24/09/2024
பிறந்த நாள்
ஒவ்வொருவரின் வாழ்வில்
நினைத்து கொண்டாடி
மகிழ்கின்றனர் சிலர்.
கொண்டாட முடியலையே என
ஏங்கி தவிக்கின்றனர்
வேறு சிலர்.
இவைகள் பணம் உள்ளவர்களுக்கு மட்டும் என
கண்டு கொள்வதில்லை பலர்.
பாசங்கள், நட்புகள்,
உடன் உழைப்பாளிகள் என
தாங்களின் உடனிருப்பினை உறுதிபடுத்தி உரிமை பாராட்டி
கொண்டாடி மகிழ செய்கின்றனர் சிலர்.
மகிழ்ச்சி என்பது உண்மை தான்.
நன்றி பெருக்கோடு
மனம் ஆனந்த தாண்டவம்
ஆடும் ஆட்டம் ஒருபுறம்.
ஆடாத மனசுகளை
அழியா நினைவுகளால்
அகமகிழ்வில் ஆழ்த்தி
அன்னை மரியாவை போல
என் மன