Gudiyattam Gangai Amman Devotee

Gudiyattam Gangai Amman Devotee Sri Gangai Amman Devotee,
Gudiyatham,
Vellore District,
Tamil Nadu. The 3 km stretch is filled with devotees who make offerings of coconut etc.

Gangai Amman Temple Gudiyatham in Tamil Nadu


Gangai Amman Temple at Gudiyatham is a very popular shrine dedicated to Goddess Gangai Amman. The temple is located on the Koundinya Mahanadhi River, which is believed to be River Ganga itself. Even though the temple has the name Gangai Amman, the temple is more popularly associated with Goddess Renuka Devi. Gangai Amman Thiruvizha observed on the fir

st day of Vaigasi month attracts thousands of devotees. Legend has it that Sage Koundinya performed austerities at the temple spot to cleanse all his sins. Please with his austerities River Ganga flowed through the place cleansing all the sins of the sage. The temple has shrines dedicated to Goddess Renuka Devi, Sage Koundinya, Ganga Devi and Ganesha. Gudiyatham Gangai Amman Temple is today famous for the Sirasu festival associated with the Renuka Devi legend which is observed on the first day of Vaigasi Month (May 15/16). A freshly prepare head of the murti is carried on to the temple from around 3 km away by a washer man family. It is estimated than nearly half a million people gather to witness the event. Gudiyatham is located around 32 km from Vellore.

04/05/2026

இன்று நடைபெற்ற சந்தன அபிஷேகம்

சந்திர ஹோரை அபிஷேகம் நாள் 3 - சந்தன அபிஷேகம்
04/05/2026

சந்திர ஹோரை அபிஷேகம்
நாள் 3 - சந்தன அபிஷேகம்

03/05/2026

இன்று நடைபெற்ற குங்கும அபிஷேகம்

சந்திர ஹோரை அபிஷேகம் நாள் 2 - குங்கும அபிஷேகம்
03/05/2026

சந்திர ஹோரை அபிஷேகம்
நாள் 2 - குங்கும அபிஷேகம்

02/05/2026

இன்று நடைபெற்ற மஞ்சள் அபிஷேகம்

சந்திர ஹோரை அபிஷேகம் நாள் 1 - மஞ்சள் அபிஷேகம்
02/05/2026

சந்திர ஹோரை அபிஷேகம்
நாள் 1 - மஞ்சள் அபிஷேகம்

நாளை முதல் ஆலய வளாகத்தில் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் கீழ் கண்ட அட்டவனைப்படி நடைபெறும்
01/05/2026

நாளை முதல் ஆலய வளாகத்தில் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் கீழ் கண்ட அட்டவனைப்படி நடைபெறும்

நாளை முதல் பத்து நாட்கள் உற்சவர் கெங்கையம்மனுக்கு சந்திர ஹோரையில் தினமும் ஒரு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.சத்...
01/05/2026

நாளை முதல் பத்து நாட்கள் உற்சவர் கெங்கையம்மனுக்கு சந்திர ஹோரையில் தினமும் ஒரு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.

சத்திர ஹோரை அபிஷேகம் - மழை வேண்டி, சுபகாரியங்கள் தடையின்றி நடக்க, உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் நலமுடனும், அமைதியாகவும் வாழ திருவிழா காலத்தில் நம் அம்பாளுக்கு சந்திர ஹோரையில் தினமும் ஒரு வாசனை திரவியத்தால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.

அனைவரும் இந்த சந்திர ஹோரையில் அபிஷேகம் ஆராதனையும் கண்டு அம்மன் அருள் பெறுவோமாக!!!

காப்பு கட்டும் விழா🙏🏻❤️
01/05/2026

காப்பு கட்டும் விழா🙏🏻❤️

01/05/2026

கரகம்

இன்று நள்ளிரவு 12 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது
30/04/2026

இன்று நள்ளிரவு 12 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது

அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் சிரசுத்திருவிழா அழைப்பிதழ் - 2026🙏🏻
29/04/2026

அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் சிரசுத்திருவிழா அழைப்பிதழ் - 2026🙏🏻

Address

Gudiyattam
Gudiyattam
632602

Alerts

Be the first to know and let us send you an email when Gudiyattam Gangai Amman Devotee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gudiyattam Gangai Amman Devotee:

Share