தமிழ் தேசிய சமூகம் அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு அமைப்பு

  • Home
  • India
  • Chennai
  • தமிழ் தேசிய சமூகம் அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு அமைப்பு

தமிழ் தேசிய சமூகம் அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு அமைப்பு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ் தேசிய சமூகம் அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு அமைப்பு, Community Service, Chennai.

17/07/2025

நமது சமுதாயம் முன்னேற பாடுபட்ட பெரியோர்களை நாம் மதிக்க வேண்டும்
ஆம்
சுதந்திர போராட்ட தியாகிகள்
நமது மாவீரர்கள் சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள்
இரட்டைமலை சீனிவாசன்
தமிழ் வளர்ச்சி யில் பங்கு கொண்டவர்கள் பாரதி பெரியார் காமராஜர் அண்ணா கலைஞர் மா போ சி கலைவாணர் mgr ஜெயலலிதா.... பலரை யும் போற்றுவோம்...,.

22/01/2025

திராவிடம் என்றாலும் தமிழ் என்றாலும் இரண்டும் நமக்கு மட்டுமே சொந்தம் ஆம் தென்னிந்தியா வின் தலைநகரம் சென்னை

21/09/2024

ஒவ்வொரு க்கும் அரசியல் விழிப்புணர்வு தேவை அதேபோல் தேர்ந்த்தெடுக்கும் அரசை மதித்து நடக்க கற்று கொள்ள வேண்டும்

03/08/2024

விழிப்புணர்வு வேண்டும் எதுவாக இருப்பின் விழிப்புணர்வு வேண்டும்

26/07/2024

வணக்கம் 🙏

18/01/2024

2024 தேர்தல் நிச்சயம் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கும் ஏன்னா மாற்றம் தேவை
நடப்பதை பார்த்தால் மாற்றம் மட்டுமே மாறா தது ன்னு கேள்வி பட்டேன் ஆனால் அது கடவுள் சக்தியா மனித சக்தியா என்பது போக போக தெரியும்
ஆனால் ஜனநாயகம் செழிக்க வேண்டும். ..
கல்வி வேலை இது தான் இன்றைய சவால் நிறைந்த உலகம்......

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் தேசிய சமூகம் அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு அமைப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share