sio.nagore

sio.nagore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from sio.nagore, Nonprofit Organization, Nagore.

In solidarity with Palestinian Resistance 🇵🇸          🇵🇸
28/03/2025

In solidarity with Palestinian Resistance 🇵🇸


🇵🇸

அஸ்ஸலாமு அலைக்கும்வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...!அல்ஹம்துலில்லாஹ், ❤️இன்று மாலை ஜூனியர் SIO இஃப்தார் நிகழ்ச்சி  The He...
23/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும்
வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...!

அல்ஹம்துலில்லாஹ், ❤️
இன்று மாலை ஜூனியர் SIO இஃப்தார் நிகழ்ச்சி The Heritage Inn வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறுவர்கள் மற்றும் சகோதரர்கள் என 50 நபர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுக்காக தங்களது ஒத்துழைப்பை வழங்கிய ஜமாத் மற்றும் SIO சகோதரர்களுக்கு அல்லாஹ் முழுமையான நற்கூலியை வழங்குவானாக. 🤲🏼

ஆமீன்.

ஜஸாகல்லாஹு கைரான். ❤️🫂

~ SIO நாகூர்.

அஸ்ஸலாமு அலைக்கும்வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...!அல்ஹம்துலில்லாஹ், ❤️இன்று மாலை ஜூனியர் SIO இஃப்தார் நிகழ்ச்சி The Her...
23/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும்
வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...!

அல்ஹம்துலில்லாஹ், ❤️
இன்று மாலை ஜூனியர் SIO இஃப்தார் நிகழ்ச்சி The Heritage Inn வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறுவர்கள் மற்றும் சகோதரர்கள் என 50 நபர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுக்காக தங்களது ஒத்துழைப்பை வழங்கிய ஜமாத் மற்றும் SIO சகோதரர்களுக்கு அல்லாஹ் முழுமையான நற்கூலியை வழங்குவானாக. 🤲🏼

ஆமீன்.

ஜஸாகல்லாஹு கைரான். ❤️🫂

~ SIO நாகூர்.

உங்கள் ஃபித்ராவை தேவையுள்ள உரிய நபர்களிடம் கொண்டு சேர்க்க எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்*தொடர்புக்கு+91 97860 48625+91 9942...
20/03/2025

உங்கள் ஃபித்ராவை தேவையுள்ள உரிய நபர்களிடம் கொண்டு சேர்க்க எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்

*தொடர்புக்கு

+91 97860 48625
+91 99420 41553
+91 96779 78227

10/05/2024
*தனியார் பள்ளிகளில் 25% சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகின்றன**இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு* (SIO) நாகூர் நகரம் சா...
01/05/2024

*தனியார் பள்ளிகளில் 25% சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகின்றன*

*இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு* (SIO) நாகூர் நகரம் சார்பாக

RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் இலவச சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பித்தல் முகாம் 5ஆம் ஆண்டாக நடைபெறவுள்ளது.

*தேவையான ஆவணங்கள்*

1 குழந்தையின் போட்டோ

2.பிறப்புச் சான்றிதழ்

3.பெற்றோரின் ஆதார் அட்டை

4.வருமானச் சான்றிதழ்

5.சாதிச் சான்றிதழ்

*தகுதி*

1.ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.

2.சேர்க்கைக்கான வகுப்பு : LKG

3.குழந்தையின் வயது வரம்பு : 01/08/2020 முதல் 31/07/2021-க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்....

இணைய வழி விண்ணப்ப முகாம் மே 4,5 & 11,12 &18,19 ஆகிய தேதிகளில்
மாலை 4:30 முதல் 6:30 மணி வரை நடைப்பெறவுள்ளது

இடம் : SIO அலுவலகம் (அத்-தாரிக் நூலகம்) தைக்கால் தெரு, நாகூர்.

மேலும் தொடர்புக்கு : 9677978227 | 9786048625

Address

Nagore
611002

Website

Alerts

Be the first to know and let us send you an email when sio.nagore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share