PBTRU - Pondy Bike Taxi Riders Unity Association

Website

PBTRU - Pondy Bike Taxi Riders Unity Association ➤ “Voice of Unity, Rights for Every Rider – SIBCU”

13/08/2025

📢 PBTRU – பாண்டிச்சேரி ராபிடோ & ரைடர் ஓட்டுநர்களின் ஒருங்கிணைந்த குரல்
📌 இப்போது பதிவு செய்ய:
https://forms.gle/jyx7a7UYJygT5rEv9

Rapido, Uber 🛵, Ola போன்ற நிறுவனங்களில் பாண்டிச்சேரியில் பணிபுரியும் இருசக்கர டாக்ஸி ஓட்டுநர்களின் உரிமைகளை காக்கவும், அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும் PBTRU (Pondy Bike Taxi Riders Unity) எப்போதும் உங்களுடன் நிற்கிறது.

எங்கள் சேவைகள்:
✅ சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கு உதவி
✅ அரசு & RTO தொடர்பான வழிகாட்டுதல்
✅ அவசர சூழ்நிலைகளில் ஆதரவு
✅ ஓட்டுநர்களின் உரிமை பாதுகாப்பு

ஒற்றுமை தான் எங்கள் பலம்!
நீங்களும் PBTRU-வில் சேர்ந்து, பாண்டிச்சேரி ரைடர்களின் குரலாகுங்கள்!

01/08/2025
01/08/2025

🛺 பொதுமக்களை பிச்சைக்காரர்கள் என்று கூறிய பாண்டிச்சேரி ஆட்டோ ஓட்டுநர்கள் 😡🤯🤬


, ,

01/08/2025

📢 🔴 ரேபிடோ ஓட்டுநர்களுக்கு பாண்டிச்சேரியில் அச்சுறுத்தல்! 🔴

🚨 Auto Drivers Taking Law Into Their Hands – Enough is Enough!

📍 பாண்டிச்சேரியில் நாளுக்கு நாள் நடந்துகொண்டிருக்கும் அக்கிரமங்கள்:

🛑 ரேபிடோ ஓட்டுநர்களை மடக்கிப் பிடித்தல்

🤬 அசிங்கமாக பேச்சு

⚠️ கொலை மிரட்டல்

🚫 வேலை செய்ய தடுப்பு

💥 இவை அனைத்தும் சட்டவிரோதமான செயல்கள்!
நாங்கள் தொழில் செய்யும் உரிமையுடன் வாழ விரும்புகிறோம்.
எங்களை பாதுக்காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Address

Pondicherry
605001

Alerts

Be the first to know and let us send you an email when PBTRU - Pondy Bike Taxi Riders Unity Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category