VGF Old age home for Orphan and Neglected

VGF Old age home for Orphan and Neglected OLD AGE HOME FOR ORPHAN, NEGLECTED OLD AGE PERSONS It will adopt the old age persons who are on the The home will also take care of a dignified funeral.

OLD AGE HOME FOR ORPHAN, NEGLECTED OLD AGE PERSONS It will adopt the old age persons who are on the street and orphan, neglected by children. Food, shelter, clothing along with basic medical care and recreation will be provided until their death. For one person cost is 25€ (1500 rupees)per month

Old age home for retired Missionaries

The home will adopt those older missionaries and pastors who

are retied form the mission work. The home will take care of their needs and provide them with good facilities and peaceful situations still their death.

03/02/2025
10/01/2025

*60 வயது நிரம்பிய* *மூத்த குடிமக்களுக்கு..*

*மகிழ்ச்சியான* *செய்தி*

*மூத்த குடி மக்களுக்கு ஒரு நற்செய்தி*

*தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட*

*அனைத்து சீனியர் சிட்டிசன்களுக்கும்*

*உதவும் முறையில் கைபேசி எண் 14567* *என்ற எண் கொடுக்கப் பட்டுள்ளது.*


*அவர்கள் பேசும்போது நமக்கு என்ன குறை என்று கேட்பார்கள்*

*வயதானவர்களுக்கு பெற்ற பிள்ளைகள் சரிவர பராமரிக்கப் படுவதில்லை என்ற குறையா*

*அல்லது மருத்துவ ரீதியான குறையா*

*அல்லது ஓய்வூதியம் பெறுவதற்கான ஏதாவது தடை உள்ளதா*

*வங்கி சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஏதாவது குறை இருப்பின் கூறுங்கள்*

*என்று கேட்பார்கள்*

*இந்த சேவை மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை*

*குறைதீர்க்கும் மையமாக செயல்பட தமிழக அரசு கொண்டு வந்துள்ளது*

*இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு ஒரு வழிகாட்டியாக அல்லது எங்கு சென்றாலும் நிதானமாகவும் பாதுகாப்பாகவும் செல்லக்கூடிய இடங்களுக்கு செல்ல முடியாமல் விட்டால்*

*மேற்கண்ட எண்ணான 14 567* *என்ற எண்ணை தொடர்பு கொண்டு கூறினால்*

*நமக்கு எந்தவித கஷ்டமும் இல்லாமல் ஒரு பெரிய வழிகாட்டியாக நமது உயிருக்கு பாதுகாப்பாக அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தமிழக அரசு செய்துள்ளது.*

*அனைத்து மூத்த குடிமக்களும் வரவேற்பு கொடுத்து தமிழக அரசு பாராட்டி வருகிறது*

*இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சேவை மையம் ஆகும்*

*அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்*

*எந்த வேலைக்கும் எந்த அச்சமும் இன்றி நம்முடன் எப்பொழுதும் ஒரு உதவியாளர் இருப்பது போல்*

*இந்த தமிழக அரசின் சேவை எண் 14567*

*யாரும் மறக்க வேண்டாம் என்று அன்புடன் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்*

*பயன்படுத்திக் கொள்ளுங்கள்*

*பயன் பெறுங்கள் உதவி கேளுங்கள்.*

*வணக்கம்.*

*நான் சற்றுமுன்பு இந்த நம்பரில் தொடர்பு கொண்டு பேசினேன்*

*எதிர்முனையில் பேசிய பெண்மனி என்னிடம் பெயர் ஊர் விலாசம் கேட்டார்கள்*

*என்னகுறை என்று கேட்டபோது எனக்கு நான்குமாத D.A அரியர் கிடைக்கவில்லை என்றேன்*

*எங்குவேலை செய்து ஓய்வு பெற்றீர்கள் என்று கேட்டபோது எல்லாவிபரத்தையும் சொன்னே்*

*நாளை காலையில் அவர்களுடைய டீம் நேரடியாக SBI JIPMER BRANCH க்கு போய் விசாரனை செய்து நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள்*

*உடல்நலம் பற்றியும் உடம்பில் வேறு ஏதாவது குறைபாடுகள் இருந்தால் சொல்லுங்கள் உதவி செய்கிறோம் என்று மிகபரிவுடன் கேட்டார்கள்*

*உங்கள் பிள்ளைகள் உங்களை கவணித்துக்கொள்கிறார்களா அருகில் இருக்கிறார்களா தூரத்தில் இருக்கிறார்களா என்று மிகஅக்கறையுடன் விசாரித்தார்கள்*

*எந்த குறையிருந்தாலும் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்*

*இந்த முதியோர் குறைதீர்க்கும் சேவை*

*மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செயல்படுகிறது என்று சொன்னார்கள்*

*நண்பர்களே உங்களுக்கு ஏதாவது குறையிருந்தால்*

*இந்த 14567 ல் தொடர்பு கொள்ளவும்.*

*உங்கள் உறவினர்,மற்றும் நண்பர்களுக்கு இந்த பயனுள்ள தகவலை அனுப்பி வையுங்கள்,*

Address

Vivegam Garden Road, Danishpet Salem
Salem
636354

Alerts

Be the first to know and let us send you an email when VGF Old age home for Orphan and Neglected posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share