ADHD Unmasked Community

ADHD Unmasked Community No masking No Shame.. You're not broken,Your brain's just different. Join the community

08/06/2026

பாத்தவன் எல்லாம் அழுதுட்டே வாரான் பேமிலி ஆடியன்ஸ் படம் போல...🥺
10/01/2026

பாத்தவன் எல்லாம் அழுதுட்டே வாரான் பேமிலி ஆடியன்ஸ் படம் போல...🥺

09/01/2026

நேத்து ஒரு தோழிய லிஸ்ட்ல ஆட் பன்னுனேன் ஒரு 10 நிமிஷம் இன்பாக்ஸ்ல பேசி இருப்பேன்....என்ன நெனச்சாங்னு தெரியல இப்போ பாக்குறேன் unfriend பன்னி வச்சிருக்காங்க...

"ஏங்க unfriend பண்ணுனீங்க"னு கேட்டேன் அதுக்கு அவுங்க சொல்றாங்க "இல்லிங்க நானும் எத்தனை பேர் கூட ப்ரண்ட் ஆகி பேசி பழகி இருக்கேன்... ஆனா உங்கள மாதிரி ஒரு ஆள் கூட பேசினது இல்லை 10 நிமிஷம் தான் உங்க கூட பேசி இருப்பேன் அதுக்கே என்னோட மனசு எங்கிட்ட இல்லை...இதுக்கு மேலேயும் உங்ககூட பழகுனா வேற மாதிரி எல்லாம் யோசிக்க தோனும் அதான் unfriend பன்னிட்டேன்" னு சொல்றாங்க...🥺

நானு "என்னங்க இதுக்கு போய் இப்படி எல்லாம் பன்னுறீங்க நான் நானா இருக்கேன்"ங்கனு சொன்னேன். அதுக்கு அவுங்க "நீங்க நீங்களா இருக்குறது தான் பிரச்சினை ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே"னு சொல்றாங்க...😣

இப்படியே எல்லா தோழியும் சொன்னா நான் யார் கூட தான் பேசி பழகுறது..😰😰

ம்ம்ம்... படம் வராது போல...😢
09/01/2026

ம்ம்ம்... படம் வராது போல...😢

பிரான்சில 16 சிவா அண்ணா விழுதுகள் இருக்கானுக...
08/01/2026

பிரான்சில 16 சிவா அண்ணா விழுதுகள் இருக்கானுக...

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque ADHD Unmasked Community publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L’organisation

Envoyer un message à ADHD Unmasked Community:

Partager