15/09/2026
நாடு கடந்தும் நமது நாடார் சமுதாயம் கல்விப்பணிகளோடு பல பொதுச்சேவைகளை செய்து பெருமைப்படுத்தி வருகிறது வருகிறது..
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் அமைந்துள்ள தாராவி பகுதியில் வாழும் பொதுமக்களுக்காக
இலவச அவசர ஊர்தி சேவையை ( AMBULANCE SERVICE )
நாடார் வம்சம் அறக்கட்டளை சார்பாக விரைவில் அறிமுகமாக இருப்பதில் மற்றற்ற மகிழ்ச்சியும் வாழ்த்துகளையும் தெரிவிதது கொள்கிறோம்..
நாடார் வம்சத்தில் பிறந்த தமிழ்நாட்டை ஆண்ட நாடார் மன்னர் காமராஜர் நினைவை போற்றும் வகையில்
அவர் படம் வைத்து
நாடார் வம்சம் அறக்கட்டளை தமிழ்நாட்டை தாண்டி முதன் முதலாக மாஹாராஷ்டிரா மண்ணில் தாராவிவாழ் மக்களுக்காக இந்த சேவையை கொண்டு வருகிறது..
நாடாருக்கு நாடார் விட்டுக்கொடு
நாடார் வளர்ந்தால் தட்டிக்கொடு