ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி

  • Home
  • ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி Ensure Good Health and Education to Public

21/01/2026

தை பிறந்தால் வழி
பிறக்கும் யாருக்கு ?

அறிவாலயத்துக்கும், கீழ்ப்பாக்கத்துக்கும்.. !!

20/01/2026

செல்வப் பெருந்தகை யாருக்கும் அடிபணியாமல் காங்கிரஸை வளர்க்க வேண்டும்
- காங்கிரஸ் மேலிடம் உத்தரவு.

செல்வம் என்றுமே ஒரு கொத்தடிமை தான்.

20/01/2026



#திநகர்Bசத்தியா




முட்டி தேய முட்டுக்கொடுக்கும் பன்னீரே மிரண்டு போய்விட்டார்...
12/01/2026

முட்டி தேய முட்டுக்கொடுக்கும் பன்னீரே மிரண்டு போய்விட்டார்...

இப்படியே பேசிக்கிட்டே இருந்தா எப்படி... ?அடிச்சு காட்டுங்க.           #திநகர்Bசத்தியா
07/01/2026

இப்படியே பேசிக்கிட்டே இருந்தா எப்படி... ?

அடிச்சு காட்டுங்க.


#திநகர்Bசத்தியா




அனுபவம் பேசுது...
07/01/2026

அனுபவம் பேசுது...

30/07/2025

ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் பெற்றோரிடம் திருமா பேசுகிறார்...

நீங்க பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டிய இடத்தில் சரியாக பேசி இருந்தால்..

இது போன்ற கொலைகள் நிகழ்ந்திருக்குமா மனதை தொட்டு சொல்லுங்கள் திருமா அண்ணா... ?

இந்த ஆட்சியில் மட்டும் 23 சாதிய வன்மப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது ஒரு பெயராவது உங்களுக்குத் தெரியுமா அண்ணா.. ?

பதவியை மயிருக்கு சமம் என்று சொன்னீர்கள் மெய் சிலிர்த்து போனோம்..

இன்று உங்கள் கள்ள மவுனத்தை என்னவென்று சொல்வது.. ?

சாதீயம் பேசுபவர்களை கூட நம்பி விடலாம்...

ஆனால் உங்களைப் போன்ற ஆட்களை ஒரு காலத்திலும் நம்பக்கூடாது..

மேய்ப்பரே ஆட்டுக்குட்டிகளை ஓநாயிடம் தாரைவார்ப்பது போன்று உள்ளது உங்களது செயல்...

திமுகவை அல்ல முதலில்
விசிகவை ஒழிக்க வேண்டும்.

காத்திருங்கள்
உங்களால் பாதிக்கப்பட்டவர்களும் உங்களால் ஏமாற்றப்பட்டவர்களும் உங்களுக்கு நல்ல படம் கற்பிப்பர்.

           #திநகர்Bசத்தியா
25/07/2025



#திநகர்Bசத்தியா




21/07/2025

நாமக்கல் மாவட்டத்தில் பெற்ற வெற்றியை அடுத்து...

தமிழகம் முழுவதும் திமுகவில் கிட்னி திருட்டு அணி விரைவில் உருவாக்கப்படும்
- மு.க.சுடாலின் அறிவிப்பு.



#திநகர்Bசத்தியா




பல்லுப்படாமல்திமுகவினருக்குபுல்லாங்குழல் வாசிப்பது எப்படிகாங்கிரஸ் காரர்களுக்கு செல்வப்பெருந்தகைபாடம் எடுக்கிறார்.
17/07/2025

பல்லுப்படாமல்
திமுகவினருக்கு
புல்லாங்குழல் வாசிப்பது எப்படி

காங்கிரஸ் காரர்களுக்கு செல்வப்பெருந்தகை
பாடம் எடுக்கிறார்.

Address


600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share