17/02/2025
நமது அந்நூர் ஃபவுண்டேஷன் சார்பாக வருடந்தோறும் ரமளான் மாதத்தில் ஏழைகள், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி கடந்த 8 வருடங்களாக உதவி செய்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!!!
இன்ஷா அல்லாஹ் இந்த 2025ம் ஆண்டின் ரமளான் மாதத்திலும்ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய உள்ளது.
அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பின் விலை ₹2,500/-
" *நோன்பாளிக்கு உதவி செய்பவர் நோன்பு வைத்த நன்மையை பெறுகிறார்"*
ரமழானில் அதிகமதிகமாக கொடையளித்து ஏழை நோன்பாளிகள் குடும்பங்களுக்கு உதவி செய்து உணவளித்த உங்களுக்கு அல்லாஹ் அனைத்து நற் பாக்கியத்தையும் தந்தருள்வானாக!
Bank Account details
Bank: HDFC Bank
Branch: Annanagar,Madurai
A/C No: 50200057674262
IFSC code: HDFC0002027
*Gpay/Phone pe:* 9500205942
மேலும் தொடர்புக்கு
9597629888
9597683888