10/01/2020
அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய கோபி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு இனிய வணக்கம்.
நமது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வருகின்ற 12.01.2020 ஞாயிற்றுக் கிழமை அன்று சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், நமது கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்த இனிய விழாவில் நீங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்., 🙏🙏🙏
அன்புடன்,
கோபி கலை அறிவியல் கல்லூரி.