JCI Erode Nexus

Call

JCI Erode Nexus Connecting DOTS TO CREATING IMPACT

🗳️ 10th Regular MeetingANNUAL ELECTION MEETING📅 25.09.2026 | Friday⏰ 6:30 PM📍 Rotary CD Hall, Palayapalayam, Erode
20/09/2026

🗳️ 10th Regular Meeting

ANNUAL ELECTION MEETING

📅 25.09.2026 | Friday
⏰ 6:30 PM
📍 Rotary CD Hall, Palayapalayam, Erode

🎙️ தமிழ் முழக்கம் – பருவம் 2! 🔥ஒரு குரல்… பல திறமைகள்!உரையின் ஒலி – பருவம் 2 ✨🎓 Valediction Ceremony🎤 Chief Guest: JCI S...
15/09/2026

🎙️ தமிழ் முழக்கம் – பருவம் 2! 🔥

ஒரு குரல்… பல திறமைகள்!
உரையின் ஒலி – பருவம் 2 ✨

🎓 Valediction Ceremony
🎤 Chief Guest: JCI Sen K. Manikandan
Zone Director Training, Zone 17, JCI India

JCI Erode Nexus × Rotaract Club of VCET

RotaractVCET

Celebrating Impact. Honouring Excellence🏆JCI Erode Nexus presentsGreat Day Celebrations & Award Ceremony 🎉🏅 Service • Sp...
15/09/2026

Celebrating Impact. Honouring Excellence🏆

JCI Erode Nexus presents
Great Day Celebrations & Award Ceremony 🎉

🏅 Service • Sports • Education • Excellence

77 Years of Legacy.
7 Days of Impact. 💙

“தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில், தடைகள் கூட வாய்ப்புகளாக மாறும்! எங்கள் தமிழ் பேச்சு உயிரின் ஒளி பருவம்-2 ன்🎤 சிறப்பு ந...
10/09/2026

“தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில், தடைகள் கூட வாய்ப்புகளாக மாறும்!

எங்கள் தமிழ் பேச்சு உயிரின் ஒளி பருவம்-2 ன்

🎤 சிறப்பு நடுவர்கள்
• JCI Sen S H Mohamed Imran – National Trainer
• JFD S T Sivakumar – Zone Trainer, Zone 17
• Jc HGF A P Chandra Kumar – National Trainer
• Jc S. Logeswari – Public Speaker & Zone Trainer

JCI Erode Nexus × Rotaract Club of VCET

நம்பிக்கை → முயற்சி → மாற்றம் → வெற்றி

SelfConfidence JCIIndia YouthLeadership Motivation PersonalDevelopment

🎙️ தமிழின் குரல்… தலைமுறையின் பெருமை!“தமிழ் பேசுவது மொழி அல்ல…நம் அடையாளத்தை உயிரோடு வைத்திருப்பது!”🗣️ தமிழ்ப்பேச்சு – உ...
10/09/2026

🎙️ தமிழின் குரல்… தலைமுறையின் பெருமை!

“தமிழ் பேசுவது மொழி அல்ல…
நம் அடையாளத்தை உயிரோடு வைத்திருப்பது!”

🗣️ தமிழ்ப்பேச்சு – உயிரின் ஒளி | பருவம் – 2

இளைய தலைமுறையின் தமிழ் பேச்சாற்றலையும், சிந்தனையையும், தலைமைத்துவத்தையும் வெளிக்கொணரும் ஒரு அருமையான முயற்சி!

📅 செப்டம்பர் 11 & 12, 2026
📍 வேளாளர் பொறியியல் கல்லூரி, ஈரோடு
⏰ காலை 10.00 மணி முதல்

JCI Erode Nexus × VCET × Rotaract Club of VCET

✨ Speak Tamil. Inspire Minds. Shape Tomorrow.

#தமிழ்ப்பேச்சு TamilSpeech YouthLeadership JCIIndia VCET Rotaract TamilPride

Sustainable Sips, Happy Little Smiles” 🌱🥤JCI Week – Day 1 | Celebrating Childhood, Creating Sustainable Moments😊
10/09/2026

Sustainable Sips, Happy Little Smiles” 🌱🥤
JCI Week – Day 1 | Celebrating Childhood, Creating Sustainable Moments😊

It's Time For JCI WEEK 🤝Happy To Announce our JCI Week Chairman & Secretary
09/09/2026

It's Time For JCI WEEK 🤝
Happy To Announce our JCI Week Chairman & Secretary

01/09/2026

🎤 உங்களால் பேச முடியுமா?
உங்கள் பேச்சுத் திறமையை வெளிப்படுத்த தயாரா? 🔥
உங்கள் குரலுக்கு ஒரு மேடை…
உங்கள் திறமைக்கு ஒரு வாய்ப்பு…
உங்கள் பேச்சுக்கு ஒரு சவால்!

🏆 தமிழ் பட்டிமன்றம் – உயிரின் ஒலி | மருவம் – 2
🎙️ 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்
💰 பதிவு கட்டணம்: ₹299/- மட்டும்
🏆 ₹10K / ₹5K / ₹3K மதிப்பிலான பரிசுகள்!
📅 செப் 11 & 12, 2026
📍 வேளாளர் பொறியியல் கல்லூரி, திண்டல், ஈரோடு

👉 Ticket 9 – பதிவு செய்ய Link in Bio

📞 தொடர்புக்கு: 80122 43103 | 740240 2020 | 97884 43434
உங்கள் பேச்சு… உங்கள் வெற்றி! 🎙️🏆

Address

Erode
Erode
638004

Telephone

+919751057089

Website

Alerts

Be the first to know and let us send you an email when JCI Erode Nexus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share