Utu - நாமக்கல் மாவட்ட நலவாரியம்

  • Home
  • Utu - நாமக்கல் மாவட்ட நலவாரியம்
Website

Utu - நாமக்கல் மாவட்ட நலவாரியம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Utu - நாமக்கல் மாவட்ட நலவாரியம், Nonprofit Organization, 54/1A, GV Complex, Kavignar Ramalingam Street, .

நாமக்கல் மாவட்ட பொதுமக்களுக்கான அரசு வழங்கும் நலவாரிய திட்டங்கள் செயல்பாடு விபர செய்திகள் தாங்கள் அறிந்து கொள்வதற்காக அனைத்து வித தொழிலாளர்களுக்கான 10 வருடத்திற்கு செயல்பட்டு வரும் ஐக்கிய தொழிற்சங்கம் நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு தங் வாருங்கள் அனைத்து தொழிலாளர் (ஆண்/பெண் ) உறவுகளே!...

நாமக்கல் மாவட்டம் முழுவதும் (நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், மோகனூர், குமாரபாளையம், பள்ளிபாளையம் (கீழே பகுதிகள் தரப்பட்டுள்ளது)), சேவை மனப்பான்மையுடன் கூடிய ஆண் / பெண் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து வித தொழில் சார்ந்தவர்களும் தொழிலாளர்களுக்கான ஐக்கிய தொழிற்சங்கத்தில் இணைந்து உங்கள் குடும்பத்திற்கான அரசு நலத் திட்டங்களை பெறுங்கள்!.. தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெறுங்கள்.

=> ஆண்டு தோறும் கல்வி உதவி தொகை (6 ஆம் வகுப்பு முதல் எம்.பி.பி.எஸ், கல்லூரி வரை )

=> திருமண உதவித்தொகை

=> மகப்பேரு உதவித் தொகை

=> திருமணம் உதவித் தொகை

=> விபத்து மற்றும் இயற்கை மரண உதவித்தொகை & ஈமச்சடங்கு உதவித் தொகை

=> வீடு கட்டுவதற்கான உதவித் தொகை

இன்னும் பல அரசின் சலுகைகள் கிடைத்திட வாருங்கள் உங்களுக்கான அரசு வழங்கும் திட்டங்களை பெறுவீர்.

குறிப்பு : நாமக்கல் மாவட்டம் முழுவதும் தாலுக்கா, பேரூராட்சி & ஊராட்சி, ஒன்றியம் வாரியாக சேவை மனப்பான்மையுடன் கூடிய பொறுப்பாளர்கள் (ஆண்/பெண்) வரவேற்கப்படுகிறார்கள்.

ஐக்கிய தொழிற்சங்கம்,
நாமக்கல் மாவட்டம்,
செல் : 6380494694

http://lnkiy.in/utunalavariyam

tiny.cc/Utunkldistrict.

1. நாமக்கல் :
=> நாமக்கல் நகரம்
=> புதன்சந்தை
=> புதுச்சத்திரம்
=> எலச்சிபாளையம்
=> பெரியமணலி
=> பள்ளிபாளையம்
=> கொல்லிமலை

2. ராசிபரம்

=> ராசிபுரம் நகரம்
=> வெண்ணந்தூர்
=> அத்தனூர்
=> ஆர். புதுப்பட்டி
=> குருசாமிபாளையம்
=> நாமகிரிப்பேட்டை
=> பிள்ளாநல்லூர்
=> பட்டிணம்
=> மங்களபுரம்
=> ஆயில்பட்டி
=> பேளுக்குறிச்சி

3. திருச்செங்கோடு

=> திருச்செங்கோடு நகரம்
=> மல்லசமுத்திரம்
=> தேவனாங்குறிச்சி
=> வையப்பமலை

4. சேந்தமங்கலம்
=>காளப்பநாயக்கன்பட்டி
=> சேந்தமங்கலம்
=> எருமப்பட்டி
=> அலங்காநத்தம்

5. பரமத்தி வேலூர்

=> பரமத்தி வேலூர்
=> கபிலர்மலை
=> ஜேடர்பாளையம்

6. குமாரபாளையம்

=> குமாரபாளையம்
=> படைவீடு

7. மோகனூர்

=> மோகனூர்
=> லத்துவாடி
=> நஞ்செய் இடையாறு
=> வாழவந்தி
=> வளையப்பட்டி
=> ஒருவந்தூர்
=> பரளி
=> அணியாபுரம்
=> என்.புதுப்பட்டி
=> ராசிபாளையம்
=> ஆண்டாபுரம்.
---------------------------
தாலுக்கா, பேரூராட்சி & ஊராட்சி, ஒன்றியம் வாரியாக சேவை மனப்பான்மையுடன் கூடிய பொறுப்பாளர்கள் (ஆண்/பெண்) வரவேற்கப்படுகிறார்கள்.

ஐக்கிய தொழிற்சங்கம்,
நாமக்கல் மாவட்டம்,
செல் : 6380494694

http://lnkiy.in/utunalavariyam

tiny.cc/Utunkldistrict.

Address

54/1A, GV Complex, Kavignar Ramalingam Street

637001

Opening Hours

Monday 10:30 - 06:00
Tuesday 10:30 - 06:00
Wednesday 10:30 - 06:00
Thursday 10:30 - 06:00
Friday 10:30 - 06:00
Saturday 10:30 - 06:00

Alerts

Be the first to know and let us send you an email when Utu - நாமக்கல் மாவட்ட நலவாரியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed non profit organization?

Share