18/08/2026
Govt College-ல Seat கிடைச்சும், Hostel & Mess Fees ₹40,000 - ₹1,00,000 வரைக்கும் வருதேனு தூக்கமில்லாம தவிக்குறீங்களா? 💔
உங்கள மாதிரி திறமையான மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்க LMES Foundation-ன் "கல்விகரம்" திட்டம் காத்திருக்கிறது! 🎓✨
📌 Scholarship Eligibility:
10th & 12th-ல் 80%+ Marks
Medicine, Engineering, Law, Allied Health Sciences உள்ளிட்ட Professional Courses
📝 How to Apply:
1️⃣ By Post / Letter:
உங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் கடிதம் எழுதி கீழே உள்ள முகவரிக்கு அனுப்பலாம்:
LMES Foundation / Kalvikaram
Door No. 3, Survey No: 113/1,
200 Feet Radial Rd, Zamin,
Pallavaram, Chennai - 600117.
2️⃣ Online Application:
www.lmesfoundation.com இணையதளத்தில் Kalvikaram பக்கத்திற்கு சென்று நேரடியாக Apply பண்ணலாம்! 🌐
🗓️ Last Date to Apply: October 31st
📞 Contact: +91 9884222430 | 📧 Email: [email protected]
வறுமையால எந்த ஒரு திறமையான மாணவனோட கனவும் கலையக்கூடாது...
👉 இந்த Reel-அ இப்பவே SAVE பண்ணிக்கோங்க!
👉 Counseling முடிச்சு பீஸ் கட்ட முடியாம கஷ்டப்படுற உங்க நண்பர்களுக்கும் பெற்றோர்களுக்கும் SHARE பண்ணுங்க! ❤️