Thozhi

Thozhi THOZHI is a registered community based organization gearing towards Health, Rights, Education, Empow

🏳️‍🌈🎊🎉  அண்ணா நகர் காவல் மாவட்டம் துணை ஆணையர் ரோஹித் நாதன் ராஜகோபால் அவர்களை தோழி  அமைப்பைச் சேர்ந்த நாங்கள் மரியாதை நிம...
18/07/2023

🏳️‍🌈🎊🎉 அண்ணா நகர் காவல் மாவட்டம் துணை ஆணையர் ரோஹித் நாதன் ராஜகோபால் அவர்களை தோழி அமைப்பைச் சேர்ந்த நாங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம்‌.

🎊🎉 ❤️❤️❤️❤️❤️🎉🎊🥰

***an ***r

Hi Friends,Sahodaran organisation is crowdfunding to build a Community Development centre for transgender + LGBIQ indivi...
16/07/2023

Hi Friends,

Sahodaran organisation is crowdfunding to build a Community Development centre for transgender + LGBIQ individuals. We request you to share our campaign on social media and with your friends and family. Please share our crowdfunding link in your insta bio for wide reach.

Thank you very much for your support!

http://milaap.org/sahodaran

Link im Bio too

🏳️‍🌈🎊🎉  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்களை தோழி  அமைப்பைச் சேர்ந்த நாங்கள் மரியாதை நிமித்த...
05/07/2023

🏳️‍🌈🎊🎉 தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்களை தோழி அமைப்பைச் சேர்ந்த நாங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம்‌.

🎊🎉 ❤️❤️❤️❤️❤️🎉🎊🥰

***an ***r

Happy Pride Month 🏳️‍🌈🏳️‍⚧️
01/06/2023

Happy Pride Month 🏳️‍🌈🏳️‍⚧️

வரவிருக்கின்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பட்டு சங்கம் சார்பில் இன்று மாந...
18/04/2023

வரவிருக்கின்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பட்டு சங்கம் சார்பில் இன்று மாநில அளவிலான திருநங்கை தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தோழி அமைப்பும் கலந்து கொண்டது.

ஏப்ரல் 15 திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறு குறு தொழில் துறை  அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்களை தோழி அமைப்பின...
15/04/2023

ஏப்ரல் 15 திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறு குறு தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்களை தோழி அமைப்பின் சார்பில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்

ஏப்ரல் 15 திருநங்கையர் தினம்!!! ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதியை திருநங்கைகள் தினமாக கொண்டாடி வருகின்றோம்.  திருநங்கைக...
15/04/2023

ஏப்ரல் 15 திருநங்கையர் தினம்!!!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதியை திருநங்கைகள் தினமாக கொண்டாடி வருகின்றோம். திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் அவர்களை கோட்டையில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். இதில் நமது தோழி அமைப்பின் தலைவர் காவ்யா, திட்ட இயக்குநர் போரூர் சுதா, திட்ட மேலாளர் சபிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, முதலமைச்சர் அவர்களிடம் சால்வை வழங்கி வாழ்த்து பெற்றோம்‌.

Happy to Meet our good heart anna  - founder of  in  and
26/03/2023

Happy to Meet our good heart anna - founder of in and

🏳️‍🌈🎊🎉   சென்னை பல்கலைக்கழகம் - சமூக மேம்பாட்டு ஆய்வுகளுக்கான  டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு மையம்  சகோதரன் அமைப்புடன் இணை...
23/03/2023

🏳️‍🌈🎊🎉 சென்னை பல்கலைக்கழகம் - சமூக மேம்பாட்டு ஆய்வுகளுக்கான டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு மையம் சகோதரன் அமைப்புடன் இணைந்து கல்வி மற்றும் ஆரோக்கியம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில் நமது தோழி அமைப்பினர் திரளான திருநம்பிகள் மற்றும் திருநங்கைகளுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

🎊🎉 ❤️❤️❤️❤️❤️🎉🎊🥰

***an ***r

விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா அடுத்தமாதம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஏப்ரல் 30 ஆம் தேதி ஞாயிறன்று பிரம்மாண்ட வ...
22/03/2023

விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா அடுத்தமாதம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஏப்ரல் 30 ஆம் தேதி ஞாயிறன்று பிரம்மாண்ட விழா விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் சென்னை திருநங்கைகள் நடத்தவுள்ளோம்.

இதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம்🙏

Address

No. 5, 2nd Floor, Railway Colony, 1st Street, , Nelson Manikam Road, Aminjikarai
Chennai
600029

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+918778275033

Alerts

Be the first to know and let us send you an email when Thozhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thozhi:

Share