15/05/2026
நலிந்த மக்களை நோக்கி நாம பயணம் செஞ்சிட்டு இருந்தப்போ கோவிந்தசாமி ஐயாவை பார்த்தோம்.
இந்த வெயில்ல நடக்க முடியாம தள்ளாடி ஒரு மரத்து நிழல்ல உட்காந்து இருந்தாரு பக்கத்துல போய் விசாரசத்துல அவரு மருத்துவமனைக்கு வைத்தியம் பாக்க வந்துருக்காரு.💔
அவருக்கு கிட்னில கல்லு, அவரோட மனைவியும் இறந்துட்டாங்க, பசங்களும் ஐயாவுக்கு யாரும் இல்ல, திருவண்ணாமலை பக்கத்துல நல்ல உள்ளங்கள் மூலமா தான் வாழ்ந்துட்டு இருக்காரு.😢🙏
இப்போ திரும்பி ஊருக்கு போக கூட காசு இல்ல, "என்ன பண்ணுவீங்கன்னு" கேட்டதுக்கு "நாலு பெரு கிட்ட காசு கேட்டு போய்டுவானு" சொன்னாரு. 😭😭💔
நம்ம மனசு கேட்கலைங்க, அதான் உடனே நாங்க இத பண்ணோம்.❤🙏
இந்த பதிவு அவருக்கு நாம்மெல்லாம் இருக்கோம்னு காட்ட தான்.💪💙
நீங்களும் இந்த மாதிரி யாரவது பாத்தீங்கன்னா, அவங்க கூட உட்காந்து "நீங்க இருக்கீங்கன்னு' சொல்லுங்க.👏🤲
என்னங்க காசு, பணம் 😡 இந்த அன்பும் ஆறுதலும் போதுங்க மனுஷன் வாழ 🥰💙
While we were traveling to help the underprivileged, we came across Govindasamy Ayya.
Unable to walk in this scorching heat, he was staggering and sitting under the shade of a tree. When we went near him and enquired, we found out he had come to the hospital for treatment. 💔
He has kidney stones, his wife has also passed away, his children too — there is no one for Ayya. He has been surviving near Thiruvannamalai through the kindness of good-hearted souls. 😢🙏
Right now, he doesn't even have money to return home. When asked what he would do, he said "I'll ask a few people for money and leave." 😭😭💔
Our hearts couldn't bear it, so we immediately did what we could. ❤🙏
This post is to show him that we are all here for him. 💪💙
If you too come across someone like this, sit with them and tell them "You are not alone." 👏🤲
What is money after all? 😡 This love and comfort is enough for a person to live. 🥰💙