Obcrights.org

Obcrights.org OBC Rights - For the Future of Students and Youth! We vow to protect Our Women, Families and Ensure Development.

23/08/2026

வேலை தேடுறீங்களா? சரியான Job Updates கிடைக்கலையா?

Government Jobs, Bank Jobs, Railway Jobs என பல்வேறு வேலைவாய்ப்புகளை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள OBC Rights Job Search Portal உதவும்.

obcrights.org-ல் நீங்கள் தெரிந்துகொள்ளக்கூடியவை:

• Government Job Updates
• Bank Job Updates
• Railway Job Updates
• கல்வித்தகுதி மற்றும் Eligibility Details
• Age Limit
• Direct Apply Links
• Freshers மற்றும் Experienced Candidates-க்கான வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்பு தேடும்போது பல websites-ஐ தேடி நேரத்தை வீணாக்காமல், உங்களுக்கு தேவையான job information-ஐ ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு: http://www.obcrights.org

விண்ணப்பம் தொடர்பான உதவிக்கு:
+91 80151 13501
+91 75988 00123

Instagram: .org

22/08/2026

🚆 Railway Job Alert!

இந்திய ரயில்வேயில் Junior Engineer (JE) பணிக்கு 4,029 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Railway வேலைக்காக தயாராகி வருபவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

முக்கிய தகவல்கள்:

🔹 பதவி: Junior Engineer (JE)
🔹 காலியிடங்கள்: 4,029
🔹 வயது: 18–33 வயது
🔹 கல்வித்தகுதி: Degree / தொடர்புடைய தகுதி
🔹 சம்பளம்: மாதம் ₹35,000
🔹 தேர்வு: CBT Stage 1 & 2
🔹 அடுத்த கட்டங்கள்: Document Verification & Medical Examination
🔹 பணியிடம்: இந்தியா முழுவதும்
🔹 கடைசி தேதி: September 13

Reserved category candidates-க்கு விதிமுறைகளின்படி வயது தளர்வு பொருந்தும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உங்கள் தகுதி மற்றும் விண்ணப்ப விவரங்களை சரிபார்க்கவும்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு: http://www.obcrights.org

தொடர்புக்கு:
+91 80151 13501
+91 75988 00123

22/08/2026

CSIR-ல் 43 Technician பணியிடங்கள்!

அரசு வேலை தேடுபவர்களுக்கு முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு.

Council of Scientific & Industrial Research (CSIR) சார்பில் Technician பணிக்கு 43 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய விவரங்கள்:

• பதவி: Technician
• காலியிடங்கள்: 43
• வயது வரம்பு: அதிகபட்சம் 28 வயது
• தேர்வு முறை: Trade Test, Written Test, Certificate Verification
• விண்ணப்பிக்க கடைசி தேதி: September 17

CSIR Technician Recruitment 2026-க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தகுதி மற்றும் முழுமையான அறிவிப்பை சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.

மேலும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு: http://www.obcrights.org

தொடர்புக்கு:
+91 80151 13501
+91 75988 00123

21/08/2026

BHEL Ranipet-ல் ITI முடித்தவர்களுக்கு 305 Apprentice வாய்ப்புகள்!

அரசு நிறுவனத்தில் Apprentice வாய்ப்பை எதிர்பார்க்கும் ITI மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

Bharat Heavy Electricals Limited (BHEL), Ranipet சார்பில் Apprentice பணிக்கு 305 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய விவரங்கள்:

• நிறுவனம்: BHEL, Ranipet
• பதவி: Apprentice
• காலியிடங்கள்: 305
• கல்வித்தகுதி: ITI
• மாத உதவித்தொகை: ₹12,000 வரை
• தேர்வு முறை: Walk-in Interview
• பணியிடம்: Ranipet
• விண்ணப்பிக்க கடைசி தேதி: August 21

ITI முடித்தவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் தகுதி மற்றும் விண்ணப்ப விவரங்களை சரிபார்க்கவும்.

மேலும் தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு: http://www.obcrights.org

21/08/2026

சிறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 60 வயதிற்குப் பிறகு மாதம் ₹3,000 ஓய்வூதியம் வழங்கும் பிரதான் மந்திரி கிசான் மான்தன் யோஜனா (PM-KMY) திட்டம் பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.

18 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியான விவசாயிகள் இத்திட்டத்தில் இணையலாம். வயதுக்கு ஏற்ப மாதம் ₹55 முதல் ₹200 வரை பங்களிப்பு செலுத்த வேண்டும். அதே அளவு தொகையை மத்திய அரசும் பங்களிப்பாக வழங்குகிறது.

தேவையான ஆவணங்கள்:
Aadhaar Card, Bank Passbook, Patta/Chitta

விண்ணப்பிக்க:
அருகிலுள்ள District Agricultural Office அல்லது Common Service Centre (CSC)-ஐ அணுகலாம்.

மேலும் திட்ட விவரங்கள் மற்றும் தகுதி குறித்து அறிய http://www.obcrights.org பார்வையிடுங்கள்.

20/08/2026

திருமணத்திற்காக இன்னும் புரோக்கர்களை நம்பி காத்திருக்கிறீர்களா?

உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்களே நேரடியாகத் தேடலாம்.

wedding.obcrights.org மூலம்:

• இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடி தொடர்பு
• இலவச பதிவு
• பல்வேறு திருமண சுயவிவரங்கள்
• எளிய முறையில் வாழ்க்கைத்துணையைத் தேடும் வாய்ப்பு

உங்கள் திருமணத் தேடலை இனி நீங்களே தொடங்குங்கள்.

இலவசமாக பதிவு செய்ய: 👉 https://wedding.obcrights.org/

திருமணத் துணையைத் தேடும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்தப் பதிவைப் பகிருங்கள்.

20/08/2026

36 அரசு சுகாதாரப் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

மருத்துவத் துறையில் வேலை தேடுகிறீர்களா? இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

District Health Society (DHS), Dindigul சார்பில்
• Radiographer
• Siddha Doctor
• Unani Doctor

என மொத்தம் 36 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

📌 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21

அரசு வேலை தேடும் தகுதியானவர்கள் இந்த தகவலை தவறாமல் பாருங்கள்.

மேலும் முழுமையான வேலைவாய்ப்பு விவரங்களுக்கு: obcrights.org

இந்த தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

"உங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, உங்களின் எதிர்காலத்திற்கு *பேராபத்து* வருகிறது"மாணவர்களே இளைஞர்களே "Gen Z" தலைமுறையினரே விழ...
20/08/2026

"உங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, உங்களின் எதிர்காலத்திற்கு *பேராபத்து* வருகிறது"

மாணவர்களே இளைஞர்களே "Gen Z" தலைமுறையினரே விழித்தெழுங்கள்!!! "இட ஒதுக்கீடு" என்னும் ஓபிசி மக்களின் உரிமையை பறிக்க ஒரு கூட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் கூடுகிறது!!! இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய கோரி ஓபிசி மக்களின் அடிப்படை தேவையை பறிக்க கோரி ஒரு கூட்டம் வருகிறது!!!

விழித்தெழுங்கள்! ஒன்று கூடுங்கள்!

19/08/2026

12th முடிச்ச மாணவர்களுக்கு முக்கியமான Scholarship Update!

கல்லூரி படிப்புக்கான செலவுகளை சமாளிக்க உதவும் Central Sector Scheme of Scholarship (CSSS) குறித்து தெரிஞ்சுக்கோங்க.

12th-ல் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள், குடும்ப ஆண்டு வருமானம் ₹4.5 லட்சத்திற்குள் இருந்தால் இந்த scholarship-க்கு தகுதி பெறலாம்.

Scholarship:
• UG – ₹12,000 வரை
• PG & Professional Courses – ₹20,000 வரை

தேவையான ஆவணங்கள்:
• Aadhaar Card
• Income Certificate
• Bank Passbook
• Marksheet

முக்கிய தேதி:
📅 31 October 2026 – விண்ணப்பிக்க கடைசி நாள்

இந்த தகவல் உங்களுக்குத் தேவையில்லாம இருக்கலாம். ஆனால், ஒரு மாணவரின் படிப்புக்கு இது உதவியாக இருக்கலாம்.

அவர்களுக்கு இந்த post-ஐ Share பண்ணுங்க.

மேலும் தகவல்:
🌐 obcrights.org
📞 +91 80151 13501 | +91 75988 00123

19/08/2026

3,993 Railway Jobs — Are You Eligible?

Indian Railways has announced 3,993 vacancies for the post of Junior Engineer.

Key details:

• Post: Junior Engineer
• Total Vacancies: 3,993
• Age Limit: 18–33 years
• Last Date to Apply: September 3

If you are preparing for government jobs, make sure you check the eligibility criteria and application details before the deadline.

For more information and updates, visit: https://obcrights.org/

Contact: +91 80151 13501 | +91 75988 00123

Share this information with someone who may be eligible.

Address

Coimbatore
641018

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 2:30pm

Telephone

+919944428101

Alerts

Be the first to know and let us send you an email when Obcrights.org posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Obcrights.org:

Shortcuts

Share