The Beginnings Charitable Trust

The Beginnings Charitable Trust Established in October, 2002, The Beginnings has been assisting many underprivileged persons and children in meeting their health and education needs

On June 9, 2006, the Trust established an Old Age Home called The Beginnings Homes for Elderly Persons at Namakkal, Tamil Nadu, India.

12/12/2025
12/12/2025

இன்று திரு. ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளைக்காக நம் முதியோர் இல்லத்தில் (The Beginnings முதியோர் இல்லம், Namakkal)அனைவருக்கும் இரவு உணவு வழங்கினார் திரு. மணி அவர்கள். மிக்க நன்றி.

இன்று  அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர், பாராளு மன்ற உறுப்பினர் மற்றும் தலைவர்  INDIA  கூட்டணி யை சேர்ந்த திருமதி. ...
09/12/2025

இன்று அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர், பாராளு மன்ற உறுப்பினர் மற்றும் தலைவர் INDIA கூட்டணி யை சேர்ந்த திருமதி. சோனியா காந்தி அம்மா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
இதற்காக அவர்களை நம் முதியோர் இல்லத்தில் (The Beginnings Murhiyor Illam Namakkal) அனைவரும் வாழ்த்தும் பிறந்தநாள் வாழ்த்துக்களும், அன்பு ஆசீர் வாதங்களும்.
அம்மா அவர்கள் தேக பலம், ஆயுள், ஆரோக்கியம் அனைத்தும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
வாழ்க வளமுடன். 🙏🙏🙏🎂🙌🌹🌹🌷🌷

இன்று திரு. சூர்யா சிவக்குமார் அவர்களின் பிறந்த நாளைக்காக நம் முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் காலை உணவு வழங்கினார்கள். ...
23/07/2025

இன்று திரு. சூர்யா சிவக்குமார் அவர்களின் பிறந்த நாளைக்காக நம் முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் காலை உணவு வழங்கினார்கள். காலை உணவு வழங்கிய அனைவருக்கும் நன்றி. 🙏🙏🙏🌹🌹🌷🌷

இன்று நடிப்பின் நாயகன் திரு. சூர்யா அவர்களின் பிறந்த நாளைக்காக நம் நாமக்கல் கூலிப்பட்டி, ரசிகர் மன்றத்தை சேர்ந்த அருண் குமார், ரித்திக் கரன், திருமுருகன், சதீஷ்குமார், கலை அரசன், பொன் மேகன் இவர்கள் அனைவரும் சேர்ந்து நம் முதியோர் இல்லத்திற்கு காலை உணவு வழங்குகிறார்கள். அனைவருக்கும் நன்றி. 🙏🙏🙏🌹🌷

பிறந்த நாள் கொண்டாடும் செல்வன் பூபேஷ்
08/07/2025

பிறந்த நாள் கொண்டாடும் செல்வன் பூபேஷ்

Address

B 502 HIND APT. , PLOT NO. 12, SECTOR 5
Hind
110075

Alerts

Be the first to know and let us send you an email when The Beginnings Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Beginnings Charitable Trust:

Share