இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் This is the official page for Jesus Calls in Tamil. Follow for Jesus Calls updates in Tamil.

19/08/2026

எதிர்ப்பையும் குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளும்போதும், தானியேலைப்போல தேவனுக்கு உண்மையாயிருங்கள். ஆண்டவர் உங்களைப் பாதுகாப்பார்; கனப்படுத்துவார்; உங்களுக்கு விரோதமாக சிங்கங்களின் வாய்களை அடைத்துப்போடுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

மக்கள் உங்களை எதிர்க்கும்போது, பொய்யான குற்றச்சாட்டுகளை உங்களுக்கு விரோதமாகக் கூறும்போது, தேவனே உங்களுக்காக யுத்தஞ்செய்த...
19/08/2026

மக்கள் உங்களை எதிர்க்கும்போது, பொய்யான குற்றச்சாட்டுகளை உங்களுக்கு விரோதமாகக் கூறும்போது, தேவனே உங்களுக்காக யுத்தஞ்செய்து, உங்கள்பேரில் குற்றமில்லை என்று நிரூபிப்பார். அவரை நம்புங்கள்; விசுவாசத்தில் உறுதியாய்த் தரித்திருங்கள்.

19/08/2026

சிதைந்து போன உங்கள் வாழ்க்கையை ஒரு அழகான அரண்மனையாக மாற்ற ஆண்டவரால் முடியும்! தரைமட்டமான உங்கள் ஆசீர்வாதங்களை அவர் மீண்டும் உயர்த்தி நிறுத்துவார்.

ஆகஸ்ட் 26, புதன்கிழமை, மாலை 5 மணிக்கு, புதுச்சேரியில் நடைபெறும் இயேசு அழைக்கிறார் சிறப்பு ஆசீர்வாத கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். இந்த கூட்டத்தில், ஸ்டெல்லா ரமோலா மற்றும் டேனியல் டேவிட்சன் அவர்கள் வல்லமையான ஆராதனையோடு, தேவ செய்தியளித்து உங்களுக்காக ஜெபிப்பார்கள். தவறாமல் கலந்துகொள்ளுங்கள். தேவனின் அளவற்ற ஆசீர்வாதங்களை பெற்றுச்செல்லுங்கள்.

நாள் : 26 ஆகஸ்ட், 2026 (புதன்கிழமை)
நேரம் : மாலை 5 மணி
இடம் : கம்பன் கலையரங்கம், ஒதியன் சாலை, புதுச்சேரி - 605001

19/08/2026

உங்கள் குடும்பம் ஆசீர்வாதமாகத் தழைக்க வேண்டுமா?குடும்பத்தில் ஒவ்வொருவரும் தேவனுக்குப் பயந்து நடப்பதன் முக்கியத்துவத்தையும், குடும்ப ஜெபத்தின் வல்லமையையும் எடுத்துரைக்கிறார். விசுவாசத்துடன் தேவனைத் தேடுங்கள்; அவர் உங்கள் குறைகளை நீக்கி, உங்கள் குடும்பத்தை ஆசீர்வாதத்தின் சாட்சியாக மாற்றுவார்.

#இயேசுஅழைக்கிறார் #குடும்பஆசீர்வாதம் #ஜெபம் #விசுவாசம்

Join us for Jebamae Jeyam LIVE today (19.08.2026) from 12–1 PM on the Jesus Calls Tamil YouTube channel and experience G...
19/08/2026

Join us for Jebamae Jeyam LIVE today (19.08.2026) from 12–1 PM on the Jesus Calls Tamil YouTube channel and experience God's life-changing power.

📞 Call 8546 999 000 to share your prayer requests and receive the abundant blessings you've been waiting for! ✨

18/08/2026

தேவனுடைய வார்த்தை தீபம்போல உங்களை வழிநடத்தும்; அவரது சுகம் பெலத்தையும் சீர்ப்படுத்துதலையும் அளிக்கும். ஆண்டவரை நம்பி, அவரது வெளிச்சத்தில் நடந்திடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை, சுகத்தை, விடுதலையை அளித்து வாழ்வை சீர்ப்படுத்துவதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். அவரது வெளி...
18/08/2026

உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை, சுகத்தை, விடுதலையை அளித்து வாழ்வை சீர்ப்படுத்துவதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். அவரது வெளிச்சம் உங்கள்மேல் உதித்து எல்லா இருளையும் அகற்றுவதாக. இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

17/08/2026

மரியாளைப்போல இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவரது வார்த்தையைக் கேட்பதற்கு நேரத்தை செலவிட்டு நல்ல பங்கை தெரிந்துகொள்ளுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

இயேசுவை நேசிப்பது என்பது தினமும் வேதத்தின் வாயிலாகவும், ஜெபத்தின் வாயிலாகவும் அவரை தேடுவதேயாகும். நாம் அவரைக் கிட்டிச்சே...
17/08/2026

இயேசுவை நேசிப்பது என்பது தினமும் வேதத்தின் வாயிலாகவும், ஜெபத்தின் வாயிலாகவும் அவரை தேடுவதேயாகும். நாம் அவரைக் கிட்டிச்சேரும்போது, நம்முடன் வாசம்பண்ணுவதாக அவர் வாக்குப்பண்ணுகிறார். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

17/08/2026

Do you feel alone, afraid, or unprotected? God is with you! His angels surround and protect you, guiding your path and delivering you from evil. Trust Him. He is fighting your battles. You are never alone!✨

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when இயேசு அழைக்கிறார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to இயேசு அழைக்கிறார்:

Shortcuts

Share