்கின்றோம்.