Tamilnadu Electronics Technician's Association

Tamilnadu Electronics Technician's Association மேலும் தகவலுக்கு : https://goo.gl/cxNysW

22/03/2026

எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு தனி நல வாரியம் வேண்டும் என்று பல காலமாக போராடிக் கொண்டிருக்கும் (தமிழ்நாடு
எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன்ஸ் அசோசியேஷன்)
TETA நிறுவனர் மாநில தலைவர் உயர் திரு பெஞ்சமின் ஐயா அவர்கள் அதாவது கட்டுமான துறையில்தான் எலக்டிரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் டிவிஷன்கள் உள்ளடங்கிய ஒரு நலவாரியம் அமைப்பா இருக்கு அதிலிருந்து எல்க்டிரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் ஏசி துறைக்கு தனி நலவாரியம் தேவை அப்படின்னு நமது தலைவர் வலியுறுத்துள்ளார் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதியிலும் இருக்கின்ற நம் எலக்ட்ரானிக்ஸ் நண்பர்களுக்கு அவங்க வருங்கால வாழ்க்கைக்கு வாழ்வாதாரமாக இருக்க நலன்முடன் பாதுகாப்பு ஆக இருக்க ஏன்னா எலக்ட்ரானிக்ஸ் தொழிலில் நிறைய ஆபத்துகள் இருக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லை அந்த மாதிரி துறையில் ஈடுபட்டு இருக்கும் சுமார் 10 15 லட்சத்துக்கு மேல இருக்கும் நம் தொழிலாளர்களின் நலனுக்காக தனி நல வாரியம் எடுத்து ஆக வேண்டும் என்று இரவும் பகலமாக தோய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் நமது டீட்டா தலைவர் பெஞ்சமின் ஐய்யா அவர்கள் சமீபத்தில் அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜி சார் அவர்களை நேரடியாக சந்தித்து தனி நலவாரியத்திற்கான ஒரு மனுவை கொடுத்த சமயம் தான் இந்த வீடியோ அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து ஒற்றுமையாக செயல்பட்டால் நம்க்கு தனி நலவாரியம் கிடைப்பது உறுதி 💪...
கெத்தா துணிச்சலாக இப்படி சத்தமா தயக்கமின்றி உரக்கமா கோரிக்கை விடுவது...
இவரை தவிர யாரல முடியும் ? பம்பர வேளையே இல்லை உண்மையே உரக்க சொல்ல தயக்கமில்லை பயமும்மில்லை இவரிடம் 👆 இது தான் தலைமையின் தலைவர் செயல்பாடு 💪
சங்க வளர்ச்சிக்கு துணிச்சல் விவேகம் தலைமை பண்பு நேர்மை கருனை நியாமான தராசு நிலைப்பாடு மிக முக்கியம்... கசப்பை மறந்து எதிர்காலத்தின் வெற்றியை நோக்கி பயணம் செய்யவேண்டும்...
ஒற்றுமையே பெரிய பலம் 💪
என்றும் அன்புடன்
வரதராஜ் கோ
TETA West Zone
President

15/03/2026

Chennai zone President Speech our Association subject Related.
எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு
தனி நலவாரியம் வேண்டி முறையிட்ட சமயம்

( தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன்ஸ் அசோசியேஷன்) TETA மேற்கு மண்டலம் கோயம்புத்தூர் மாவட்டம் 🌹முக்கிய தகவலுக்காக🌹 எலக...
15/03/2026

( தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன்ஸ் அசோசியேஷன்)

TETA மேற்கு மண்டலம்
கோயம்புத்தூர் மாவட்டம்

🌹முக்கிய தகவலுக்காக🌹

எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் ஏசி சம்பந்தமான தொழிலாளர்கள் அனைவருக்கும் தனி நல வாரியம் அமைக்க வேண்டும்
வருங்காலத்தில் எலக்ட்ரானிக்ஸ் தொழில் சார்ந்த தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக அரசாங்கம் மூலம் எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் ஏசி சங்கங்களுக்கு முறையாக அழைப்புகள் விடுத்து...
TETA நிறுவனர் மாநில தலைவர் உயர் திரு பெஞ்சமின் ஐயா அவர்களின் கடும் உழைப்பால் பல போராட்டங்களை சந்தித்து நம் தொழில் சார்ந்த தொழிலாளிகளுக்கு வாழ்க்கையில் பாதுகாப்பு தரவேண்டும் நல்லது செய்ய வேண்டும் என்று இரவும் பகலாக சிந்தித்து போராடிக் கொண்டிருக்கும் மதிப்புக்குரிய ஐயா அவர்களின் நேரடி தலைமையில்
சென்னையில் கிண்டி தொழிற்பேட்டையில் ஒன்று கூடி இதற்கான ஒற்றுமையை ஒன்று திரட்டி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையாக மனு தயாரித்து வழங்குவதற்காக ஒன்று கூடிய சமயம் மார்ச் 7 2026 காலை 9 மணி முதல் இந்த நிகழ்வு நடந்தது இதில் அனைத்து டீட்டா நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் தமிழ்நாடு முழுவதும் உள்ள வெளி சங்கங்கள் சுமார் 150 க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஒத்துழைப்பு அளித்தனர்....

அத்தனை நிகழ்வுகளையும் தொகுத்து ஒருங்கிணைத்து விழாவை சிறப்பாக நடத்தி முன் நின்று செயல்படுத்திய TETA சென்னை மண்டல நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி 🙏
தகவலுக்காக
என்றும் அன்புடன்
வரதராஜ் கோ
TETA மேற்கு மண்டல தலைவர்

🤝அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்... 🌹
26/01/2026

🤝அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்... 🌹

நேற்று  புதுச்சேரி மாநில தலைவர் தெய்வத்திரு புகழேந்தி அவர்களின் இறுதி சடங்கில் நமது சங்கம் கலந்து கொண்ட நிகழ்ச்சி
25/01/2026

நேற்று புதுச்சேரி மாநில தலைவர் தெய்வத்திரு புகழேந்தி அவர்களின் இறுதி சடங்கில் நமது சங்கம் கலந்து கொண்ட நிகழ்ச்சி

◼️இரங்கல் செய்தி....🌹 PETWA - Puducherry Electronics Technicians Welfare Association தலைவர் திரு G.புகழேந்தி அவர்கள் இன்...
23/01/2026

◼️இரங்கல் செய்தி....🌹

PETWA - Puducherry Electronics Technicians Welfare Association தலைவர் திரு G.புகழேந்தி அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரது ஆத்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தார்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றோம்.

-TETA மாநில தலைமை.

முக்கிய அறிவிப்பு
15/01/2026

முக்கிய அறிவிப்பு

*TETA சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா உறுப்பினர் திரு பழனிச்சாமி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்...
10/01/2026

*TETA சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா உறுப்பினர் திரு பழனிச்சாமி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்*

*அவரை சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மானாமதுரை பகுதி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து அவருக்கு TETA மாநிலத் தலைமை TETAசிவகங்கை மாவட்ட சங்கம் மற்றும் மானாமதுரை தாலுகா சங்கம் இணைந்து ரூபாய் 6000 நிதியுதவி அளித்து நலம் விசாரித்து வந்தோம் என்பதை தகவலாக தெரிவித்துக் கொள்கிறோம்.*

🌹TETA West Zone, coimbatore தமிழ்நாடு முழுவதும் உள்ள உலகம் முழுவதும் உள்ள நமது டீட்டாவின் தொழில்நுட்பம் சார்ந்த நண்பர்கள...
10/01/2026

🌹TETA West Zone, coimbatore

தமிழ்நாடு முழுவதும் உள்ள உலகம் முழுவதும் உள்ள நமது டீட்டாவின் தொழில்நுட்பம் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏

இந்தியா
தமிழ்நாடு
மேற்கு மண்டலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கு மண்டலம் சார்ந்த எலக்ட்ரானிக்ஸ் தொழில் செய்யும் உறவுகள் உறுப்பினர்கள் மற்றும் தொழில் சார்ந்த நண்பர்களுக்கான மிகச் சிறப்பான ஒரு பொதுக்குழு கூட்டம் 08/01/2026 வியாழக்கிழமை கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள ஜேஜே கான்பரன்ஸ் ஹாலில்
9 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

ஒத்துழைப்பு அளித்த அனைத்து நம் எலக்ட்ரானிக்ஸ் தொழில் சார்ந்த நண்பர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உறுப்பினர்களும் நண்பர்களும் பொதுக்குழு கூட்டத்துக்கு வருகை தந்து சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுப்பினர் நலனுக்காகவும் பல ஆலோசனைகள் கருத்துகள் சொல்லப்பட்டு அவர்களும் 2026 ஆண்டிற்கான சந்தா செலுத்தி அடிப்படை உறுப்பினராக புதுப்பித்துக் கொண்டார்கள்

மேலும் 2025 ஆண்டில் உறுப்பினர்கள் எதிர்பாராத விதமாக இறந்த அவர்களின் குடும்பத்தாருக்கு தலா 50,000 அதாவது 25,000 மாநில தலைமை மூலமும் மீண்டும் ஒரு 25 ஆம் கருணை இல்லம் மூலமாகவும் அது போக மாவட்டம் சார்பாக 3000 ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது

சிறு காயங்கள் இதய கோளாறுகள் மிக அவசரத் தேவைக்காக அதிகபட்சம் 5,000 வரை கொடுக்கப்பட்டது

கடை எரிந்து பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அதிகபட்சம் 25 ஆயிரம் வரும் நிதி உதவியாக கொடுக்கப்பட்டது

உறுப்பினர்களின் நலம் சார்ந்த விஷயங்கள் சுப நிகழ்ச்சிகள் இல்ல விஷயங்களுக்கு பொறுப்பாளர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க நேரடியாக சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது என எத்தனையோ நல்ல விஷயங்கள் நம் டீட்டா சங்கத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்

சந்தா கட்டியா உறுப்பினர்கள் அனைவருக்கும் முறையாக TETA சங்கத்தின் பெயரில் ரசீது உடனுக்குடன் போட்டு கொடுக்கப்படுகிறது,

TETA COIMBATORE சங்கத்தில் வரவு செலவு கணக்கு ஆண்டின் மொத்த பண பரிவர்தனை (Bank statement 01/01/2025 to 31/12/2025 )எழுத்துப்பூர்வமாக உறுப்பினர் முன்னிலையில் வாசிக்கப்பட்டு அவர்களின் மதிப்பாய்தல் ஒப்புதலுடன் கையொப்பமிட்டு பெறப்பட்டு அனைத்து தளங்களின் பார்வைக்காக பதிவு செய்யப்பட்டது

அவர்களுக்கான அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டை டிஜிட்டல் முறையாகவும் மேனுவல் முறையாகவும் வழங்கப்படுகிறது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம் அதற்கான அனைத்து தளங்களிலும் டிஜிட்டல் கூகுள் ஃபார்ம் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.. அனைவரும் அதற்கு முழு ஒத்துழைப்பு அளியுங்கள்

பொதுக்குழு கூட்டத்தில் வந்தவர்களுக்கு அனைவருக்கும் டி ஸ்நாக்ஸ் மதிய உணவு மற்றும் சங்க வளர்ச்சிக்காக புதிய பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் மண்டல பொறுப்பாளர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது

கடந்த 08/01/2026 வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 வரை நடந்த பொதுக்குழு கூட்டத்தின் அனைத்து விதமான செயல்பாடும் புகைப்படங்களாக நம் பதிவு செய்துள்ளோம் அது பார்வையாக பார்வையிட்டு கொள்ளலாம்

இன்னும் தமிழ்நாடு இந்தியா உலகம் முழுவதும் மூளை முடுக்குகளில் உள்ள நம் எலக்ட்ரானிக்ஸ் தொழில் சார்ந்த நண்பர்கள் அனைவரும் நம் டீட்டாவில்
(TETA Tamil Nadu Electronics Technice in Association) இணைந்து கொள்ளுங்கள் அதற்கான வங்கி கணக்கு என இதர விஷயங்கள் கொடுக்கப்பட்டன அதன் மூலம் இணைந்து சங்க வளர்ச்சிக்கு உதவுங்கள் தாங்களும் தங்களுடைய தொழில் வளத்தையும் வளர்த்துக் கொள்ளுமாறு தீட்டா மேற்கு மண்டலம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்

என்றும் அன்புடன்
ஜி வரதராஜ்
மேற்கு மண்டல தலைவர் கோயம்புத்தூர் மாவட்டம்
G.Varadharaj,D E C E.,
TETA West Zone President
Coimbatore
Tamilnadu,India.
Any more Information please contact
9363210521

மேற்கு மண்டலம்(கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் ஈரோடு சேலம் கரூர் நாமக்கல் தர்மபுரி) சார்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் ...
10/01/2026

மேற்கு மண்டலம்
(கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் ஈரோடு சேலம் கரூர் நாமக்கல் தர்மபுரி)
சார்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏

🌹 சந்தா சார்ந்த முக்கிய தகவலாக தெரிவித்துக் கொள்வது

TETA COIMBATORE
A/C No.: 39442755756
IFS Code: SBIN0021308
Branch: Sivanadhapuram
Coimbatore
Gpay 9965732248
varadharaj govindan
🌹
2026 Subscription
last date 15/01/2026..

நண்பர்களே !
2026 ஜனவரி 15க்கு மேல் இணையும் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொருளாதாரமான சலுகைகள் மட்டும் இருக்காது மற்றபடி அனைத்து விதமான டீட்டாவின் நன்மைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது... இதற்கு எந்த காலக்கெடுவும் கிடையாது எப்ப வேணாலும் இணைந்து கொள்ளலாம், காலவரையறை இல்லை சந்தா செலுத்திய உறுப்பினராக இருக்கும் வெல்யூ (தகுதி காலம்) டிசம்பர் 31 2026 வரை மட்டுமே
என்பதை புரிந்து கவனத்திற்குரியது...

நண்பர்கள் அனைவரும் மிக விரைவில் அடிப்படை உறுப்பினராக புதுப்பித்துக் கொள்ளுங்கள் ,

மேலும் 2026 ஆண்டிற்கான டீட்டாவில் அடிப்படை உறுப்பினர் புதுப்பித்துக் கொண்டவர்கள் அனைவரும் டீட்டா ஸ்டேட் டெக்னிக்கல் 2026 என்ற குரூப்பில் இணைக்கப்படுவீர்கள்

தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள நண்பர்கள் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்,

2025 ஆண்டில் மறைந்த உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு தல 50000 25000+25000 (மாநில கருணை இல்லம்) மாநில தலைமை மூலம் கொடுக்கப்பட்டது, என்பது கவனத்திற்குரியது

பல்வேறுப்பட்ட காயங்களுக்கும் அவசரமான சிகிச்சை செலவுக்கு அதிகபட்சம் 5,000 ரூபாய் நிதி உதவிகளும் அளிக்கப்பட்டது,

தொழில் செய்யும் கடை முழுவதும் எரிந்த பாதிக்கப்பட்ட உறுப்பினருக்கு பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் வரை நிதி உதவியாக கொடுக்கப்பட்டது,

உறுப்பினர்களின் சுப நிகழ்ச்சிகளில் அனைத்து விதமான நிகழ்வுகளும் டீட்டா பொறுப்பாளர்கள் நேரடியாக கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்து சொல்வது என இன்னும் எத்தனையோ செயல்பாடுகள் நம் நண்பர்களுக்காக நாம் செய்து கொண்டிருக்கிறோம்

மீண்டும் ஒரு முறை கேட்டு கொள்ளவது அனைவரும் டீட்டாவின் அடிப்படை உறுப்பினராக புதுப்பித்துக் கொள்ளுங்கள் மேற்கண்ட தகவலை வைத்துக் கொண்டு

மேலும் விவரங்களுக்கு 9263210521 & 9965732248 மேற்கண்ட அலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்

என்றும் அன்புடன் ,
வரதராஜ் கோ
TETA West Zone President
9965732248,9363210521

06/01/2026

புதிய உறுப்பினராக இணைய

06/01/2026

தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் அசோசியேஷன் (TETA) ​(அரசு பதிவு எண்: CNI 3396)

​வணக்கம் நண்பர்களே! 🛠️📺📻
​எலக்ட்ரானிக்ஸ் தொழில் செய்யும் நண்பர்களுக்கான ஒரு நற்செய்தி!

நமது தொழில்முறை அங்கீகாரத்தை உறுதிப்படுத்தவும், ஒற்றுமையை பலப்படுத்தவும் TETA சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
​✅ புதிய உறுப்பினர் சேர்க்கை:
​எலக்ட்ரானிக்ஸ் துறையில் உள்ள அனைத்து நண்பர்களும் உறுப்பினராக இணைந்து உங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

​✅ உறுப்பினர் அட்டை புதுப்பித்தல்:
​ஏற்கனவே உறுப்பினராகப் பயணம் செய்யும் நண்பர்கள், உடனடியாக உங்கள் உறுப்பினர் அட்டையை (Membership Card) புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

​📌 இணைவது எப்படி?
​உங்கள் மாவட்டத்தில் உள்ள TETA நிர்வாகிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.
​நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனில், எங்களை அணுகவும்.

உங்கள் தொழில் சார்ந்த நண்பர்களையும் இணையுங்கள்

​அல்லது, கீழே உள்ள google பாம்ல் உங்கள் பெயர் மாவட்டம் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவிடவும்.

https://share.google/e9XFs9GFZ3360Vl1m

நாங்களே உங்களைத் தொடர்பு கொள்கிறோம்!
​ஒன்றிணைவோம்! உயர்வோம்! 🤝
எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களின் உரிமைக் குரல் - TETA!

Address

No 1, Mohammed Hussain 1st, Street
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Electronics Technician's Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share