Aathi Sarvam Charitable Trust

Aathi Sarvam Charitable Trust பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்

நாளைய தலைமுறை நலமுடன் வாழ்வதற்கு ஏற்றதாய் இந்த பூமி அமைந்திட இந்நாதில் உறுதி கொள்வோம். #சுற்றுச்சூழல்தினம்
05/06/2024

நாளைய தலைமுறை நலமுடன் வாழ்வதற்கு ஏற்றதாய் இந்த பூமி அமைந்திட இந்நாதில் உறுதி கொள்வோம்.
#சுற்றுச்சூழல்தினம்

மனிதர்களுடைய வாழ்வு இந்த பூமியை சார்ந்ததாகும். அதன் பாதக நிலைமைகள் மனிதகுலத்தை நேரடியாக பாதிக்கும். காலநிலை மாற்றம் பாரி...
03/06/2024

மனிதர்களுடைய வாழ்வு இந்த பூமியை சார்ந்ததாகும். அதன் பாதக நிலைமைகள் மனிதகுலத்தை நேரடியாக பாதிக்கும். காலநிலை மாற்றம் பாரிய பாதக விளைவுகளை இன்று ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

ஆகவே இன்றே விழித்து கொள்ள வேண்டும் மனிதர்கள் சுயநலமாக சிந்திப்பதை விடுத்து பிறரும் வாழவேண்டும்.

இந்த பூமி பாதுகாக்கபடவேண்டும் இந்த காலநிலை மாற்றத்துக்கெதிராக அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நாம் செய்கின்ற சூழலுக்கெதிரான செயற்பாடுகளை தவிர்ப்பதே சிறந்த செயலாகவிருக்கும்.

அடிக்கடி வந்துபோகும் பறவைகளுடன் பேசி தமது ஆதங்கங்களைக்கொட்டித்தீர்க்கின்றன நிழல் தரும் மரங்கள்
01/06/2024

அடிக்கடி வந்துபோகும் பறவைகளுடன் பேசி தமது ஆதங்கங்களைக்
கொட்டித்தீர்க்கின்றன நிழல் தரும் மரங்கள்

நிழல் தரும் மரங்கள் போலவே நிறைய மனிதர்கள் நம் முன் வாழ்வில் கடந்து போகிறார்கள்..நாம் தான் குடை இருக்கிறதென்ற இறுமாப்பில்...
01/06/2024

நிழல் தரும் மரங்கள் போலவே நிறைய மனிதர்கள் நம் முன் வாழ்வில் கடந்து போகிறார்கள்..
நாம் தான் குடை இருக்கிறதென்ற இறுமாப்பில் அவர்களை அடையாளம் காண விரும்புவதில்லை..!!!!

31/05/2024

சிக்னலில் தன் தாயிக்கு பிச்சை இடாதவனையும் பார்த்து கையசைத்து, சிரித்து, டாட்டா காட்டும் அந்த குழந்தைக்கு முன் மொத்த மனிதமும் வீழ்ந்து விடுகிறது....,

பனை மரத்தை குடைந்தெடுத்து செய்த  #தோணி.!" உச்சி முதல் பாதம் வரை "தன்னை மனிதனின்  வாழ்விற்கு அர்ப்பணித்த ஒர் உயிர்.!🌴🌴பனை...
31/05/2024

பனை மரத்தை குடைந்தெடுத்து செய்த #தோணி.!

" உச்சி முதல் பாதம் வரை "
தன்னை மனிதனின் வாழ்விற்கு அர்ப்பணித்த ஒர் உயிர்.!🌴🌴

பனை மரங்களை நேசிப்போம்!
பனை மரங்களை பாதுகாப்போம்!
பனை மரங்களினால் பயன்பெறுவோம்!

🐝தேனீயும், தேன் சிட்டும் ஒருசேர நீர் அருந்தும் காட்சி...😍😍😍நமக்கு தாகம்மென்றால் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கிக்குடிப்போம்...
30/05/2024

🐝தேனீயும், தேன் சிட்டும் ஒருசேர நீர் அருந்தும் காட்சி...😍😍😍

நமக்கு தாகம்மென்றால் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கிக்குடிப்போம்.
ஆனால் மற்ற உயிரினங்கள்...???

கோடைக்காலங்களில் உங்கள் வீட்டை சுற்றிலும் 👇இதுபோன்று ஆங்காங்கே நீர் வையுங்கள் பிற உயரினங்களின் தாகத்தை தீர்ப்போம்...🙌🤗

கடைசியா ஒருதரம் முகம் பாத்துக்கோங்க!' என்பது போலவே தெரிகிறது, சாலையை அகலப்படுத்துவதற்கு முன்பான... சாலையோர மரங்களை!
29/05/2024

கடைசியா ஒருதரம் முகம் பாத்துக்கோங்க!' என்பது போலவே தெரிகிறது, சாலையை அகலப்படுத்துவதற்கு முன்பான... சாலையோர மரங்களை!

கல்லூரியில் பயிலவில்லை கட்டும் கலை...இயற்கையின் பொறியாளர்...
26/05/2024

கல்லூரியில் பயிலவில்லை
கட்டும் கலை...
இயற்கையின் பொறியாளர்...

23/05/2024

உன் போல் உள்ளம் வேண்டுமே
உலகம் அழிந்தே போனாலும்
உன்னை காக்க தோன்றுமே
செல் செல் செல் செல்
எல்லைகள் இல்லை
செல் செல் செல் செல் செல்
என்னையும் ஏந்தி செல்

🐕🐕🐕😍😍😘

Address

Saidapet
Chennai
600015

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aathi Sarvam Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share