நம்மாழ்வார் மக்கள் இயக்கம் - Nammalvar Makkal Iyakkam

  • Home
  • India
  • Chennai
  • நம்மாழ்வார் மக்கள் இயக்கம் - Nammalvar Makkal Iyakkam

நம்மாழ்வார் மக்கள் இயக்கம் - Nammalvar Makkal Iyakkam மண்ணையும் மனித உடலையும் ரசாயனத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்த நம்மாழ்வாருக்

உண்மை கலைஞர்களுக்கு என்று  சில அடிப்படையான இயல்புகள் அமைந்திருக்கின்றன. இத இயற்கையின் நியதி என்றே தோன்றுகிறது.  அவர்களிட...
14/06/2024

உண்மை கலைஞர்களுக்கு என்று சில அடிப்படையான இயல்புகள் அமைந்திருக்கின்றன. இத இயற்கையின் நியதி என்றே தோன்றுகிறது.
அவர்களிடம் எந்த மன இருளும் இருப்பதில்லை. கலை என்னும் பெரும் வெளிச்சத்தில் அவர்கள் இரண்டறக் கலந்த விடுகிறார்கள்.
இவர்கள் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாதவர்கள். தனக்கென வாழத் தெரியாதவர்கள். பிறருக்கு வாழக் கூடியவர்கள். ஆழ்மனமும் மேல் மனமும் அவர்களுக்கு ஒன்றாகவே இருக்கிறது.
அறந்தை பாவா ஓர் உண்மை கலைஞன்.
அவர் பிறப்பிலேயேலே கலைஞனாகப் பிறப்பெடுத்தவர். எந்த நேரத்திலும் அவரால் எந்த பாடலையும் எழுத முடியும். எந்தப் பாடலுக்கும் இசையமைக்க முடியும். எந்தப் பாடலையும் உணர்வுபூர்வமாக பாட முடியும்
அவர் கலையின் மீது கொண்ட உண்மைத் தன்மையால், இத்தகைய அபூர்வ இயல்புகள் அவருடன் வாழ்நாள் பயணமாக சென்று கொண்டிருக்கிறது.
மனிதரில் புனிதரான அறந்தை பாவா இன்னமும் நலமும் மன வலிமையும் கொண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

ஆஸ்டிரேலியா மெல்பன் நேரப்படி  இன்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணி நேரம் ஈழப்பிரச்சனைகள் குறித்து இணைய தள வானொலி...
13/06/2024

ஆஸ்டிரேலியா மெல்பன் நேரப்படி இன்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணி நேரம் ஈழப்பிரச்சனைகள் குறித்து இணைய தள வானொலியில் விவாதத்திற்கு அழைத்திருக்கிறார்ள், இதில் உலகம் முழுவதிலிருந்தும் நேயர்கள் கேள்விகள் பலவற்றை எழுப்பவிருக்கிறார்கள். இது புதுவிதமான கருத்துப் பகிர்வுமுறை.

Address

Chennai
600083

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்மாழ்வார் மக்கள் இயக்கம் - Nammalvar Makkal Iyakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share