24/07/2024
*நேஷனல் லா ஃபவுண்டேஷன்* சட்ட உதவி அமைப்பின் தன்னார்வலர் ஆகிய உங்களுக்கு அன்பான வணக்கம் 🙏
வருகின்ற *28.07.2024ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் சேலம் சண்முகா மருத்துவமனை கலையரங்கத்தில்*
சாமாணியர்களுக்கான *சான்றுதழுடன் கூடிய ஒரு நாள் சட்ட பயிற்சி பட்டறை* நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில்
*பயம் இல்லாமல் காவல் நிலையத்தை அனுகுவது எப்படி ?*
*CSR என்றால் என்ன ?*
*FIR பதிவு செய்வது எப்படி?*
*புகார் மனு எழுதுவது எவ்வாறு ?*
உள்ளிட்ட சட்ட பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு கட்டாயம் *தொடர்புக்கு : 9842574511 / 6369801626*
*அனுமதி இலவசம் மதிய உணவு வழங்கப்படும்*
கீழே உள்ள லிங்க் மூலமாக பெயர் பதிவு செய்து கொள்ளவும்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScizLqE7QzpRY6AHruyBazNLi94qwZQQFeHhDW7-tH1bZ-9mw/viewform?usp=sf_link