Active ministry

Active ministry Hospital, Under bridges, bus stands & stations…
God’s children sleep in cold and hunger.

We serve them warm food and warm love — every day. ❤️ Recovering Hands /
📞Charles J: 9094960478 www.recoveringhands.org / https://razorpay.me/

14/04/2026

யார் அந்த ஜெய் மீம்? ???

14/04/2026

ஜெய் பீம் Who. ?

12/04/2026

ஊக்க மருந்து தேவ ஊழியம் செய்யலாமா ? Active Christian Tamil / Charles j

11/04/2026

Pastor's Son அன்பு ஊழிய பரிசு 🙌

charles j

11/04/2026

விலை அதிகமான Silk ஆசீர்வாதம் பெற / walk with jesus / Active Christian Tamil / Charles j

“உங்கள் இருதய விருப்பத்தை அறிந்து, அதை நிறைவேற்றும் நோக்கத்தில்—நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் தலைமையில், ‘Recovering ...
10/04/2026

“உங்கள் இருதய விருப்பத்தை அறிந்து, அதை நிறைவேற்றும் நோக்கத்தில்—

நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் தலைமையில், ‘Recovering Hands’ ஊழியத்தின்

மூலம் அடுத்த மாதம் வேலூரில் தொடங்கவுள்ள முதியோர் நலப் பணியின் ஒரு முன்னோட்டம் இது.

முதியோருக்கு நம் பராமரிப்பு, கருணை, நம்பிக்கை ஆகியவற்றை,

நம் இளைஞர்களின் கரங்களின் மூலம் கொண்டு சேர்த்து,

உங்கள் இதய நோக்கத்தை நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்.

“மனுஷகுமாரன் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.”
— மத்தேயு 20:28

இதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் 🙌
என் அருமை அண்ணே, அக்கா "!
… ஆமேன்.”

“Understanding your heart’s desire, and with a burden to fulfill it—
Under the leadership of our Lord Jesus Christ, through the ‘Recovering Hands’ ministry, we are preparing to launch an Elderly Care Mission in Vellore next month.

Through this initiative, we are committed to delivering care, compassion, and hope to the elderly through the hands of our youth, fulfilling the vision placed in your hearts.
“The Son of Man did not come to be served, but to serve, and to give His life as a ransom for many.”

— Matthew 20:28
Please keep this in your prayers 🙌

My dear brothers and sisters… Amen.”

📞 For more details, Call / WhatsApp:
+91 90949 60478
+91 78455 06108

— Charles J - Recovering Hands மீட்கும் கரங்கள்

09/04/2026

மனைவிக்கு துரோகம் Vs வியாதி படுக்கை / Active Christian Charles j

09/04/2026

True Your's Testimony / காயம் தேவையா? Mohan c Lazarus advice for ever / charles j

கிராமபுறங்களில் வசிக்கும் நம் அன்பு சொந்தங்களுக்குநம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பையும் இரட்சிப்பின் நற்செய்தியையும...
09/04/2026

கிராமபுறங்களில் வசிக்கும் நம் அன்பு சொந்தங்களுக்கு

நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பையும் இரட்சிப்பின் நற்செய்தியையும்

*எளிமையான முறையில் அறிவித்து* ,

அவர்களுக்கு பரிசுத்த பைபிள் பரிசாக வழங்கும்

*கனமான ஊழியத்தை* செய்ய உள்ளோம்.

இந்த பணியில் நீங்கள் ஜெபத்தாலும் உங்கள் அன்பளிப்புகளாலும்
இணைந்து உதவுங்கள்.

*நீங்கள் பைபிள் அனுப்ப* 👇👇👇👇

Address:

Active Christian Ministry
C/o Charles J
No. 4/41, 2nd Street, Vedha Nagar,
Chinmaya Nagar Stage II Extension,
Koyambedu,
Chennai, Tamil Nadu – 600092

📞 Office Cell:
78455 06108
90949 60478

Recovering Hands

Recovering Hands Trust is a humanitarian non-profit organization committed to uplifting lives and restoring hope for the underprivileged across Chennai and Tamil Nadu. Founded with a simple belief—that every person deserves dignity, care, and the opportunity to live a healthy and meaningful life.....

08/04/2026

நண்பா ! நீங்க Bible அனுப்ப முகவரி 👇👇👇

Charles J
No. 4/41, 2nd Street, Vedha Nagar,
Chinmaya Nagar Stage II Extension,
Koyambedu,
Chennai, Tamil Nadu – 600092
📞 Office Cell:
78455 06108
90949 60478

08/04/2026

Youth's Blessing ministry / Charles j

07/04/2026

Mohan c Lazarus - அன்பு சகலத்தையும் வெல்லும் 💪 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
1 கொரிந்தியர் 13:7

Jesus Redeems Moses Chelladurai Iro Active ministry Charles j

Address

Tamilnadu
Chennai
600100

Alerts

Be the first to know and let us send you an email when Active ministry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Active ministry:

Share