Palaly Community Organisation-Europe

Palaly Community Organisation-Europe community services
social services
society

மரண அறிவித்தல்யாழ். பலாலி கிழக்கு பலாலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சுப்பிரமணியம் அவர்கள் 22.08.2026 ...
23/08/2026

மரண அறிவித்தல்
யாழ். பலாலி கிழக்கு பலாலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சுப்பிரமணியம் அவர்கள் 22.08.2026 சனிக்கிழமை அன்று காலமாகிவிட்டார். அன்னார் காலஞ் சென்றவர்களான பொன்னையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி சு. யோகராணி அவர்களின் அன்புக் கணவனும், சிவகுமார்(இலண்டன்) சுஜீதா(பலாலி) விஜயகுமார்(பலாலி), சுகுமார் ( இலண்டன்)சுசேதா(ஆசிரியை யா/ குப்பிழான் விக்கினேஸ்வரா ம.வி), சுதர்சினி(பிரான்ஸ்),சுமன்(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், ரவீந்திரன், கோபிநாத், நந்தராஜ்( Nippon Paint Company sales executive) நிதா(இலண்டன்),விலோஜினி, தர்சிகா(இலண்டன்) கிருசிகா(இலண்டன்)ஆகியோரின் அன்பு மாமனாரும், வெனிஷா(இலண்டன்), மிதுஜன், சஸ்மிகா(பிரான்ஸ்), கனிஷ்கா, சஜித்(பிரான்ஸ்), ஆதிரன்( இலண்டன் ) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 24.08.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பலாலி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயகுமார்-0778282249(மகன்)
சிவகுமார் +447711388380

பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும் கச்சாய் வீதி (புளியடி) கொடிகாமம் எனும் முகவரியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி மகாராசா இன்று...
02/08/2026

பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும் கச்சாய் வீதி (புளியடி) கொடிகாமம் எனும் முகவரியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி மகாராசா இன்று 01-08-2026 சனிக்கிழமை காலை இயற்கை எய்தினார் இவரது இறுதி கிரிகைகள் கச்சாய் வீதி கொடிகாமம் அவரதுஇல்லத்தில் நாளை 02-08-2026 காலை 10:00Am மணிக்கு இறுதிகிரிகை நடைபெற்று பின்னர் கொடிகாமத்தில் இருந்து உறவினர்களின் அச்சலிக்காக பிறந்த இல்லமான நாகதம்பிரான் வீதி பலாலி வடக்கு பலாலியில் இறுதி அஞ்சலி நடைபெற்று பலாலி இந்துமயானத்துக்கு பிற்பகல் 2:00 pm மணிக்கு எடுத்து செல்லப்படும்
இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக் கொள்ளெஉம்.

தோடர்புகளுக்கு. +94774910283
(மனோகரராசா)

பலாலி மேற்கை பிறப்பிடமாகவும் டுயிஸ்பர்க்,  ஜெர்மனியை (Neudorfer Str. 113, 47057 Duisburg, Germany) வசிப்பிடமாகவும் கொண்ட...
28/07/2026

பலாலி மேற்கை பிறப்பிடமாகவும் டுயிஸ்பர்க், ஜெர்மனியை (Neudorfer Str. 113, 47057 Duisburg, Germany) வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்துரை குகநாதன் (ஐயாத்துரை குகன்) காலமாகிவிட்டார் .
நல்லடக்கம் செய்யும் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மரண அறிவித்தல்பலாலி கிழக்கு வசாவிளானை பிறப்பிடமாகவும், ஞான வைரவர் வீதி, உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் எனும் முகவரியை த...
22/04/2026

மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு வசாவிளானை பிறப்பிடமாகவும், ஞான வைரவர் வீதி, உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் எனும் முகவரியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர்
தர்மலிங்கம் இராசரத்தினம் (சின்ராசா) அவர்கள் 22 04 2026 புதன் கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறோம்.

அன்னார் காலஞ் சென்றவர்களான தர்மலிங்கம் சின்னதங்கம் ஆகியோரின் மூத்த புதல்வரும்,
சரஸ்வதி(சோதிப்பிள்ளை) இன் அன்பு கனவரும்
காலம்சென்ற வேலுப்பிள்ளை செல்லாச்சி இன் அன்பு மருமகனும்

செல்லம், சின்னையா (ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர்), இராசம்மா, நவரத்தினம், நாகராசா (சுவிட்சர்லாந்து), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அகிலாண்டேஸ்வரி (தலைமை ஆசிரியர்),
அம்பிகாதேவி (லண்டன்),
அருமைநாயகி (சமுத்தி உத்தியோகத்தர்),
சூரியகுமார் (ஜெர்மனி),
இரஞ்சித்குமார் (லண்டன்),
அனுசியா,
தர்ஷினி (லண்டன்),
தர்ஷனா (லண்டன்) ஆகயோரின்
அன்புத் தந்தையாரும்,
அஜின், அஜன், அக்சயா, அபிஸ், அஸ்னா (லண்டன்),
ஆதீஸ், யேஸ்சன், யனிக் (ஜெர்மனி),
தசனிகா, அபிசாந், ரூக்சநன், வைஸ்னவி, கீர்த்தன்யா, அபிரசாந், அஸ்விகாந் ஆகியோரின் பேரன்புமிகு பாட்டனும் ஆவார்.
குபேந்திரநாதன்(கனடா),செல்வசந்திரன்(லண்டன்),அற்புதநாதன்(jaffna Electrical Manager), யசோதா(ஜேர்மனி),கயேந்தினி(லண்டன்) ,சுதாகரன், நிமலன்(லண்டன்), சதீஸ்குமார்(பொதுசுகாதர பரிசோதகர் Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26 04 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் அன்னாரின் உரும்பிராய் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைக்காக பலாலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுவார்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அறிமுகங்கள் அனைவரும் ஏற்று கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆழ்ந்த துயருடன்,

குடும்பத்தினர்

தொடர்பு
0094 76 437 6893
0044 7400 000628
0094 77 181 1284

Address

205 Headstone Lane
Harrow
HA26ND

Alerts

Be the first to know and let us send you an email when Palaly Community Organisation-Europe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to Palaly Community Organisation-Europe:

Shortcuts

Featured

Share