20/07/2025
இன்று 20/07/2025 ஞாயிற்றுக்கிழமை
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (BMS) மாநில நிர்வாக குழு மற்றும் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத்தின் தலைவர் திரு வெங்கட்ராகவன் ஜி தலைமையேற்க மாநில பொதுச் செயலாளர் திரு சங்கர் ஜி மற்றும் மாநில அமைப்பு செயலாளர் திரு தங்கராஜ் ஜி ஆகியோர் முன்னிலையிலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர் மேலும் அகில இந்திய பொறுப்பாளர்களும் மாநில கமிட்டி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் P. இளமுருகன் ஆகிய நானும் கலந்து கொண்டேன். நன்றி.