Ignite cuddalore

Ignite cuddalore TRUST CUDDALORE
IGNITE ELDER'S HOME CUDDALORE OT
7639667111

கடலூர் மாவட்டம் ஆட்சியரகம் உணவு பாதுகாப்பு துறை DISTRICT LEVEL ADVISORY COMMITTEE MEMBERS ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் ...
19/06/2026

கடலூர் மாவட்டம் ஆட்சியரகம்

உணவு பாதுகாப்பு துறை DISTRICT LEVEL ADVISORY COMMITTEE MEMBERS ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது உறுப்பினர் என்ற முறையில் கலந்து கொண்ட தருணம்

ஆதரவற்ற முதியவர் பெயர் ராஜநரசிம்மன் வயது 64 வயது முதிர்வு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களாக அரசு மருத்த...
16/06/2026

ஆதரவற்ற முதியவர் பெயர் ராஜநரசிம்மன் வயது 64 வயது முதிர்வு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களாக அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார் உடல் நலமின்றி சிகிச்சை பலனின்றி 13-6-26 அன்று அதிகாலை அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார்....
இவருக்கு உறவினர்கள் யாரும் ஆதரவற்ற முதியவர் பெயர் ராஜநரசிம்மன் வயது 64 வயது முதிர்வு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களாக அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார் உடல் நலமின்றி சிகிச்சை பலனின்றி 13-6-26 அன்று அதிகாலை அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார்....
இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை முடிந்தவரை பகிருங்கள் உறவினர்கள் யாரேனும் இல்லை கடலூர் முதுநகர் காவல் துறை மூலமாக அடக்கம் செய்யும் அனுமதி கடிதமும் மற்றும் அரசு மருத்துவமனை RMO அவர்களிடம் ஒப்புதல் பெற்று காப்பகத்தின் தன்னார்வலர்கள் காவல்துறை தலைமையில் நல்லடக்கம் செய்யப்பட்டது
elders home Cuddalore ot

கடலூர் மாவட்ட புதிய SPதிரு.விவேகானந்தர சுக்லா  நியமிக்கப்பட்டுள்ளார்.
15/06/2026

கடலூர் மாவட்ட புதிய SP
திரு.விவேகானந்தர சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

On 05-06-2026, the noble initiative “Providing Medical Care and Health Support Services to Old Age Home Residents” was i...
05/06/2026

On 05-06-2026, the noble initiative “Providing Medical Care and Health Support Services to Old Age Home Residents” was inaugurated through the joint collaboration of Arupadai Veedu Medical College and Rotary Club of Galaxy.

I was honored to participate as a Special Invitee representing Ignite foundation and shared a short keynote address on elderly care, compassion, healthcare support, and social responsibility towards senior citizens. The event was graced by the Vice Chancellor of the Medical College and the Former Governor of the Rotary Association as Special Guests. This meaningful project aims to provide regular medical care, health support, and wellbeing services for elderly residents.

It was truly a blessed and memorable occasion dedicated to serving humanity with love and compassion.



எந்த ஊர் அறியாதவர் மொழி தெலுங்கு ஆதரவற்ற தந்தை காப்பகத்தில தங்கி வருகிறார் தந்தை உடல் நலக்குறைவு சிகிச்சைக்காக அரசு மருத...
01/06/2026

எந்த ஊர் அறியாதவர் மொழி தெலுங்கு ஆதரவற்ற தந்தை காப்பகத்தில தங்கி வருகிறார் தந்தை உடல் நலக்குறைவு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தி வாகனம் மூலமாக சிகிச்சை ஏற்பாடு சொந்தங்கள் அற்ற நிலையில் இருந்தாலும் ஓர் உறவாக தந்தைக்கு வேண்டிய அடிப்படை கடமைகள்**

30/05/2026

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜ்குமார் அவர்கள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம்..
21/05/2026

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜ்குமார் அவர்கள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம்..

19/05/2026
Rev Father M.Peter  1924-2026..He fell asleep in the Lord Funeral Prayer
08/05/2026

Rev Father M.Peter 1924-2026..
He fell asleep in the Lord
Funeral Prayer

RIPWith deep sorrow, we regret to inform you thatRev. Fr. M. Peter(1924 – 2026)entered into eternal rest on07 May 2026.T...
07/05/2026

RIP

With deep sorrow, we regret to inform you that
Rev. Fr. M. Peter
(1924 – 2026)
entered into eternal rest on
07 May 2026.

The funeral service will be held tomorrow,
08 May 2026 at 4:00 PM
at the Immaculate Conception Cathedral, Pondicherry.

His mortal remains will be kept for public homage at the Archbishop's House
from today evening 6:00 PM to 9:00 PM
and tomorrow morning 6:00 AM to 3:30 PM.

“I am the resurrection and the life. Those who believe in me, even though they die, will live.” — John 11:25

May the Lord grant him eternal rest
and let perpetual light shine upon him.

May his soul rest in peace.

Address

Cuddalore
607001

Telephone

+917639667111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ignite cuddalore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share