வடசென்னை பாரத சேவா மக்கள் மேடை

  • Home
  • India
  • Chennai
  • வடசென்னை பாரத சேவா மக்கள் மேடை

வடசென்னை பாரத சேவா மக்கள் மேடை An initiative by Latha Rajinikanth ~ Makkal Medai NC. For the people By the people

பாரதசேவா மக்கள் மேடை அமைப்பின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் சென்னை வேளச்சேரி ஆஷ்ரம் பள்ளியில் நடைபெற்றது...ம...
25/06/2026

பாரதசேவா மக்கள் மேடை அமைப்பின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் சென்னை வேளச்சேரி ஆஷ்ரம் பள்ளியில் நடைபெற்றது...

மரியாதைக்குரிய அம்மா திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களின் தலைமையில்

நடைபெற்ற கூட்டத்தில் பாரத சேவா மக்கள் மேடை நிர்வாகிகள், ரஜினி ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்...

இக்கூட்டத்தை மாநில நிர்வாகி அண்ணன் திண்டுக்கல் S.M.தம்புராஜ் அவர்கள் ஒருங்கிணைத்தார்...

இக்கூட்டத்தில் அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது...



Address

North Chennai
Chennai
600011

Alerts

Be the first to know and let us send you an email when வடசென்னை பாரத சேவா மக்கள் மேடை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share