Salman Mohammed

Salman Mohammed State President , IT Wing at Indian Union Muslim League (Tamil Nadu).

World Bank Group உலக வங்கி மேலாளர் என் அருமை நண்பர் J. கார்த்திகேயன் அவர்களுடன் இன்று அமெரிக்காவில் இனிமையான சந்திப்பு.அ...
17/05/2026

World Bank Group உலக வங்கி மேலாளர் என் அருமை நண்பர் J. கார்த்திகேயன் அவர்களுடன் இன்று அமெரிக்காவில் இனிமையான சந்திப்பு.
அங்கிருந்து தொலைபேசியில் நம் சமுதாய தலைவர் முனீருள் மில்லத் பேராசிரியர் அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து பெற்றோம்...

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் தேர்தலில் 1892 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கற...
30/04/2026

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் தேர்தலில் 1892 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பொறுப்பேற்க உள்ள சகோதரர் R.c. Paul Kanagaraj அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.....

ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன்.
23/04/2026

ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன்.

 #எழும்பூர்_தொகுதி_தமிழன்_பிரசன்னாதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் எழும்பூர் தொகுதி வெற்றி வேட்பாளர்...
19/04/2026

#எழும்பூர்_தொகுதி_தமிழன்_பிரசன்னா

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் எழும்பூர் தொகுதி வெற்றி வேட்பாளர் தமிழன் பிரசன்னா அவர்களை ஆதரித்து புரசைவாக்கம் பகுதியில் உள்ள டிவிஎச் லூம்பிணி ஸ்கொயர் அபார்ட்மெண்டில் வாக்கு சேகரித்தபோது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் A.H.முஹம்மது இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் மெளலானா.சுலைமான் மன்பைய் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் எஸ். ரஹ்மான் உசேன் உடன் இருந்தனர்...

 #ஆம்பூர்_வில்வநாதன்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் அப்துல் பாசித் EX MLA அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்ட...
13/04/2026

#ஆம்பூர்_வில்வநாதன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் அப்துல் பாசித் EX MLA அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் வில்வநாதன் MLA அவர்களை ஆதரித்து மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் EX MLA அவர்களுடன் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி...

 #வாணியம்பாடி_ஊழியர்_கூட்டம்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாணியம்பாடி வேட்பாளர் எஸ்.எஸ்.பி பாரூக் அவர்களின் வெற்றிக்காக ஆ...
13/04/2026

#வாணியம்பாடி_ஊழியர்_கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாணியம்பாடி வேட்பாளர் எஸ்.எஸ்.பி பாரூக் அவர்களின் வெற்றிக்காக ஆலோசனை செய்வதற்கு ஊழியர் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினோம்...

12/04/2026

#வாணியம்பாடி_ஏணி_சின்னம்

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியின் நமது வெற்றி வேட்பாளர் சகோதரர் S.S.B.பாரூக் அவர்களுக்கு வெற்றி சின்னமாம் ஏணி சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டபோது...

வாணியம்பாடி ஏணி சின்னம்
12/04/2026

வாணியம்பாடி ஏணி சின்னம்

வாணியம்பாடி உழவர் சந்தை ஏணி சின்னம்வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியின் நமது வெற்றி வேட்பாளர் சகோதரர்  S.S.B.பாரூக் அவர்களுக்...
12/04/2026

வாணியம்பாடி உழவர் சந்தை ஏணி சின்னம்

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியின் நமது வெற்றி வேட்பாளர் சகோதரர் S.S.B.பாரூக் அவர்களுக்கு வெற்றி சின்னமாம் ஏணி சின்னத்திற்கு வாக்கு கேட்டு உழவர் சந்தையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டபோது...

 #நலம்_விசாரிப்புதிருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் க முஸ்லிம் மாணவர் பேரவை MSF மாநில பொதுச...
03/04/2026

#நலம்_விசாரிப்பு

திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் க முஸ்லிம் மாணவர் பேரவை MSF மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.ஆர்.ஆர் நூர் முஹம்மது அவர்களின் தகப்பனார் ஜனாப் ஏ. ஆர்.எம் ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு முதுகு தண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரைம் இந்தியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து நேரில் சென்று நலம் விசாரித்து விரைவில் பூரண குணமடைய பிரார்த்தித்தேன் .

இன்று (25/03/26) அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள்..
25/03/2026

இன்று (25/03/26) அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள்..

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Salman Mohammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share