Saravana Multispecialty Hospital Pvt Ltd - SURYA TRUST

  • Home
  • Saravana Multispecialty Hospital Pvt Ltd - SURYA TRUST

Saravana Multispecialty Hospital Pvt Ltd - SURYA TRUST SURYA TRUST IS DOING FREE SURGERY FOR POOR CHILD AT SARAVANA MULTIPSPECIALITY HOSPITAL.

அனுப்புனர் வேலம்மாள். V                                                                                                 ...
25/03/2026

அனுப்புனர்
வேலம்மாள். V கோமஸ்பாளையம் , மேலபொன்னகரம் - 625016, 89 73337222,

எங்கள் மகள் மதுமிதா அவர்களால் பிறவியில் இருந்தே வாய் பேச முடியாது காது கேட்கவில்லை தற்போது அவருக்கு 10 வயது ஆகிறது,

பிறந்ததிலிருந்து நிறைய சிகிச்சைகள் பார்த்து விட்டோம் தற்போது வரை பிரதிபலன் கிடைக்கவில்லை,

தற்போது எங்கள் மகள் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்,

மேலும் படிப்பதற்கு செவித்திறன் கருவி தேவைப்படுகிறது அதை வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது,

எங்களிடம் அவ்வளவு பண வசதி இல்லை, எனது கணவர் துப்புரவு பணியாளர் வேலை செய்து வருகிறார், நான் வீட்டு வேலை செய்து வருகிறேன்,

எனவே தங்களால் முடிந்த உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,

எங்கள் மகள் சம்பந்தப்பட்ட தகவல்களை இத்துடன் இணைத்துள்ளேன்,
---------------------------------------------------------------------------
என்றும் நன்றியுடன்
வேலம்மாள். V &
SURYA TRUST, SARAVANA MULTI SPECIALITY HOSPITAL PVT LTD, NARIMEDU, MADURAI – 625002,

89 7333 7222,

அனுப்புனர் கதிரவன். S,                                                                                                  ...
27/02/2026

அனுப்புனர்
கதிரவன். S, கொசபேட்டை, வேலூர் மாவட்டம் - 632001, 89 7333 7222,

2022ம் ஆண்டு OCTOBER மாதம் நான் கல்லூரி செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற போது பேருந்து மோதியதில் எனக்கு விபத்து ஏற்பட்டது,

உடனே வேலூரில் உள்ள CMC மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து எனது இடது காலை முழங்காலுக்கு மேலேயிருந்து மருத்துவர்கள் அகற்றி விட்டார்கள்,

அன்றுமுதல் மாற்றுத்திறனாளியாக இருந்து வருகிறேன்,

நான் இந்த வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்கவில்லை ஒரு சிறிய தவறு என்னை மாற்றுத்திறனாளி ஆக்கிவிட்டது தற்போது என்னால் வேலை செய்ய முடியவில்லை,
எனக்கு செயற்கை கால் வாங்குவதற்கு 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது,

எனது அப்பாவும் டெய்லர் வேலை செய்து வருகிறார், எங்களுக்கென்று வேற இந்த வருமானமும் இல்லை,

எனவே தாங்கள் எங்களின் சூழ்நிலை கருதி செயற்கை கால் வாங்குவதற்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,
---------------------------------------------------------------------------
என்றும் நன்றியுடன்
கதிரவன். S &
SURYA TRUST, SARAVANA MULTI SPECIALITY HOSPITAL PVT LTD, NARIMEDU, MADURAI – 625002,

89 7333 7222.

அனுப்புனர் மாரீஸ்வரி . S,                                                                                               ...
17/11/2025

அனுப்புனர்
மாரீஸ்வரி . S, கமுதி தாலுகா - 623708 இராமநாதபுரம் மாவட்டம்
89 7333 7222,
------------------------------------------------------------------------------------
எனக்கு கடந்த 2 வருடமாக இதயத்தில் வலி இருந்த காரணத்தினால் மருத்துவர்களிடம் பரிசோதித்து பார்த்தேன்

இரத்த ஓட்டம் சீராக இல்லை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்காக 75 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று சொல்லி இருக்கிறார்கள்,

என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, எனக்கென்று ஆதரவிற்கு யாரும் இல்லை, எனது கணவரும் தற்போது எங்களுடன் வசிக்கவில்லை,

தனி ஆளாக வேலைக்கு சென்று எனது மகனை நான் வளர்த்து வருகிறேன், இதயத்தில் வலி இருப்பதால் தற்போது என்னால் வேலைக்கும் செல்ல முடியவில்லை,
எங்களது சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனது இருதய அறுவை சிகிச்சைக்கு தாங்கள் உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,
---------------------------------------------------------------------------
என்றும் நன்றியுடன்
மாரீஸ்வரி &
SURYA TRUST,

SARAVANA MULTI SPECIALITY HOSPITAL PVT LTD,

NARIMEDU, MADURAI – 625002

89 7333 7222

அனுப்புனர் கற்பகம் . S,                                                                                                 ...
24/09/2025

அனுப்புனர்
கற்பகம் . S, தேத்தங்காடு, சிங்கம்புணரி சிவகங்கை - 630502,
89 7333 7222,
------------------------------------------------------------------------------------
எனது மகன் லோகேஸ்வரனுக்கு ஒன்னரை வயது சிறுவன் ஆவான்,

எனது மகனுக்கு பிறவியிலிருந்து வலது கால் பாதம் பெரியதாக உள்ளது, பிறக்கும்போதே வலது காலில் பாதத்தில் வீக்கம் அதிகமாக இருந்தது,

அதை சரி செய்வதற்கு நான்கு முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள் அதற்காக ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொல்லி இருக்கிறார்கள்,

எனது கணவரும் கூலி வேலைக்கு தான் சென்று வருகிறார் ஒரு லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்யும் அளவிற்கு எங்களுக்கு வருமானம் இல்லை

எனவே தாங்கள் எங்களின் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு எனது மகனின் அறுவை சிகிச்சைக்கு தாங்கள் உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்,

---------------------------------------------------------------------------
என்றும் நன்றியுடன்
கற்பகம் . S – M/O லோகேஸ்வரன்
89 7333 7222

அன்பார்ந்த நன்கொடையாளர்களே:ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் (நித்திஷ் பாண்டி) மற்றும் அவரது குடும்பத்தாரின் முழு விவரங்...
06/09/2025

அன்பார்ந்த நன்கொடையாளர்களே:

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் (நித்திஷ் பாண்டி) மற்றும் அவரது குடும்பத்தாரின் முழு விவரங்கள் தங்கள் கவனத்திற்கு,

தங்களது நன்கொடை இவரது நல்வாழ்வுக்கு உதவும், தற்போது இவருக்கு 14வயது ஆகிறது,

பிறவியிலேயே இவருக்கு இரண்டு காலில் பிரச்சனை இருப்பதால் இவரால் இயல்பாக இயங்க முடியவில்லை
உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்மாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருதய அறுவை சிகிச்சைக்கு (1,50,000) ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது

இவரின் பெற்றோர் துப்புரவு பணியாளர் வேலை செய்து வருவதால் இவர்களால் இந்த தொகையை ஏற்பாடு செய்ய முடிய வில்லை,
எனவே உங்களால் இயன்ற உதவி செய்தால் குடும்பத்தார்கள் காலம் உள்ளவரை தங்களுக்கு நன்றி உணர்வுடன் இருப்பார்கள்

தங்களது உதவித்தொகைக்கு 80G பிரிவின் கீழ் வருமான வரிப்பயன்கிடைக்கும்.
---------------------------------------------

For Transferring the Donation to the Account is:

🏦SURYA TRUST, HDFC BANK A/C NO: 50100196115040,
Tallakulam branch, Madurai (IFSC NO: HDFC0004691) Saving Account

🏥Surya Trust is a Unit of Saravana Multispeciality Hospital,

📬For Sending the Donation to the Address is:

Surya Trust, No 350 / W 6, Paarai Road, Saruthupatti, Theni To Periyakulam Main Road, 625523, Theni Distirct,

📱Contact No : 89 7333 7222, ( 84 2876 6343 ,G Pay & Phone Pay No )

( Cheque Name: Surya Trust ) ( DD Name: Surya Trust ( Payable At Theni )
___________________________

With Regards,
LATHA. K
Saravana Hospital, Surya Trust, Madurai,
89 7333 7222,
( 84 2876 6343, G Pay & Phone Pay No)

எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவச செயற்கை விரல்கள் (ARTIFICIAL FINGERS) வழங்கினோம்.       எதிர்பாராத விபத்தா...
06/09/2025

எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவச செயற்கை விரல்கள் (ARTIFICIAL FINGERS) வழங்கினோம்.

எதிர்பாராத விபத்தால் தனது வலது கையின் மூன்று விரல்களை இழந்த முஹமது ஹாஜா என்ற மாணவருக்கு

எங்கள் சேவைகளில் ஒன்றாகும்.

📍 Saravana Multispeciality Hospital Pvt. Ltd.
📌 7-A, Maruthupandiar Nagar, Narimedu, Madurai - 02.

🌐 www.saravanahospital.org

📞 8973337222

அன்பார்ந்த நன்கொடையாளர்களே:ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ( சர்வேஷ். A ) மற்றும் அவரது குடும்பத்தாரின் முழு விவரங்கள்...
07/04/2025

அன்பார்ந்த நன்கொடையாளர்களே:

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ( சர்வேஷ். A ) மற்றும் அவரது குடும்பத்தாரின் முழு விவரங்கள் தங்கள் கவனத்திற்கு,

தங்களது நன்கொடை இவரது நல்வாழ்வுக்கு உதவும், தற்போது இவருக்கு 10வயது ஆகிறது,

கடந்த தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது இவரது இடது கையில் விபத்து ஏற்பட்டு விட்டது,

சிகிச்சை பார்த்த அரசு மருத்துவர்கள் இடது முழங்கைக்கு கீழே அகற்றி விட்டார்கள்,
இவருக்கு செயற்கை கை வாங்குவதற்கு RS 60000 தேவைப்படுகிறது ,

இவரின் பெற்றோர் கூலி வேலை செய்து வருவதால் இவர்களால் இந்த தொகையை ஏற்பாடு செய்ய முடிய வில்லை,

தங்களது உதவித்தொகைக்கு 80G பிரிவின் கீழ் வருமான வரிப்பயன்கிடைக்கும்.
---------------------------------------------

For Transferring the Donation to the Account is:

SURYA TRUST, HDFC BANK A/C NO: 50100196115040,
Tallakulam branch, Madurai (IFSC NO: HDFC0004691) Saving Account

Surya Trust is a Unit of Saravana Multispeciality Hospital,

For Sending the Donation to the Address is:

Surya Trust, No 350 / W 6, Paarai Road, Saruthupatti, Theni To Periyakulam Main Road, 625523, Theni Distirct, Contact No : 89 7333 7222, ( 84 2876 6343 ,G Pay & Phone Pay No )

( Cheque Name: Surya Trust ) ( DD Name: Surya Trust ( Payable At Theni )
___________________________

With Regards,
LATHA. K
Saravana Hospital, Surya Trust, Madurai,
89 7333 7222,
( 84 2876 6343, G Pay & Phone Pay No)

17/02/2025

For Contact: 89 7333 7222 | 8428766343
Saravana Multispecialty Hospital Pvt Ltd - SURYA TRUST
NO 7 A MARUTHUPANDIAR NAGAR 4TH MAIN ROAD FIRST CROSS STREET
NARIMEDU MADURAI

அன்பார்ந்த நன்கொடையாளர்களே:ஏழை குடும்பம் மதுரை மாவட்டம் திருப்பறங்குன்றம் பகுதியை  சேர்ந்த சிறுவன்                     (...
28/01/2025

அன்பார்ந்த நன்கொடையாளர்களே:

ஏழை குடும்பம் மதுரை மாவட்டம் திருப்பறங்குன்றம் பகுதியை சேர்ந்த சிறுவன் ( ஷஜித். P ) மற்றும் அவரது குடும்பத்தாரின் முழு விவரங்கள் தங்கள் கவனத்திற்கு,

தற்போது இவருக்கு 9 வயது ஆகிறது,
இவருக்கு பிறவியில் இருந்தே வலது பக்கம் செவித்திறன் இல்லை, அதற்கான கருவி வாங்கி பொருத்தாவிட்டால் இடது பக்கமும் செவித்திறனும் இழந்து விடுவார் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

உங்களது நன்கொடை இவரின் செவிக்கான கருவி வாங்குவதற்கு உதவும் , இந்த பிரச்சினை காரணமாக இவரால் பள்ளியில் முறையாக கல்வி கற்க முடியவில்லை.

இந்த கருவி வாங்குவதற்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் தேவை படுகிறது.

இவரது அப்பா தின கூலியாக தச்சு வேலை பார்த்து வருகிறார், செவி திறன் கருவி வாங்கும் அளவிற்கு இவர்களிடம் வருமானம் இல்லை

எனவே உங்களால் இயன்ற உதவி செய்தால் ஷஜித் குடும்பத்தார்கள் காலம் உள்ளவரை தங்களுக்கு நன்றியுணர்வுடன் இருப்பார்கள்,

மேலும் தங்களது உதவித்தொகைக்கு 80G மற்றும் 10BE பிரிவின் கீழ் வருமான வரிப்பயன் கிடைக்கும்,

For Transferring the Donation to the Account is:

SURYA TRUST, HDFC BANK A/C NO: 50100196115040, Tallakulam Branch, Madurai, (IFSC NO: HDFC0004691), SAVING ACCOUNT, ( Cheque Name: Surya Trust )

( G Pay & Phone Pay No : 84 2876 6343 ) ------------------------------------------

Surya Trust is a Unit of Saravana Multispeciality Hospital
For Sending the Donation to the Address is:

SURYA TRUST, No 350/ W 6, பாறை ரோடு,
தேனி TO பெரியகுளம் மெயின் ரோடு, சருத்துப்பட்டி - 625523,
தேனி மாவட்டம்,

Contact No : 89 7333 7222, 84287 66343
---------------------------------------------
With Regards,
Latha. K
Surya Trust, Saravana Multispeciality Hospital , Madurai,
89 7333 7222, 84 2876 6343,
# doctor

அன்பார்ந்த நன்கொடையாளர்களே:ஏழை குடும்பம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ( தன்சிரா பானு . S ) மற்றும் அவரது குடு...
08/01/2025

அன்பார்ந்த நன்கொடையாளர்களே:

ஏழை குடும்பம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ( தன்சிரா பானு . S ) மற்றும் அவரது குடும்பத்தாரின் முழு விவரங்கள் தங்கள் கவனத்திற்கு,

தற்போது இவருக்கு 36 வயது ஆகிறது,
உங்களது நன்கொடை இவரின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவும், இந்த பிரச்சினை காரணமாக இவரால் இயல்பாக இயங்கமுடியவில்லை

இவருக்கு கடந்த 2 மாதமாக இருதய நோய் உள்ளது உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தபட்டுள்ளார்,

இவர் 2 பெண் குழந்தைகளுடன் தனியாக குடும்பத்தை நடத்தி வருகிறார் அதில் ஒரு பெண் குழந்தை இதய பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்,

இந்த இதய அறுவை சிகிச்சைக்கு இரண்டு லட்சத்து எண்பதாயிரம் (2.80 லட்சம்) தேவைப்படுகிறது, இந்த அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு இவர்களுக்கு போதுமான வருமானம் இல்லை,


எனவே உங்களால் இயன்ற உதவி செய்தால் தன்சிரா பானு குடும்பத்தார்கள் காலம் உள்ளவரை தங்களுக்கு நன்றியுணர்வுடன் இருப்பார்கள்,

மேலும் தங்களது உதவித்தொகைக்கு 80G பிரிவின் கீழ் வருமான வரிப்பயன் கிடைக்கும்,

For Transferring the Donation to the Account is:

SURYA TRUST, HDFC BANK A/C NO: 50100196115040, Tallakulam Branch, Madurai,

(IFSC NO: HDFC0004691), SAVING ACCOUNT,

( Cheque Name: Surya Trust ) ( G Pay & Phone Pay No : 84 2876 6343 ) ---------------------------------------------------------------------------------------------------
Surya Trust is a Unit of Saravana Multispeciality Hospital
For Sending the Donation to the Address is:

SURYA TRUST, No 350/ W 6, பாறை ரோடு,
தேனி TO பெரியகுளம் மெயின் ரோடு, சருத்துப்பட்டி - 625523,
தேனி மாவட்டம்,

Contact No : 89 7333 7222, 84287 66343
----------------------------------------------------------------------------------------------------
With Regards,

Latha. K
Surya Trust, Saravana Multispeciality Hospital , Madurai,

89 7333 7222, 84 2876 6343,

அன்பார்ந்த நன்கொடையாளர்களே:ஏழை குடும்பம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ( ஜெயலட்சுமி. R ) மற்றும் அவரது குடும்பத்தா...
05/12/2024

அன்பார்ந்த நன்கொடையாளர்களே:

ஏழை குடும்பம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ( ஜெயலட்சுமி. R ) மற்றும் அவரது குடும்பத்தாரின் முழு விவரங்கள் தங்கள் கவனத்திற்கு,

தற்போது இவருக்கு 42 வயது ஆகிறது,
உங்களது நன்கொடை இவரின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவும், இந்த பிரச்சினை காரணமாக இவரால் இயல்பாக இயங்கமுடியவில்லை,

இவரது கணவர் தின கூலியாக காற்கறி விற்பனை செய்து வருகிறார்,
இவருக்கு கடந்த 6 மாதமாக இருதய நோய் உள்ளது உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தபட்டுள்ளார்,

இந்த இருதய அறுவை சிகிச்சைக்கு ( 4 LAKH ) நான்கு லட்சம் தேவை படுகிறது, இந்த அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு இவர்களுக்கு போதுமான வருமானம் இல்லை,

எனவே உங்களால் இயன்ற உதவி செய்தால் ஜெயலட்சுமி குடும்பத்தார்கள் காலம் உள்ளவரை தங்களுக்கு நன்றியுணர்வுடன் இருப்பார்கள்,

மேலும் தங்களது உதவித்தொகைக்கு 80G பிரிவின் கீழ் வருமான வரிப்பயன் கிடைக்கும்,

For Transferring the Donation to the Account is:

SURYA TRUST, HDFC BANK A/C NO: 50100196115040, Tallakulam Branch, Madurai, (IFSC NO: HDFC0004691), SAVING ACCOUNT, ( Cheque Name: Surya Trust ) ( G Pay & Phone Pay No : 84 2876 6343 ) ---------------------------------------------------------------------------------------------------

Surya Trust is a Unit of Saravana Multispeciality Hospital
For Sending the Donation to the Address is:

SURYA TRUST, No 350/ W 6, பாறை ரோடு,
தேனி TO பெரியகுளம் மெயின் ரோடு, சருத்துப்பட்டி - 625523,
தேனி மாவட்டம், Contact No : 89 7333 7222, 84287 66343
----------------------------------------------------------------------------------------------------
With Regards,
Latha. K
Surya Trust, Saravana Multispeciality Hospital , Madurai,
89 7333 7222, 84 2876 6343,

Address

NO 7 A MARUTHUPANDIAR NAGAR 4TH MAIN Road FIRST CROSS STREET NARIMEDU MADURAI

Alerts

Be the first to know and let us send you an email when Saravana Multispecialty Hospital Pvt Ltd - SURYA TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share