P.S.Ulagarakshagan Foundation trust

P.S.Ulagarakshagan Foundation  trust Deeksha hotel - lesser price quality food. coaching centre - free TNPSC classes. PSU arangum - free hall for functions 100 members seating capacity.

lab services - free random glucose and BP monitoring for 60 + elderly people rest 20 INR per test.

17/06/2026

கடந்த ஞாயிற்றுக்கிழமை, உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற 27வது ஆண்டு கோடைக்கால சிறப்பு திருக்குறள் பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று திருக்குறளின் அறநெறிகளையும் வாழ்க்கை மதிப்புகளையும் கற்றுப் பயனடைந்தனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் தீக்ஷா உணவகம் மூலமாக உணவு வழங்கப்பட்டதும் எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

இத்தகைய சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்து, குழந்தைகளிடம் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை வளர்த்து வரும் உலகப் பொதுமறை திருக்குறள் பேரவைக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“திருக்குறள் வழி வளர்க இளைய தலைமுறை; செழிக்கட்டும் தமிழ் பண்பாடு.” 🙏📖🌿

மருத்துவர். சூரியா சோபன் குமார் 🙏🏽🙏🏽

🙏🏽🙏🏽
15/06/2026

🙏🏽🙏🏽

காஞ்சிபுரம் மாணவர்களுக்காக, பி.எஸ். உலகரட்சகன் அறக்கட்டளை இலவச TNPSC வகுப்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த முயற்சியின் மூ...
11/06/2026

காஞ்சிபுரம் மாணவர்களுக்காக, பி.எஸ். உலகரட்சகன் அறக்கட்டளை இலவச TNPSC வகுப்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த முயற்சியின் மூலம் தற்போது சுமார் 120 மாணவர்கள் சரியான வழிகாட்டுதல், நல்ல கற்றல் சூழல், மற்றும் தொடர்ச்சியான ஆதரவுடன் பயன் பெற்று வருகின்றனர்.

கல்வி எளிதாகக் கிடைத்தால், கனவுகள் நனவாகும்.

காஞ்சிபுரத்தில் செயல்படும் பி.எஸ். உலகரட்சகன் அறக்கட்டளையின் சமூக நல முயற்சியாக தீக்ஷா ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.2022 ...
08/06/2026

காஞ்சிபுரத்தில் செயல்படும் பி.எஸ். உலகரட்சகன் அறக்கட்டளையின் சமூக நல முயற்சியாக தீக்ஷா ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.

2022 முதல், தீக்ஷா ஹோட்டல் தரமான உணவை எட்டும் விலையில் வழங்கி, மாணவர்கள், தொழிலாளர்கள், முதியவர்கள், குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தினசரி உணவு உதவியாக இருந்து வருகிறது.

எங்களின் நோக்கம் எளிமையானது: உணவு அனைவருக்கும் எட்டும் தூரத்தில் இருக்க வேண்டும்; பணம் இல்லாததால் யாரும் பசியோடு இருக்கக் கூடாது.

வணக்கம் 🙏🏼
08/06/2026

வணக்கம் 🙏🏼

08/06/2026

கோடை விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, எங்கள் இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இம்முறை எங்கள் பயிற்சி மையத்திற்கு ஏ.சி. வசதியை வழங்கிய மருத்துவர் சூரியா சோபன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது சமூக அக்கறையும், கல்வி மற்றும் நலப்பணிகளுக்கான ஆதரவும் எங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

நன்றி! வணக்கம்! 🙏

— பிஎஸ் உலக ரட்சகன் ஃபவுண்டேஷன் அறக்கட்டளை.

பள்ளி வளாகத்தின் தரை சில இடங்களில் பள்ளமாகவும், சேதமடைந்த நிலையிலும் இருந்ததால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிரமம்...
07/06/2026

பள்ளி வளாகத்தின் தரை சில இடங்களில் பள்ளமாகவும், சேதமடைந்த நிலையிலும் இருந்ததால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
“சின்ன வேலைதான், குழந்தைகளுக்கு உடனே பயன்பட வேண்டும்” என்ற எண்ணத்தில் நாங்களே முன்வந்து சரிசெய்து கொடுத்தோம்.

இன்று , பி.எஸ். உலகரட்சகன் ஃபவுண்டேஷன் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட உள்ள கல்வி உதவித்தொகை தொடர்பாக கலந்துரையாடல் நடை...
06/06/2026

இன்று , பி.எஸ். உலகரட்சகன் ஃபவுண்டேஷன் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட உள்ள கல்வி உதவித்தொகை தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது

08/03/2026

08/03/26 - P. S. ULAGARATCHAGAN HALL, near kumarakottam

Address

109, West Raja Street
Kanchipuram
631502

Website

Alerts

Be the first to know and let us send you an email when P.S.Ulagarakshagan Foundation trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to P.S.Ulagarakshagan Foundation trust:

Share