21/07/2025
KAMMANAIDU DIJITAL SUYAMVARAM(KNJS) 1.Family head register
2.matrimony register& download unlimited Profiles with ph&. www.knjsmembers.com
With God's blessings.
KNJS Registration. உங்களில்
பெரும்பான்மை கம்மவார் சொந்தங்களுக்கு வருகின்ற முக்கிய சந்தேகங்கள்.
www.knjsmembers.com வெப்சைட்டில் பதிவு செய்யும்போது முதலில் நீங்கள் செய்ய வேண்டியது குடும்பத் தலைவர் பெயர் முகவரி சாப்ட்வேர் பயன்பாட்டு கட்டணம் ரூபாய் 501 செலுத்தி உறுப்பினர் பதிவு செய்து திருமண தகவல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இலவசமாக பெறலாம்.
குடும்பத் தலைவர் உறுப்பினர் பதிவு செய்தவுடன் உங்கள் மின்னஞ்சலுக்கு கட்டண ரசீது மற்றும் ஆக்டிவேஷன் லிங்க் என இரண்டு மின்னஞ்சல்கள் வரும் இப்பொழுது ஆக்டிவேஷன் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்து லாகின் செய்யலாம்
முதல் முறை லாகின் செய்தவுடன் உறுப்பினர் விண்ணப்பம் நிறைவு செய்ய அப்டேட் கேட்கும் குடும்ப உறுப்பினர்கள் விபரம் குலதெய்வ விவரம் பூர்வீக விவரம்அனைத்தும் கொடுத்து உறுப்பினர் பதிவு நிறைவு செய்ய வேண்டும் இப்பொழுது உங்கள் உறுப்பினர் பதிவு நிறைவு செய்யப்பட்டது இது திருமண தகவல் பதிவு அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள் இனிமேல்தான் நீங்கள் திருமண தகவல் பதிவு செய்யப் போகிறீர்கள்.
உறுப்பினர் பதிவு நிறைவு செய்த பிறகு தான் நீங்கள் வெப்சைட்டின் உள்ளே அனைத்து பக்கங்களையும் பார்க்க அனுமதி அளிக்கும். எந்த வெப்சைட் என்பது உலகம் முழுவதும் வாழக்கூடிய அனைத்து தமிழர்களுக்கும் எந்த ஒரு காரணத்திற்காகவும் தகவல் அளிக்கக்கூடிய ஒரு பிளாட்பார்மாக இயங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் கல்வி வேலை தொழில் வர்த்தகம் தகவல் தொடர்பு அவசர உதவி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கணவர் மக்கள் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் அதில் திருமண தகவல் சேவை என்பது ஒரு பகுதி
திருமண தகவல் வேண்டுபவர்கள் www.knjsmembers.com login click matrimony
திருமண தகவல் பக்கத்தை கிளிக் செய்து வரன் விவரங்களை முழுமையாக கொடுத்து திருமண தகவல் பதிவு செய்யவும் திருமண தகவல் பதிவு செய்தவர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள வரன் விவரங்களை பார்க்க முடியும்.
www.knjsmembers.com login click matrimony click search showing all matching Profiles.
உறுப்பினர் பதிவு செய்தவர்கள் திருமணத் தகவல் செய்து முடித்த பிறகு சர்ச் என்று ஆப்ஷனை பார்க்க முடியும் இந்த சர்ச் ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் பதிவு செய்தவுடன் உங்களது ராசி நட்சத்திரத்திற்கு ஏற்ற ஜாதக பொருத்தமுடைய வரன் விவரங்கள் அனைத்தையும் முகவரி அலைபேசி எண் மற்றும் ஜாதக விவரத்தோடு இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் ஒரு ஆண் வரன் வேண்டி பதிவு செய்திருந்தால் அவருக்கு ஜாதக பொருத்தம் உள்ள 100 முதல் 150 வரையில் உள்ள பெண் பிள்ளைகள் விவரங்களை தற்போது பார்க்க இயலும் இவை அனைத்துமே ஜாதக பொருத்தம் உடையவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்
திருமணத் தகவல் பதிவு செய்யவும் நூற்றுக்கணக்கானஜாதக பொருத்தம் உள்ள வரன் விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்எவ்வித கட்டணமும் இல்லை
இதேபோன்று வெப்சைட்டின் கீழ் காணும் சேவைகளைப் பெற அந்தந்த பக்கங்களை கிளிக் செய்து முதலில் பதிவு செய்ய வேண்டும்
கல்வி கல்விக்கடன் வேலை வேலைவாய்ப்பு தகவல்கள் தொழில் வர்த்தகம் சட்ட உதவி உள்ளிட்ட தேவைகளுக்கு அந்தந்த பக்கத்தில் கிளிக் செய்து உங்கள் கோரிக்கைகளை பதிவு செய்து பயன்பெறலாம்.
நன்கொடை பெறுவதில்லை எந்த சேவைக்கும் உதவிக்கும் கட்டணம் இல்லை உறுப்பினர் சந்தா வாங்குவதில்லை இது கமலா நாயுடு கன சங்கத்தின் கொள்கை.
முக்கிய குறிப்பு: உறுப்பினர் பதிவு என்பது உங்களுக்கு மட்டுமானது அல்ல உங்களுக்குப் பிறகு வரக்கூடிய அனைத்து சந்ததிகளுக்கும் சேர்த்து நீங்கள் ஒரே ஒரு முறை உறுப்பினர் பதிவு செய்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும் ரேஷன் கார்டில் எப்படி பெயர் நீக்கல் சேர்த்தல் இருக்குமோ அது போல எதிர்காலத்தில் பெயர் நீக்கல் சேர்த்தல் அடிப்படையில் உங்கள் சந்ததிகள் மாறி மாறி தொடர்வார்கள்.
ஃபேமிலி ஸ்டோரீஸ் என்ற பகுதியில் உங்கள் குடும்பத்தில் நடக்கின்ற எந்த ஒரு நிகழ்ச்சியையும் சடங்கு சம்பிரதாய விவரங்களையும் நீங்கள் அவ்வப்போது செய்கின்ற சாதனைகளையும்எத்தனை முறை வேண்டுமானாலும் புகைப்படங்களோடு பதிவு செய்து வைக்கலாம் இதைப் பார்க்கும் உங்கள் அடுத்தடுத்த தலைமுறைகள் உங்கள் கலாச்சாரத்தை அறிந்து கொண்டு அதை தொடர்ந்து கடைபிடிக்க உதவியாக இருக்கும்
CHERUKKHURI
E BALASUBRAMANIAN
GENERAL SECRETARY
KAMMVAR NAIDU JANA SANGAM
9042905783