We The Leaders Paramathi Velur

We The Leaders Paramathi Velur We The Leaders | Lead the Change

05/06/2026
1 Million active leaders and still counting !!!!!!! To join please use the following link https://wetheleader.org/
05/06/2026

1 Million active leaders and still counting !!!!!!!

To join please use the following link

https://wetheleader.org/




20/08/2024

பிரசாந்த் அஜீத், விஜய் வரிசையில் இருந்திருக்க வேண்டிய முன்னணி கதாநாயகன். காலமும் சூழலும் யாரை எங்கே தள்ளும் என்பதற்கு உதாரணமாகி எங்கே இருக்கிறார் என்றுகூடத் தெரியாத அளவுக்கு மாறினார் பிரசாந்த். திரைவாழ்வில் தோல்வி… திருமண வாழ்வில் ஏமாற்றம்… உடல் பருமன் என பிரசாந்துக்கு அடுக்கடுக்கான பிரச்னைகள். படங்களில் அல்ல, பட விழாக்களில்கூட பிரசாந்தை பார்க்க முடியாத நிலை. மகனுக்கு ரீ என்ட்ரி கொடுக்க ஒரே துணையாய் உற்ற உறவாய் நின்றவர் அவர் தந்தை தியாகராஜன் தான்.

அந்தாதூன் படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கிய தியாகராஜன் பிரசாந்தை அதில் நடிக்க வைத்தார். ஜோதிகாவை வைத்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய பெட்ரிக் தான் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், பிரசாந்துக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை. அடுத்து இன்னொரு இயக்குநர் மாறினார். அவரும் செட்டாகவில்லை. ஒருகட்டத்தில் மகனின் மனமறிந்து இயக்க தானே இயக்குநராக முடிவெடுத்தார் தியாகராஜன்.

ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல… மூன்றரை வருடங்கள் அந்தகன் படத்தை அணு அணுவாகச் செதுக்கினார்கள். “அந்தகன் ரிலீஸாக வாய்ப்பே இல்லை” என்கிற அளவுக்கு சிலர் அவதூறு பரப்பினார்கள். ஆனால், பிரசாந்தை மறுபடி மக்கள் முன்னால் நிறுத்தி தள்ளாத உடல் நிலையிலும் தியாகராஜன் ஒவ்வொரு ஊராகச் சென்றார். உற்சாகமாகப் பேசினார். “என் மகனுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. இனி அவன் ஓடிக்கொண்டே இருப்பான்…” என பேட்டி கொடுத்தார்.

#அந்தகன் படம் இப்போது மரியாதையான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ப்ளூ சட்டை மாறனே புகழ்ந்து தள்ளுகிற அளவுக்கு பிரசாந்த் நடிப்பு பெயர் வாங்கி இருக்கிறது. அத்தனை பேர் கைவிட்ட நிலையிலும் அப்பா என்கிற உறவு பிரசாந்தை மறுபடியும் முன்னணி ஹீரோவாக்கி இருக்கிறது. மகனை மறுபடியும் ஒரு வெற்றியாளனாகப் பெற்றெடுத்து இருக்கிறார் தியாகராஜன். ‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்பது இதுதான்…

#அந்தகன் #பிரசாந்த் #தியாகராஜன்

- Nakkeera

திறப்பு விழா அழைப்பிதழ்
06/08/2024

திறப்பு விழா அழைப்பிதழ்

இந்தோ-நேபாள சர்வதேச சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டி வருகிற 25 ஜூலை முதல் 29 ஜூலை வரை, நேபாளத்தில் உள்ள பொக்ரா நகரில் நடைபெ...
15/07/2024

இந்தோ-நேபாள சர்வதேச சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டி வருகிற 25 ஜூலை முதல் 29 ஜூலை வரை, நேபாளத்தில் உள்ள பொக்ரா நகரில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் ஆடவரின் ஓபன் பிரிவில் கலந்து கொள்ளும் கிராமப்புற விளையாட்டு இளம் வீரர்கள் வெற்றி பெற, பரமத்தி வேலூர் வீ த லீடர்ஸ் ஃபவுண்டேஷன் சார்பாக,
இளம் வீரர்களுக்கு ஊக்க தொகையும், வழிகாட்டுதலும் வழங்கிய வீ த லீடர்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர் திரு K .அண்ணாமலை Ex IPS அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

சிலம்பம் பயிற்சி✨நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பாக சிலம்பம் பயிற்சி துவக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.🍀இவ்விழாவில்...
22/12/2023

சிலம்பம் பயிற்சி
✨நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பாக சிலம்பம் பயிற்சி துவக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

🍀இவ்விழாவில் 30 மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் மற்றும் நமது தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

🍀 சிறப்பு விருந்தினராக
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மத்திய துணைத் தலைவர் மதிப்பிற்குரிய திரு. SMR.பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள்
கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

✨மேலும் வீ த லீடர்ஸ் சார்பாக T - shirt, Track pant மற்றும் Silambam stick மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

நாள் : 10/12/2023
நேரம் : காலை 8 மணி

🪴நன்றி,
வீ த லீடர்ஸ்,
ப. வேலூர்

நமது வீ த லீடர்ஸ் சார்பாக ஆசிரியர் தினத்தன்று மாணவர்களுக்கு*SELF ESTEEM* என்கிற தலைப்பில் சிறப்பு வகுப்பு எடுக்கப்பட்டது...
07/09/2023

நமது வீ த லீடர்ஸ் சார்பாக ஆசிரியர் தினத்தன்று மாணவர்களுக்கு
*SELF ESTEEM* என்கிற தலைப்பில் சிறப்பு வகுப்பு எடுக்கப்பட்டது ...

பயிற்சியாளர் :
திருமதி.வித்யஸ்ரீ சுப்ரமணியம் அவர்கள்,

நாள் : 05/09/2023

இடம் :
கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
ப. வேலூர்.

நன்றி,
வீ த லீடர்ஸ்,
ப. வேலூர்.

நமது வீ த லீடர்ஸ் சார்பாக ஐந்து சிறு குறு விவசாயிகளுக்கு நூறு  தென்னங்கன்று வழங்கப்பட்டது.இடம்:    ‌ 🪴 நஞ்சப்ப   கவுண்டம...
03/09/2023

நமது வீ த லீடர்ஸ் சார்பாக ஐந்து சிறு குறு விவசாயிகளுக்கு நூறு தென்னங்கன்று வழங்கப்பட்டது.

இடம்:
‌ 🪴 நஞ்சப்ப கவுண்டம்பாளையம்
🪴 தண்ணீர் பந்தல்
🪴 ஆவரங்காடு
🪴 கபிலர்மலை
🪴 அரசம்பாளையம்.
ஒருங்கிணைப்பு;
வ. மோகனசுந்தரம்.

🪴வி த லீடர்ஸ்
பரமத்தி வேலூர்

நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பாக பேச்சுக்கலை பயிலரங்கத்தின் ஐந்தாவது வார பயிற்சி நடைபெற்றது...நாள்    : 03/09/2023நேர...
03/09/2023

நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பாக பேச்சுக்கலை பயிலரங்கத்தின் ஐந்தாவது வார பயிற்சி நடைபெற்றது...

நாள் : 03/09/2023

நேரம் : 9.15 AM to 01.00 PM

இடம் : வீ த லீடர்ஸ் அலுவலகம்,
ப. வேலூர்.

சிறப்பு விருந்தினர்:
திரு. கவிஞர். விடியல் குகன் அவர்கள்,
மேனாள் நீதிபதி.

🪴நன்றி,
வீ த லீடர்ஸ்,
ப. வேலூர்.

Address

109/77 A1 SMR THOTTAM, VETTUKATTUPUDUR , PARAMATHI BY PASS
Namakkal
638182

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders Paramathi Velur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share