Sutton Makkal Sangamam

Call Directions Contact the organisation

Sutton Makkal Sangamam A Tamil community in Sutton, united in celebrating our rich heritage, culture and identity.

தித்திக்கும் கரும்பை போலஉங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்இனிக்கட்டும் இனியதைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
15/01/2024

தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
இனிக்கட்டும் இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சட்டன் நண்பர்களே மற்றும் விருந்தினர்களே, அனைவரையும் வருக வருக என தை பொங்கல் கொண்டாட்டதிருக்கு வரவேற்கிரோம் 🙏We warmly we...
13/01/2024

சட்டன் நண்பர்களே மற்றும் விருந்தினர்களே, அனைவரையும் வருக வருக என தை பொங்கல் கொண்டாட்டதிருக்கு வரவேற்கிரோம் 🙏

We warmly welcome all our Sutton friends and guests to join us in celebrating the vibrant Thai Pongal festival. It's a gathering filled with joy, community spirit, and cultural richness. Come, be part of our festivities! 🙏

சட்டன் தை பொங்கல் கொண்டாட்டம்
11/01/2024

சட்டன் தை பொங்கல் கொண்டாட்டம்

சட்டன் தை பொங்கல் கொண்டாட்டம்! ஐந்து நாட்கள் மட்டுமே 🎉🎊
08/01/2024

சட்டன் தை பொங்கல் கொண்டாட்டம்!

ஐந்து நாட்கள் மட்டுமே 🎉🎊

Our first-ever Thai Pongal event is just around the corner, and we're thrilled to reunite with our Tamil friends, both o...
07/01/2024

Our first-ever Thai Pongal event is just around the corner, and we're thrilled to reunite with our Tamil friends, both old and new, in the Sutton borough. The excitement is building with only a week to go! We warmly invite other Tamil families to join us in this community celebration. Expect a delightful array of performances, fun games, and hearty Tamil cuisine. If your family is free on the evening of the 13th January 2024, please sign up and come along. We're aiming to create an atmosphere reminiscent of a large family gathering, offering an experience that feels like a slice of home.

எங்களின் முதல் தை பொங்கல் நிகழ்வு நடக்க இருக்கிறது, எங்கள் பழைய மற்றும் புதிய தமிழ் நண்பர்களை, சட்டன் பாரோவில் சந்திப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இன்னும் ஒரு வாரம் காலம் மட்டும் காத்திருக்க வேண்டி உள்ளது. தமிழ்க் குடும்பங்களையும் இந்த சமூக நிகழ்ச்சியில் இணையுமாறு அழைக்கின்றோம். நிகழ்ச்சிகள், தமிழ் உணவுகள் மற்றும் விளையாட்டுகள் இந்த நிகழ்வில் நடத்துகிறோம். 13 ஜனவரி 2024 ஆம் தேதி மாலை உங்கள் குடும்பம் ஓய்வாகா இருந்தால், பதிவு செய்து கலந்துகொள்ளவும். ஒரு பெரிய குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வது போன்ற சூழ்நிலையையும், அனுபவத்தையும் வழங்குவோம் என்று நம்புகிறோம்.

நன்றி சட்டன் நண்பர்களே! 🙏😊

Address

Sutton

Telephone

+447892702327

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sutton Makkal Sangamam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to Sutton Makkal Sangamam:

Shortcuts

Sponsored

Share