Get-Up Charitable Trust

Get-Up Charitable Trust Get-Up Trust empowers persons with disabilities through education, jobs, benefits, and sports.

12/03/2026

🌟 A Proud Milestone for Get-Up Charitable Trust 🌟

We are happy to share that **Get-Up Charitable Trust has successfully completed 1 year of providing employment opportunities for persons with severe disabilities.**

Through handmade products and skill-based activities, our beneficiaries are now able to earn income with dignity and confidence. This journey has been possible because of the encouragement and support from our donors, volunteers, and well-wishers.

We sincerely thank everyone who believed in our mission and supported us in empowering persons with disabilities. Together, we will continue creating more opportunities and brighter futures. 💙

19/01/2026

Second Batch

At present, the second batch of Crochet Training is scheduled to begin on
📅 January 24.

Interested individuals, or if you know any persons with disabilities who may need this opportunity, please contact us.

✅ Travel expenses for attending the training and a monthly incentive (stipend) will be provided.

Training Time:
🕚 11:00 AM to 12:30 PM

Training Venue:
📍 Get-Up Charitable Trust,
No. 6, Veda Nagar,
Chennai – 92.

Contact:
📞 8015418646, 9976467565

19/01/2026

இரண்டாம் கட்டம் (Second Batch)

தற்போது, குரோஷே பயிற்சியின் இரண்டாம் பேட்ச் 📅 ஜனவரி 24ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும். பயிற்சிக்கு வந்துசெல்லும் பயண செலவு மற்றும் மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பயிற்சி நேரம் : 🕚 காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை

பயிற்சி நடைபெறும் இடம் : 📍 கெட்டப் சாரிட்டபிள் டிரஸ்ட், எண் 6, வேதா நகர், சென்னை – 92.

தொடப்புக்கொள்ள : 8015418646, 9976467565

01/01/2026
Our Get-Up Charitable Trust is organizing a Medical Camp on 14th December 2025 in observance of World Disability Day.We ...
07/12/2025

Our Get-Up Charitable Trust is organizing a Medical Camp on 14th December 2025 in observance of World Disability Day.
We warmly welcome everyone to join and support this meaningful initiative aimed at promoting health and wellbeing for individuals with disabilities.

19/10/2025
🌟 நேற்று (06-09-2025) நாங்கள் ஒரு சிறப்பு மைல்கல்லை எட்டியுள்ளோம் – எங்கள் 10வது பயிற்சி  11 உறுதியான பங்கேற்பாளர்களுடன்...
07/09/2025

🌟 நேற்று (06-09-2025) நாங்கள் ஒரு சிறப்பு மைல்கல்லை எட்டியுள்ளோம் – எங்கள் 10வது பயிற்சி 11 உறுதியான பங்கேற்பாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

நமது நண்பர்கள் தாங்கள் தயாரித்த அழகான தயாரிப்புகளை பெருமையுடன் அறிமுகப்படுத்தினர். அவர்களின் முயற்சிகளை கண்டு, எங்கள் பயிற்சியாளர் ரியா பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைந்தார். ஒருகாலத்தில் சிரமமாகத் தோன்றியவை இன்று உறுதியான நம்பிக்கையாக மாறியுள்ளது – முயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் பிறந்துள்ளது. 💐💪

Get-Up Charitable Trust அமைப்பாகிய நாங்கள், ஒவ்வொருவரிலும் இந்த நம்பிக்கையை வளர்த்ததில் பெருமை கொள்கிறோம். வழக்கம்போல், எங்கள் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் பயணச் செலவின உதவியும் வழங்கப்பட்டது.

🙏 இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி!

Address

NO:6, Pillaiyar Koil Street, Vedha Nagar, Chinmaya Nagar
Koyambedu
600092

Alerts

Be the first to know and let us send you an email when Get-Up Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share