14/08/2026
இந்த நாடு எங்களுக்கு என்னற்ற துரோகங்களை இழைத்துள்ளது. நாய்களையும் பூனைகளைவிடவும் நாங்கள் கேவலமாக நடத்தப்படும் இந்த நாட்டை நான் எப்படி என்னுடைய தாய்நாடு என்று சொல்லுவேன்..!??? எனக்கு இந்நாடு பெரியதுதான் ஆனால் இந்நாட்டைவிட எனக்கு என் சமுகமே பெரியது என்பேன்.