Erode District Blood Co-ordinators Association

Erode District Blood Co-ordinators Association Donate Blood Save Life (Uthiram_Kuduppom)

Accident Free

Child protection charity

25/04/2026

இரத்ததான முகாம் ❣️ ❣️ ❤️

குருதி தானம் 🩸ஈரோடு தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ள வேலுசாமி என்கிற நபருக்கு அவசர அறுவை சிகிச்சைக்கு குருதி...
15/04/2026

குருதி தானம் 🩸

ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேலுசாமி என்கிற நபருக்கு அவசர அறுவை சிகிச்சைக்கு குருதி தேவை என கேட்டதற்கு இணங்க தன் குருதியை கொடுத்து உதவிய நம் குழு நண்பர் *செல்வம்* O+ve அவர்களுக்கும் இரத்த வங்கியில் குருதி வழங்க உதவிய *கவியரசு அண்ணா* அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...❤️🤝

மாண்புமிகு மரங்கள் குழு ஈரோடு🌳
மனிதம் பசுமை இயக்கம்🌳

குருதி தானம் 14.04.26ஈரோடு தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ள வேலுசாமி என்கிற நபருக்கு அவசர அறுவை சிகிச்சைக்கு...
14/04/2026

குருதி தானம் 14.04.26

ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேலுசாமி என்கிற நபருக்கு அவசர அறுவை சிகிச்சைக்கு குருதி தேவை என கேட்டதற்கு இணங்க தன் குருதியை கொடுத்து உதவிய நம் குழு நண்பர் *அருண்குமார்* O+ve அவர்களுக்கும் இரத்த வங்கியில் குருதி வழங்க உதவிய *கவியரசு அண்ணா* அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...❤️🤝

மாண்புமிகு மரங்கள் குழு ஈரோடு🌳
மனிதம் பசுமை இயக்கம்🌳

* #தட்டணுக்கள்_தானம்*❣️நேற்று (07-04-2026)  #ஈரோடு சுதா கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துரைசாமி என்பவருக்க...
07/04/2026

* #தட்டணுக்கள்_தானம்*❣️

நேற்று (07-04-2026) #ஈரோடு சுதா கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துரைசாமி என்பவருக்கு B+ தட்டணுக்கள் தேவை என தகவல் அறிந்ததும் *ஈரோடு விதைகள் குழுவின் விதை. சிலம்பரசன் அவர்கள் இரவு 12 மணி ஆன போதும் தாமாக முன்வந்து தன் B+ இரத்தத்தை (தட்டணுக்களை) தானமாக வழங்கினார்*..🩸🙏

* #இவரின் முதல் தட்டணுக்கள் தானம் ஆகும்*

#வாழ்த்துகள் விதையே..🌱👍

#ஈரோடுவிதைகள்_குழு
#விதைகள்_இரத்ததானகுழு
#இரத்ததானம்_செய்வீர்

 #தலசீமியா_விழிப்புணர்வு_இரத்ததானம்❣️கடந்த (29-03-2026)  #ஆப்பக்கூடல் V.N மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரவீனா எ...
31/03/2026

#தலசீமியா_விழிப்புணர்வு_இரத்ததானம்❣️

கடந்த (29-03-2026) #ஆப்பக்கூடல் V.N மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரவீனா என்ற குழந்தைக்கு B+ இரத்தம் தேவைக்கு ஈரோடு விதைகள் இரத்ததான குழு உறுப்பினர் திரு. #தியாகராஜன் அவர்கள் தாமாக முன்வந்து தன் B+ இரத்தத்தை தானமாக வழங்கினார்..🩸🙏

#விதைகள்_இரத்ததான _குழு சார்பாக வாழ்த்துகள் நண்பரே ..🌱👍

#ஈரோடுவிதைகள்_குழு
#விதைகள்_இரத்ததானகுழு



* #உதிரம் கொடுப்போம் #🩸** #உயிர்கள் காப்போம் #💪🏼* ஈரோடு சுதா மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் திருமதி.பவித்ரா என்ற...
26/03/2026

* #உதிரம் கொடுப்போம் #🩸*
* #உயிர்கள் காப்போம் #💪🏼*

ஈரோடு சுதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி.பவித்ரா என்ற பயனாருக்கு O+ Ve உதிரம் உடனடியாக தேவை என்ற திரு.கவியரசு அண்ணா அவர்களின் பதிவிற்கு நல் இதயம் இரத்த குழுவின் கொடையாளர் திரு.அபிஷேக் அவர்கள் இன்று தமது உதிரத்தை தானமாக வழங்கினார்.
உடனியாக உதவிய உயர்ந்த உள்ளம் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுகள்.🩸🙏🏼❤️

*குறுதி பற்றாக்குறை இல்லாத ஈரோடு மாவட்டம் என்ற இலக்கை நோக்கி👣*

- # Association🚩

IthayamBloodDonationforce

 #வெள்ளை_இரத்தஅணுக்கள்_தானம்❣️இன்று (24-03-2026)  #சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை ...
25/03/2026

#வெள்ளை_இரத்தஅணுக்கள்_தானம்❣️

இன்று (24-03-2026) #சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைக்கு A1+ வெள்ளை இரத்த அணுக்கள் தேவை என தகவல் அறிந்ததும் ஈரோடு விதைகள் இரத்ததான குழு உறுப்பினர் திரு. #ஜீவானந்தம் அவர்கள் தாமாக முன்வந்து தன் A1+ இரத்தத்தை (வெள்ளை இரத்த அணுக்களை) தானமாக வழங்கினார்..🩸🙏

#இவரின் முதல் வெள்ளை இரத்த அணுக்கள் தானம் ஆகும்

#நண்பர் திரு. விக்னேஷ், மற்றும் கொடையாளருக்கு விதைகள்_இரத்ததான குழு சார்பாக வாழ்த்துகள்..🌱👍

#ஈரோடுவிதைகள்_குழு
#விதைகள்_இரத்ததானகுழு
#இரத்ததானம்_செய்வீர்

* #இரத்ததானம்_செய்வீர்*❣️இன்று (23-03-2026)  #ஈரோடு L.K.M மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருமால் என்பவருக்கு AB+ ...
23/03/2026

* #இரத்ததானம்_செய்வீர்*❣️

இன்று (23-03-2026) #ஈரோடு L.K.M மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருமால் என்பவருக்கு AB+ இரத்தம் தேவைக்கு *ஈரோடு விதைகள் இரத்ததான குழு உறுப்பினர் திரு. #விவேக் அவர்கள் தாமாக முன்வந்து மிக அரிதான தன் A1B+ இரத்தத்தை தானமாக வழங்கினார்*..🩸🙏

#விதைகள்_இரத்ததானகுழு சார்பாக வாழ்த்துகள் நண்பரே..🌱👍

#ஈரோடுவிதைகள்_குழு
#விதைகள்_இரத்ததானகுழு


 #மனைவிக்காக_கணவர்_இரத்ததானம்❣️கடந்த (21-03-2026)  #ஈரோடு ஜெய்மாருதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாசுகி என்பவர...
23/03/2026

#மனைவிக்காக_கணவர்_இரத்ததானம்❣️

கடந்த (21-03-2026) #ஈரோடு ஜெய்மாருதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாசுகி என்பவரின் சிகிச்சைக்கு O+ இரத்தம் தேவைக்கு அவரது கணவரும்,ஈரோடு விதைகள் குழுவின் விதையுமானா திரு. #செந்தில் அவர்கள் தாமாக முன்வந்து (மாற்று இரத்தமாக) தனது B+ இரத்தத்தை தானமாக வழங்கினார்..🩸🙏

#வாழ்த்துகள் விதையே ..🌱👍

#ஈரோடுவிதைகள்_குழு
#விதைகள்_இரத்ததானகுழு


 #இரத்ததானம்_செய்வீர்❣️நேற்று (22-03-2026)  #ஈரோடு நல்லசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாப்பாத்தி என்பவரின் ச...
23/03/2026

#இரத்ததானம்_செய்வீர்❣️

நேற்று (22-03-2026) #ஈரோடு நல்லசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாப்பாத்தி என்பவரின் சிகிச்சைக்கு O+ இரத்தம் தேவைக்கு ஈரோடு விதைகள் இரத்ததான குழு உறுப்பினர் திரு. #ஜிதேந்திரா அவர்கள் தாமாக முன்வந்து தனது O+ இரத்தத்தை தானமாக வழங்கினார்..🩸🙏

#விதைகள்_இரத்ததானகுழு சார்பாக வாழ்த்துகள் நண்பரே..🌱👍

#ஈரோடுவிதைகள்_குழு
#விதைகள்_இரத்ததானகுழு


 #இரத்ததானம்_செய்வீர்❣️கடந்த (17-03-2026)  #ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பயனாளி ஒருவருக்கு B+ இரத்...
23/03/2026

#இரத்ததானம்_செய்வீர்❣️

கடந்த (17-03-2026) #ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பயனாளி ஒருவருக்கு B+ இரத்தம் தேவை என தகவல் அறிந்ததும் ஈரோடு விதைகள் இரத்ததான குழு உறுப்பினர் திரு. #குணா அவர்கள் தாமாக முன் வந்து தன் B+ இரத்தத்தை தானமாக வழங்கினார்..🩸🙏

#விதைகள்_இரத்ததானகுழு சார்பாக வாழ்த்துகள் நண்பரே..🌱👍

#ஈரோடுவிதைகள்_குழு
#விதைகள்_இரத்ததானகுழு


Address

Mohanthottam
Erode

Telephone

+919524618343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Erode District Blood Co-ordinators Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share