22/06/2026
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்வின் கிருபையால்
நமது *மஹபூப்பாளையம் சுன்னத் வல் ஜமாஅத்* மற்றும் *மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கத்தின்*
சார்பாக 2026 ஆண்டு ரமலான் மாதத்தில் zakaath தொகையாக வசூல் செய்யப்பட்ட தொகையில்
*Rs.3,00,000/-*
( மூன்று லட்சம்)
MWAS - *மதுரை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவி சங்கத்திற்கு* deposit செய்ததன் அடிப்படையில் , அதனுடன்
தமிழக அரசின் முதிர்ச்சி தொகை
2 மடங்கு சேர்த்து
ஒரு நபருக்கு Rs.15000/- வீதம்
60 நபர்களுக்கு Rs.9,00,000/- தொழில் உதவி தொகை அளிக்கப்படும்.
அதன் முதற்கட்டமாக நமது ஜமாஅத் சேர்ந்த
*48 பெண்களுக்கு* மதுரை collector அலுவலகத்தில் இன்று நேர்காணல் நடைபெற்றது.
இன்ஷா அல்லாஹ் ஒரிரு நாட்களில் அரசு சார்பில் இந்த தொகை (48 நபர்கள் * Rs.15000/-)
*Rs.7,20,000/-*
அவர்களின் வங்கி கணக்கில் நேரிடையாக
வரவு வைக்க பட உள்ளது இன்ஷா அல்லாஹ்.