SEVEN Dolour Consortium

SEVEN Dolour Consortium UNITY IN DIVERSITY.A GROUP OF PEOPLE TO SERVE THE PEOPLE WHO IN NEED

WE FRIENDS OF 66 PEOPLE IN METTUPATTY UNDER THE NAME OF SEVEN DOLOUR CONSORTIUM.WE INVITE THE OTHER TO JOIN HAND WITH US TO SERVE PEOPLE IN MANY WAYS.

❤️💙பஞ்சம்பட்டியிவ் நடைபெற்ற ஐவர் கால்பந்துப் போட்டியில் நமது Seven Dolours Sports Academy -SDSA-Mettupatty, Dindigul அணி...
16/01/2026

❤️💙பஞ்சம்பட்டியிவ் நடைபெற்ற ஐவர் கால்பந்துப் போட்டியில் நமது Seven Dolours Sports Academy -SDSA-Mettupatty, Dindigul அணியினர் 1:0 என்ற கோல் கணக்கில் KFC அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர் ❤️💙

வாழ்த்துக்கள் வீரர்களே.

நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்ற நமது பமேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை திருத்தல பங்குத் திருவிழா 2025ன் இறுதி நிகழ்வானத...
16/09/2025

நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்ற நமது ப
மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை திருத்தல பங்குத் திருவிழா 2025ன் இறுதி நிகழ்வான

தேர்ப்பவனியில் நமது செவன் டாலர் கன்சார்டியம் சார்பாக அலங்கரிக்கப்பட்ட விண்ணேற்பு அன்னையின் தேர் பவனியாக அழைத்து வரப்பட்டது ‌.

இந்த தேரினை அலங்கரித்து வடிவமைப்பு செய்ய உழைத்த அத்துனை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

❤️💙

11/09/2025

இன்றைய தினம் புனித வியாகுல அன்னை திருத்தல திருவிழாவின் நவநாளை முன்னிட்டு நமது செவன் டாலர் கன்சார்டியம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

உதவி செய்து உழைத்த அத்துனை நண்பர்களுக்கும் நன்றிகள்

இந்த ஆண்டு நமது புனித வியாகுல அன்னை திருத்தலம் பங்கு திருவிழாவை முன்னிட்டு நமது செவன் டாலர் கன்சார்டியம் சார்பாக ஏற்பாடு...
11/09/2025

இந்த ஆண்டு நமது புனித வியாகுல அன்னை திருத்தலம் பங்கு திருவிழாவை முன்னிட்டு

நமது செவன் டாலர் கன்சார்டியம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள்

நண்பர்கள்,ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

நேற்றைய தினம் அனுமந்தராயன் கோட்டையில் நடைபெற்ற ஐவர் கால்பந்துப் போட்டியில் நமது Seven Dolours Sports Academy -SDSA-Mettu...
30/12/2024

நேற்றைய தினம் அனுமந்தராயன் கோட்டையில் நடைபெற்ற ஐவர் கால்பந்துப் போட்டியில் நமது Seven Dolours Sports Academy -SDSA-Mettupatty, Dindigul வீரர்கள் கலந்து கொண்டு மூன்றாம் பரிசை தட்டிச் சென்றனர்...

உழைத்த வீரர்கள் ஊக்கப்படுத்திய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️💙

நமது செவன் டாலர் கன்சார்டியம் சார்பாக இந்த 2024 கிறிஸ்துமஸ் பெருவிழா வை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடில் ம...
25/12/2024

நமது செவன் டாலர் கன்சார்டியம் சார்பாக இந்த 2024 கிறிஸ்துமஸ் பெருவிழா வை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடில் மற்றும் நம்ம மேட்டுப்பட்டி என மக்களுக்காக அமைப்பெற்றுள்ள செல்பி பாய்ண்ட்....

இதற்காக உழைப்பு நிதி மற்றும் நல்சிந்தனை உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

நமது மேட்டுப்பட்டி பங்கின் முன்னாள் உதவிப் பங்குத்தந்தையும் நமது இயக்கத்தின் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்ட அருட்தந்த...
11/12/2024

நமது மேட்டுப்பட்டி பங்கின் முன்னாள் உதவிப் பங்குத்தந்தையும் நமது இயக்கத்தின் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்ட அருட்தந்தை.ஜான் பீட்டர் SDM அவர்கள் மறைவுற்ற செய்தி நமது மேட்டுப்பட்டி மக்களுக்கும் நமது இயக்கத்திற்கும் பேரிழப்பு.

அருட்தந்தை யின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற்றி அடைய வேண்டுவோம்...

🥲🥲🥲

புனித வியாகுல அன்னை திருத்தல பங்குத் திருவிழா வை முன்னிட்டு நேற்றைய தினம் நவநாள் திருப்பலி நமது SEVEN Dolour Consortium ...
12/09/2024

புனித வியாகுல அன்னை திருத்தல பங்குத் திருவிழா வை முன்னிட்டு

நேற்றைய தினம் நவநாள் திருப்பலி நமது SEVEN Dolour Consortium சார்பாக சிறப்பிக்கப்பட்டது.

அதனை முன்னிட்டு கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னையின் அர்ச்சிக்கப்பட்ட அன்பின் கயிறும் இனிப்பும் வழங்கப்பட்டது.

இதற்காக பொருள் உதவி,உழைப்பு மற்றும் நல் சிந்தனைகளை வழங்கிய நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது பங்குத் திருவிழாவினை முன்னிட்டு SEVEN Dolour Consortium சார்பாக நடைபெற உள்ள நிகழ்வுகளின் விபரங்கள்.அனைவரும் கலந்து ...
11/09/2024

நமது பங்குத் திருவிழாவினை முன்னிட்டு SEVEN Dolour Consortium சார்பாக நடைபெற உள்ள நிகழ்வுகளின் விபரங்கள்.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்...

❤️💙

Address

Dindigul

Telephone

9003888191

Website

Alerts

Be the first to know and let us send you an email when SEVEN Dolour Consortium posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share