06/01/2024
#படிக்கட்டுகள்
#கல்வி_உதவி
#மகாலெட்சுமி
#மகாலெட்சுமி.மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.இவர் தன் கணவரை சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து தற்போது தனது இரண்டு குழந்தைகள் உடன் வாழ்ந்து வருகிறார்.அன்றாடம் தினக்கூலி வேலைக்கு சென்று தினசரி தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.
தினசரி தேவைகளையே பூர்த்தி செய்ய சிரமப்பட்டு வரும் சூழ்நிலையில்,அவர்களால் தனது இரண்டு குழந்தைகளின் பள்ளி கட்டணங்களை செலுத்த இயலாத காரணத்தால் நம்மிடம் உதவி கோரியுள்ளார்.
1.பிரசன்னா - முதலாம் வகுப்பு,St.Joseph school, பள்ளி கட்டணம்: ரூபாய் 14,800/- மட்டும்.
2.ஓவியா - U.K.G. , Holy family school,
பள்ளி கட்டணம்: 9,600/- மட்டும்.
தனது குழந்தைகள் இருவருக்கும் பள்ளி கல்வி கட்டணம் செலுத்த கடைசி தேதி முடிவடைந்து விட்டது என்பதால் தனது குழந்தைகள் இருவருக்கும் மிக விரைவாக கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கேட்டுக் கொண்டு உள்ளார்.
இம்மாணவர்கள் தங்கள் பள்ளி கல்வியை தொடர்ந்து பெற நாமும் உதவலாம். உதவ விரும்பும் நண்பர்கள் கீழே உள்ள வங்கி கணக்கிற்கு பணமாக செலுத்தி உதவலாம்.
Bank Details :-
Acc name : Padikkattugal
Bank name : State bank of India, SME branch, Madurai
Acc no : 32727449205
Ifsc code : SBIN0000988
Savings Account.
நண்பர்கள் , நன்கொடையாளர்கள் கீழேக்கண்ட எண்களை தொடர்பு கொண்டு உதவலாம்.
9865427756
9894775267