UniversalSaiTrust

Call Website

UniversalSaiTrust UNIVERSAL SHIRDI SAI BABA CHARITABLE TRUST,NAMAKKAL,TAMILNADU,INDIA

*நாமக்கல் ஸ்ரீ லஷ்மி குபேர சீரடி சாயிபாபா ஆலயச் செய்திகள்:-*♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥பேரன்புடையீர்,சாயிபக்தர்களுக்கும்,ஆன்மீக அன்பர...
05/08/2026

*நாமக்கல் ஸ்ரீ லஷ்மி குபேர சீரடி சாயிபாபா ஆலயச் செய்திகள்:-*
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
பேரன்புடையீர்,
சாயிபக்தர்களுக்கும்,ஆன்மீக அன்பர்களுக்கும்ஓர் அன்பான வேண்டு கோள்.....

நமது நாமக்கல் "ஸ்ரீலஷ்மி குபேர சீரடி சாயிபாபாஆலயம் ஆனது தென்னிந்தியாவிலும்,தமிழகத்திலும் குழந்தை (புத்திர)பாக்கியத்திற்க்கானசிறப்பு சாயி ஆலயமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இது வரை ஜாதி மத பேதமில்லாமல் #4000-மேல் தம்பதிக்களுக்கு குழந்தை(புத்திர)பாக்கியம் கிடைத்திருப்பதே இதற்க்கு சாட்சி.

இத்துனைஅற்புதங்கள் நடந்து வரும் நமது நாமக்கல் ஸ்ரீ லஷ்மி குபேர சீரடி சாயி பாபா ஆலயத்திற்க்கு தினமும் (நித்ய)சாயி பூஜைக்கு தேவையான பூஜை சாமன்கள் மற்றும் 4-வேளை ஆரத்தி பூஜைக்கு தேவையான நைவேத்திய பிரசாதங்கள் தயாரிப்பதற்க்கும் ,ஹோமங்கள் செய்வதற்க்கும்,வியாழகிழமை காலை முதல் இரவு வரை ஆலயத்தில் நடைபெறுகின்ற அன்னதான சேவைக்கும் நன்கொடையாளர்கள்(DONORS) வரவேற்க்கபடுகிறார்கள்
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

தற்போது சாயின் திருப்பெயரால் இந்த தான தர்ம சேவைகள்(Charity Activities) தொடர்ந்து 15 -ஆண்டுகள் இடைவிடாமல் நடைபெற்று வருகின்றது.மேலும் சாயி சேவையினை தொடர்ந்து நடை பெற நன்கொடையாளர்கள்(Donors)
வரவேற்க்கபடுகிறார்கள்.இப் புனித திருப்பணிக்கு தங்களின் மேலான ஓத்துழைப்பு வேண்டி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.தங்கள் அனைவருக்கும் ஸ்ரீ லஷ்மி குபேர சீரடி சாயின் பரிபூர்ண ஆசி கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

தங்களது பிரார்த்தனை மற்றும் அன்னதான சேவை காணிக்கைகளை *GPAY & PHONE PE*
மூலமாக செலுத்தலாம்.
Gpay&phonepe send to:98427 98916
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
▶️தங்களது மேலான நன்கொடைகளை டிரஸ்ட் வங்கி கணக்கிற்ககு நேரடியாக (NEFT/RTGS) மூலமாகசெலுத்தலாம்,
Bank Details:-
Account Name:UNIVERSAL SHIRDI SAIBABA CHARITABLE TRUST
S.B.Account Number:31710810496
Name Of the Bank:State Bank Of India.
Branch:Namakkal Main Branch
IFSC CODE:SBIN0000881
----------------------------------------
▶️தாங்கள் அனுப்பும் நன்கொடைகளை சிறிய மற்றும் பெரிய அளவில் இருந்தாலும் மனமுவந்து அன்புடன் ஏற்றுக் கொள்ளபடும்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
▶️குறிப்பு(NOTE):
cheque/DD/NEFT/RTGS -மூலமாக டிரஸ்ட் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை செலுத்தும் நண்கொடையாளர்களுக்கு 80-G வருமான வரி விலக்கு(TAX EXEMPTION) இரசீதுடன்,ஸ்ரீ லஷ்மி குபேர சாயி பிரசாதம் தங்கள் முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கபடும்
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
▶️தாங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு இந்திய வருமான வரிச்சட்டம் 80-G பிரிவின் படி வருமான வரிவிலக்கு உண்டு.
All Donations are TAX Exempted U/S 80-G Of the Income Tax Act 1961.
PAN NO:AAATU4329
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
*அனைத்து தொடர்புக்கும்*
SHIRDI SAIBABA CHARITABLE TRUST(Regd)
#ஸ்ரீலஷ்மி குபேர சீரடி சாயிபாபாஆலயம்
3/76-1.சற்குரு நகர்,சுவாமி நகர் 4-வது தெரு உள்ளே,மோகனூர் ரோடு,நாமக்கல்-637 002.
#மொபைல்தொடர்புக்கு:98427 98916
இமெயில்:[email protected]
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*ஆலய இருப்பிடம்:*(Temple Location)
நாமக்கல் பஸ் நிலையத்திலிருந்து மோகனூர் செல்லும் சாலையில் 21/2கி.மீ தொலைவில் ஸ்ரீ லஷ்மி குபேர சீரடி சாயிபாபா ஆலயம் அமைந்துள்ளது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

SHREE LAKSHMI KUBERA SHIRDI SAIBABA  TEMPLE,NAMAKKAL:-♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ஸ்ரீ சத்குருப்யோ நம.ஆடிமாதம்  குரு பூர்ணிமா  பௌர்ணமி...
29/07/2026

SHREE LAKSHMI KUBERA SHIRDI SAIBABA TEMPLE,NAMAKKAL:-
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஸ்ரீ சத்குருப்யோ நம.ஆடிமாதம் குரு பூர்ணிமா பௌர்ணமி திதி நன்னாளில் நம் *நாமக்கல் ஸ்ரீ லஷ்மி குபேரசாயி* னை தரிசணம் செய்து ஸ்ரீ சத்குரு லஷ்மி குபேர சாயி அருள் பெறுக.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*Sri sathgurubhyo nama.*
Today aadi
Tamil month guru purnimaa fullmoon auspicious to tharsan of *Namakkal Sri Lakshmi Kubera Sai* swamy @ Namakkal.Let us worship sri Lakshmi Kubera sai for pleasant life.
🙏🙇‍♀️🙏🙇‍♂️🙏🙇‍♀️🙏🙇‍♂️
Further contact us:-
SHREE LAKSHMI KUBERA SHIRDI SAIBABA TEMPLE,
Sarguru Nagar @
Swami Nagar 4th street inside,
Mohanur Road,
NAMAKKAL. 637 002
TAMIL NADU.
CALL US @ +91 98427 98916.

Address

3/76-1. SRISARGURU ILLAM, SARGURU NAGAR, SWAMY NAGAR 3RD STREET NEAR, MOHANUR Road, NAMAKKAL. 637 002
Near
600001

Alerts

Be the first to know and let us send you an email when UniversalSaiTrust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share