16/04/2026
💫 Tremendous Greetings Rotaractors 💫
"It’s not just her flow… it’s her power.”
🔥 உதிரம் – Her Flow, Her Strength 🔥
நம் சமூகத்தின் மறைக்கப்பட்ட தேவையை
மரியாதையுடன் அணுகி,
பெண்களின் ஆரோக்கியத்திற்காக எடுத்த ஒரு சிறிய முயற்சி…
ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கம்.
A small step towards dignity,
A strong move towards awareness,
A meaningful impact for women’s health.
💖 300 Napkins distributed
💖 Awareness created.
💖 Dignity delivered.
💥Successfully Completed 💥
Regards,
Rotaract Club of Zenith✨