Syed ibrahim.m.s

Syed ibrahim.m.s M.S.SYED IBRAHIM எம்.எஸ்.சையது இப்ராஹீம்

07/05/2026

உங்கள் மரணம் எப்போது? -உங்களுக்கு தெரியுமா?

அழைப்புப் பணியில் அதீத ஆர்வம் செலுத்திய மூத்த ஏகத்துவ அழைப்பாளர் ஜவஹர் அவர்கள் மாரடைப்பால் மரணம்!02.05.26 இன்று அதிகாலை ...
02/05/2026

அழைப்புப் பணியில் அதீத ஆர்வம் செலுத்திய மூத்த ஏகத்துவ அழைப்பாளர் ஜவஹர் அவர்கள் மாரடைப்பால் மரணம்!
02.05.26 இன்று அதிகாலை உயிர் பிரிந்தது

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

நேற்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஏழைகளுக்கு உணவளிக்கும் நற்பணியை செய்துவிட்டு காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள எல்லேரி கிளையில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று இரவு பங்கேற்று விட்டு
இரவு வீடு திரும்பியவர் அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார்

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தர்கா வாசலில் நின்று கொண்டு, "யாரும் தர்காவிற்கு செல்லாதீர்கள்; இறைவனுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலை செய்து விடாதீர்கள்" என்று தனி ஒருவராக நின்று கொண்டு ஏகத்துவ முழக்கத்தை இவர் முழங்கிய சப்தம் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது

வல்ல இறைவன் இவரது நற்கருமங்களை ஏற்று இவரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்க பிரார்த்தனை செய்வோம்

இன்ஷா அல்லாஹ் இன்று சனிக்கிமை 02-05-26 மாலை 4:15 மணிக்கு நபிவழி அடிப்படையில் ஜனாஸா தொழுகை காட்டுமன்னார்கோவில் முஸ்லிம் தெருவிலுள்ள அவரது இல்லத்தின் அருகில் நடைபெறும்
இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொண்டு மறுமை வாழ்கைக்கு துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

01/05/2026

இறைவனின் சவால்!
- மரணத்தை தடுத்து நிறுத்த முடியுமா?

 #கொம்பு_தேன்_வேட்டை 30.04.26இன்று இறைவனின் அருளால் செம்ம வேட்டை வீடியோ விரைவில்....கிரேட் கிங் ஹனீ ஷாப் மதுரை 093446 57...
30/04/2026

#கொம்பு_தேன்_வேட்டை 30.04.26
இன்று இறைவனின் அருளால்
செம்ம வேட்டை
வீடியோ விரைவில்....
கிரேட் கிங் ஹனீ ஷாப்
மதுரை 093446 57577

26/04/2026

எனது குழந்தையின் பேச்சு திறன் அதிகரித்துள்ளது;
பேச திணறிய எனது குழந்தை சரளமாக பேச ஆரம்பித்துள்ளது; தூய கொம்புத்தேன் வழங்கியதற்கு நன்றி!
- கத்தாரில் இருந்து கலாநிதி அவர்களின் மகிழ்ச்சி!

பேச்சுத் திணறல் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு தூய கொம்புத்தேன் அற்புதமான மருந்தாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியலின் உண்மை.

தூய கொம்புத்தேனை மிகப்பெரிய சிரமங்களுக்கு மத்தியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து இறைவனுக்கு பயந்து தூயதாக எடுத்து விற்பனை செய்து வருகின்றோம்

மிகப்பெரும் மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கொம்புத்தேனை நீங்களும் வாங்கி இறைவனுடைய நிவாரணத்தை பெறுங்கள்

GREAT KING HONEY SHOP
23B CMR ROAD
MADURAI
93446 57577

லொகேஷன்
Shop லொகேஷன்
https://maps.app.goo.gl/CKtPEWesTieYxUG59?g_st=ac

23/04/2026
❤️மாறாக அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவனே உதவி செய்வோரில் சிறந்தவன்.திருக்குர்ஆன்  3:150❤️
23/04/2026

❤️மாறாக அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவனே உதவி செய்வோரில் சிறந்தவன்.
திருக்குர்ஆன் 3:150❤️

23/04/2026

மாறாக அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவனே உதவி செய்வோரில் சிறந்தவன்.
திருக்குர்ஆன் 3:150

20/04/2026

தேன் வாங்கியவர்களின் மகிழ்வான தருணம்!
- திருச்சியிலிருந்து ராக்கெட் அடுப்பு தயாரிப்பாளர் ஹனீஃபா அவர்களின் வீடியோ

இதுபோன்ற தூய கொம்பு தேனை நீங்களும் வாங்கி மகிழுங்கள்

GREAT KING HONEY
23 B CMR ROAD
MUNICHALAI ROAD
MADURAI 625009
CELL 9344657577

19/04/2026

நடிகர் லிவிங்ஸ்டன் அவர்களின் மகிழ்ச்சி!
- தூய தேன் ஆக உங்கள் தேன் இருந்தது!

நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் நமது கிரேட் கிங் தேனை ஆர்டர் செய்து வாங்கி இருந்தார்கள்

நமது தூய தேன் குறித்து அவரது மகிழ்வான பதிவு

இதுபோன்ற தூய தேன் உங்களுக்கும் தேவை எனில் தொடர்பு கொள்ளுங்கள்

தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி

GREAT KING HONEY SHOP
43B CMR ROAD
MUNICHALAI
MADURAI 625009
093446 57577

Address

Madurai

Telephone

+919976657577

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed ibrahim.m.s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share