21/05/2026
💥💢 ஏன் இத பத்தி யாரும் பேச மாட்டேங்கறீங்கன்னு தெரியல, நம்ப (சிபிஎஸ்சி) CBSCல AI மூலமா பேப்பர் கரெக்ஷன் பண்ணி ரொம்ப கம்மியான மார்க் மாணவர்கள் எடுத்து இருக்காங்க 🤯 இதனால உங்க வாழ்க்கைய கேள்விக்குறியாச்சு, 60% கம்மியா இருக்கு அதனால பல கல்லூரிகளில் மாணவர்களாக சேர முடியல, மார்க் கம்மியா இருக்கு அதனால பல கம்பெனிகள்ல இவங்களுக்கு வேலையும் தர மாட்டாங்க ⁉️ தயவுசெய்து இதை பத்தி எல்லாம் பேசுங்க, கமெண்ட்ஸ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க 🙏🏻