Pasumai Elachipalayam - பசுமை இளச்சிபாளையம்

  • Home
  • India
  • Coimbatore
  • Pasumai Elachipalayam - பசுமை இளச்சிபாளையம்

Pasumai Elachipalayam - பசுமை இளச்சிபாளையம் பசுமை இளச்சிபாளையம்

எளச்சிபாளையம், அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா(03.12.2025) கார்த்திகை 17-ஆம் நாள் ...
29/11/2025

எளச்சிபாளையம், அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா
(03.12.2025) கார்த்திகை 17-ஆம் நாள் புதன்கிழமை மாலை 7:00 மணிக்கு நடைபெற உள்ளது.

06:00 மணிக்கு ==> அபிஷேக பூஜை

07:00 மணிக்கு ==> சுவாமிக்கு மகாதீபாரணை மற்றும் கார்த்திகை தீப மகாஜோதி ஏற்றப்படும்.

அனைவரும் வருக வருக......
சுவாமி அருள் பெருக.....
🙏🙏🙏🙏🙏🙏🙏

எளச்சிபாளையம், அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப திருவிழா(13.12.2024) கார்த்திகை 28-ஆம் நாள் வெள...
26/11/2024

எளச்சிபாளையம், அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப திருவிழா
(13.12.2024) கார்த்திகை 28-ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணிக்கு நடைபெற உள்ளது.

06:00 மணிக்கு ==> அபிஷேக பூஜை
07:00 மணிக்கு ==> சுவாமிக்கு மகாதீபாரணை மற்றும் கார்த்திகை தீப மகாஜோதி ஏற்றப்படும்.

அனைவரும் வருக வருக......
சுவாமி அருள் பெருக

https://youtu.be/FL_5-2sZZE0
21/02/2024

https://youtu.be/FL_5-2sZZE0

ஊரே திரண்டு பாராட்டிய பெண்கள் ஆடிய காவடியாட்டம் | வேற லெவல் 👌‎ #காவடியாட்டம்

Address

Elachipalayam, Karumathapatti(po),
Coimbatore
641659

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pasumai Elachipalayam - பசுமை இளச்சிபாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share