BOSE Makkal Paniyagam

BOSE Makkal Paniyagam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BOSE Makkal Paniyagam, 26,razia house,saraswati street,mahalingapuram,nungambakkam, Nungambakkam.
(1)

13/10/2025

#போஸ் #மக்கள் #பணியகம்

29/06/2025

குழந்தைகளுக்கு நல் #அனுபவங்கள் தருவோம்

 #ஆதரவற்ற குழந்தைகளுடன்  #கொடைகானல் சுற்றுலா இனிதே ஆரம்பம்
21/06/2025

#ஆதரவற்ற குழந்தைகளுடன் #கொடைகானல் சுற்றுலா இனிதே ஆரம்பம்

 #சிறுமி  #ரித்தன்யா  #அழகுநாச்சியார் சிங்கப்பூரில் நடைபெற்ற  #சர்வதேச யோகா போட்டியில்  #முதலிடம் பெற்று  #வெற்றி அடைந்த...
10/06/2025

#சிறுமி #ரித்தன்யா #அழகுநாச்சியார் சிங்கப்பூரில் நடைபெற்ற #சர்வதேச யோகா போட்டியில் #முதலிடம் பெற்று #வெற்றி அடைந்தார். அவர் இத்துறையில் எதிர்காலத்தில் சிறந்து விளங்க #வாழ்த்துகள்.

 #கால்பந்து விளையாட்டில்  #சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த  #சவளக்காரன் மாணவி  #காவியா -விற்கு போஸ் மக்...
01/05/2025

#கால்பந்து விளையாட்டில் #சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த #சவளக்காரன் மாணவி #காவியா -விற்கு போஸ் மக்கள் பணியகம் ₹50,000 நிதி உதவி வழங்கி பாராட்டு.

துருக்கி உஸ்பேகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச அளவிலான மகளிர் கால்பந்து போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்

சிறுமி  #ரித்தன்யாஅழகுநாச்சியார் அவர்கள் சிங்கப்பூரில் சர்வதேச அளவில் யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்கிற...
29/04/2025

சிறுமி #ரித்தன்யாஅழகுநாச்சியார் அவர்கள் சிங்கப்பூரில் சர்வதேச அளவில் யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்கிறார் அவரின் வெற்றி பயணத்திற்கு உதவும் வகையில் ₹50,000 பரிசை #போஸ் #மக்கள் #பணியகம் வழங்கியது.

31/03/2025

Address

26,razia House,saraswati Street,mahalingapuram,nungambakkam
Nungambakkam
600034

Website

Alerts

Be the first to know and let us send you an email when BOSE Makkal Paniyagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BOSE Makkal Paniyagam:

Share