GST Professionals Society

GST Professionals Society GST Professionals society is non profit organization. A platform to share & gain knowledge.

18/10/2025
17/10/2025


*EPF – புது அறிவிப்பு*படிவம் 5A இன் பின்வரும் விவரங்கள் இருக்க வேண்டும் நிறுவனத்தின் நுழைவாயிலில், அல்லது  நிறுவனத்தின் ...
13/10/2025

*EPF – புது அறிவிப்பு*

படிவம் 5A இன் பின்வரும் விவரங்கள் இருக்க வேண்டும்

நிறுவனத்தின் நுழைவாயிலில், அல்லது நிறுவனத்தின் வலைத்தளத்தில் (மற்றும் மொபைல் செயலி, ஏதேனும் இருந்தால்)

1. நிறுவனத்தின் EPF கோடு.
2. பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் பெயர்
3. EPF இன் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தேதி
4. கிளைகளின் எண்ணிக்கை மற்றும் முதன்மை கிளை முகவரி
5. பிராந்திய EPFO அலுவலகம்.

*காலக்கெடு & விளைவுகள்*

நிறுவனங்கள் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட (07/10/2025) நாளிலிருந்து 15 நாட்களுக்குள் (அக்டோபர் 22, 2025 க்குள்) இதை செய்ய வேண்டும்.

செய்யத் தவறினால் EPF & MP சட்டம், 1952 மற்றும் திட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும்

10/10/2025




EPF - Pension - 58 வயதுக்கு பிறகு!வருங்கால வைப்பு நிதி ஓய்வு நிதி கணக்கில் 58 வயது வரை தான் பணம் செலுத்தவேண்டும்.58 வயது...
10/10/2025

EPF - Pension - 58 வயதுக்கு பிறகு!

வருங்கால வைப்பு நிதி ஓய்வு நிதி கணக்கில் 58 வயது வரை தான் பணம் செலுத்தவேண்டும்.

58 வயதுக்குள் குறைந்தப்பட்சம் ஓய்வு நிதிக்கான பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கவேண்டும். இல்லையெனில் அதுவரை செலுத்திய நிதியை... விண்ணப்பித்து திரும்பப்பெறவேண்டும்.

தளமும் கவனித்து நமக்கு சொல்வதில்லை. நாமும் அதில் கவனமாய் இருப்பதில்லை.

58 வயதுக்கு பிறகு வேலை செய்தால்? ஓய்வு நிதியில் அந்த தொகையை செலுத்தக்கூடாது. முழுப் பணத்தையும் EPF கணக்கிலேயே செலுத்தவேண்டும்.

முன்பு 58 வயதுக்கு பிறகு ஓய்வு நிதியில் தொடர்ந்து செலுத்தி... பிறகு பணத்தைப் பெற விண்ணப்பிக்கும் பொழுது... 58 வயதுக்கு பிறகு செலுத்திய நிதியை பி.எப் கணக்கிற்கு... உரிய விண்ணப்பம் கொடுத்து மாற்றிய பிறகு தான்... பணத்தை பெறமுடியும்.

இப்பொழுது செய்யப்பட்ட புதிய மாற்றத்தின்படி... தளமே 58 வயது பூர்த்தியானதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

இதைச் செய்வதற்கு.. டிஜிட்டல்மயமாகி... பத்து வருடம் காலம் தேவைப்படுகிறதா என கேள்வி கேட்காதீர்கள்.

இப்பொழுதாவது செய்தார்களே என சந்தோசப்படுவோம்.

- இரா. முனியசாமி,
உறுப்பினர்,
GSTPS

*EPF – Pension: After the Age of 58*In the Employees’ Provident Fund (EPF) system, contributions to the Pension Fund (EP...
10/10/2025

*EPF – Pension: After the Age of 58*

In the Employees’ Provident Fund (EPF) system, contributions to the Pension Fund (EPS) are required only until the age of 58.

By the time an employee turns 58, they must have completed a minimum of 10 years of service to become eligible for a pension.

If the service period is less than 10 years, the amount contributed to the Pension Fund must be withdrawn by submitting a claim.

Unfortunately, the EPF portal doesn’t always alert members about this automatically — and most of us also fail to pay attention to it.

What if someone continues working after 58?

After completing 58 years of age, no further contributions should be made to the Pension Fund (EPS). The entire employer’s share should instead go into the EPF account alone.

In earlier times, many continued contributing to the Pension Fund even after turning 58. Later, while applying for pension or withdrawal, they had to manually transfer the post-58 pension contributions to the EPF account through a separate application — only then could they receive the settlement.

Now, with the new system update, the EPF portal itself automatically alerts members upon reaching 58 years of age and prevents pension contributions beyond that point.

Let’s not question why such a digital update took a decade to implement — instead, let’s appreciate that it’s finally been done. 🙂

— R. Muniasamy,
Member,
GSTPS

10/10/2025

07/10/2025



EPF, ESI அப்டேட் குறித்து இணைய வழிக்கூட்டம்பி.எப்பில் சமீபத்தில் நிறைய மாற்றங்கள். பல தொழிலாளர்கள் இந்த மாற்றத்தை அறிந்த...
03/10/2025

EPF, ESI அப்டேட் குறித்து இணைய வழிக்கூட்டம்

பி.எப்பில் சமீபத்தில் நிறைய மாற்றங்கள். பல தொழிலாளர்கள் இந்த மாற்றத்தை அறிந்துகொள்ளவேம்டும். அதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆகையால் தேவைப்படுகிறவர்கள் கலந்துகொள்ளுங்கள். தேவைப்படுகிறவர்களுக்கு அனுப்புங்கள்.

நன்றி.

- இரா. முனியசாமி,
உறுப்பினர்,
GSTPS

Address

Chennai

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 1pm

Alerts

Be the first to know and let us send you an email when GST Professionals Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share