Nidharsanam Public Charitable Trust

Nidharsanam Public Charitable Trust Focuses on food, medicine, education and personal skills for our pupils.

தங்களின் ஆதரவு மற்றும் ஆசிகளுடன் இந்த வருடத்தின் முதல் கணினி பயிற்சி  முகாம் கடலூர் மாவட்ட மாணவர்களுக்காக நடத்த உள்ளோம் ...
08/01/2026

தங்களின் ஆதரவு மற்றும் ஆசிகளுடன் இந்த வருடத்தின் முதல் கணினி பயிற்சி முகாம் கடலூர் மாவட்ட மாணவர்களுக்காக நடத்த உள்ளோம் 👍🙏🏼

29/07/2025

முதியவர்களின் அன்னதானத்திற்கு தாங்களும் பங்கேற்கலாம் என்று அன்புடன் அழைக்கின்றோம் 👍🙏

23/07/2025
வழக்கறிஞரும், நிதர்சனம் அறக்கட்டளையின் ஆலோசகர் மதிப்பிற்குரிய சிவகுமார் ஐயாவுடன் இந்தக் கல்வியாண்டின் செயல்பாடுகள் குறித...
13/06/2025

வழக்கறிஞரும், நிதர்சனம் அறக்கட்டளையின் ஆலோசகர் மதிப்பிற்குரிய சிவகுமார் ஐயாவுடன் இந்தக் கல்வியாண்டின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது👍🇮🇳

நேற்று உயர்திரு.அருண் தயாளன் IAS. தமிழக அரசு சிறப்பு  செயலாளர், அவர்களுடன் தலைமைச் செயலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. இந்...
06/06/2025

நேற்று உயர்திரு.அருண் தயாளன் IAS. தமிழக அரசு சிறப்பு செயலாளர், அவர்களுடன் தலைமைச் செயலகத்தில் சந்திப்பு நடைபெற்றது.

இந்த கல்வியாண்டின் நிதர்சனம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது, மேலும் மலைவாழ் மக்களுக்கும் கல்வி சேவை வழங்க விவாதிக்கப்பட்டது, ஐயா அவர்கள் கடந்த 12 வருடங்களாக நம்முடன் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்👍🇮🇳🙏🏻

Address

8/25, Govindhan Street
Mettupalayam
600012

Telephone

9884488738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nidharsanam Public Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nidharsanam Public Charitable Trust:

Share