Kovilpatti Isha yoga

Kovilpatti Isha yoga கோவில்பட்டி ஈஷா யோக மையம்

கோவில்பட்டியில் isha யோகா நிகழ்ச்சி! நம் கோவில்பட்டி மக்களுக்கு ஓர் நற்செய்தி! 🌺சத்குருவுடன் ஒரு நாள்குருவின் மடியில் 🌸 ...
15/04/2025

கோவில்பட்டியில் isha யோகா நிகழ்ச்சி!
நம் கோவில்பட்டி மக்களுக்கு ஓர் நற்செய்தி! 🌺

சத்குருவுடன் ஒரு நாள்
குருவின் மடியில் 🌸
அருளில் திளைத்திடுங்கள் 🌼

பல வருடங்களுக்கு பிறகு தமிழில்
சத்குரு வழங்கும் நிகழ்ச்சி! 🌟

🗓️ ஆகஸ்ட் 3, 2025 (ஞாயிறு)
📍 வேல்ஸ் மஹால்
மந்தித்தோப்பு சாலை
கோவில்பட்டி🔥

📝 பதிவு செய்ய:
sadhguru.co/guruvinmadiyil

✨ ஷாம்பவி மஹாமுத்ரா அல்லது சூன்ய தீட்சை பெற்றிருப்பது அவசியம். 🙏

15/04/2025

கோவில்பட்டியில் Aug 3 அன்று வேல்ஸ் மஹாலில் isha ஷாம்பவி வகுப்பு செய்தவர்களுக்கான ஒரு நாள் தியான நிகழ்ச்சி!
முன் பதிவு ஆரம்பம்!
sadhguru.co/guruvinmadiyil

Limited seats only

நமஸ்காரம் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌷🌷            இன்று தமிழ் புத்தாண்டு பரிசாக🎁🎁  கோவில்பட்டியில் சத்குருவி...
14/04/2025

நமஸ்காரம் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌷🌷

இன்று தமிழ் புத்தாண்டு பரிசாக🎁🎁 கோவில்பட்டியில் சத்குருவின் குருவின் மடியில் 👣 நிகழ்ச்சிக்கான பதிவு துவங்க இருக்கிறது💃💃

கோவில்பட்டியில் ஆகஸ்ட் 3 அன்று
மந்திதோப்பு சாலையில் உள்ள வேல்ஸ் மஹாலில்

ஏற்கனவே ஷாம்பவி வகுப்பு செய்தவர்களுக்கான 1 நாள் நிகழ்ச்சியாக நடைபெற இருக்கிறது>

எல்லாருமே தயாரா?

தயாரா இருங்க மக்களே💥💪🏼

Address

ஈஷா யோக மையம் முடுக்குத்தெரு, தெற்கு பஜார்
Kovilpatti
628501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kovilpatti Isha yoga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share